Podcasts · Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை செய்வது எப்படி? | Navaratri Pooja Rules | Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai Tamil Audio Books

· 11 min

Episode நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை செய்வது எப்படி? | Navaratri Pooja Rules | Dr ரத்னமாலா புரூஸ் | Tamilosai Tamil Audio Books

0:00 10:38

நவராத்திரி என்பது அன்னை பராசக்தியை வழிபட்டு, அவளுடைய அருளையும் ஆசியையும் பெறுவதற்கான புனிதமான திருவிழா!நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும்? ஒவ்வொரு நாளும் அன்னையை வழிபடும் முறை என்ன? பூஜையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் யாவை? நவராத்திரி வழிபாட்டின் ஆன்மிகச் சிறப்புகள் என்ன?இத்தகைய கேள்விகளுக்கான விளக்கங்களை இந்தக் காணொளியில் பகிர்ந்துகொள்கிறார் முனைவர் ரத்னமாலா புரூஸ்

The episode on the publisher’s site (opens in a new tab)

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them. Explicit shows are for adult profiles only, and children’s profiles hear only children’s shows. More about this list.