Podcasts · கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories
791 | 07 - புத்தரும் அன்னப்பறவையும் | கெளதம புத்தர் கதைகள்
· 9:17 · S32 E7
Episode 791 | 07 - புத்தரும் அன்னப்பறவையும் | கெளதம புத்தர் கதைகள்
வணக்கம்! இன்றைய 'கதை நேரம்' அத்தியாயத்தில், இளம் இளவரசர் சித்தார்த்தன் (கௌதம புத்தர்) காயம்பட்ட ஒரு சிறிய அன்னப்பறவையை எவ்வாறு அன்போடு காப்பாற்றினார் என்ற அழகான கதையைக் கேட்போம். அன்பும் கருணையுமே உலகத்தில் மிகச் சிறந்த தர்மம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தும் அருமையான நீதிக்கதை இது. உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து கேட்டு மகிழுங்கள்!
In this episode, we will listen to the heartwarming story of how young Prince Siddhartha (Gautama Buddha) saved a wounded swan. A wonderful moral story for kids in Tamil about love, compassion, and true kindness.
All our playlists: https://linktr.ee/kadhaineram
Image Courtesy: Bhargav Kesavan Imagery
Links in the notes 1
Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them. Explicit shows are for adult profiles only, and children’s profiles hear only children’s shows. More about this list.