Podcasts · Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்
கைலாயம் சென்ற ஔவையார்! விநாயகர் அகவல் பிறந்த கதை | Dr ரத்னமாலா புரூஸ் | Vinayagar Agaval History
· 4:03
Episode கைலாயம் சென்ற ஔவையார்! விநாயகர் அகவல் பிறந்த கதை | Dr ரத்னமாலா புரூஸ் | Vinayagar Agaval History
“சீதக் களபச் செந்தாமரைப் பூம்…” விநாயகர் அகவலின் இந்த அற்புதமான வரிகளுக்குப் பின்னால் இருக்கும் ஆன்மிகப் பயணம் என்ன? பார்ப்போமா?இந்தப் பதிவில்,🙏 ஔவையார் கைலாயம் சென்றதாகக் கூறப்படும் கதை🙏 விநாயகரின் அருள்🙏 விநாயகர் அகவல் தோன்றிய கதைஆகியவற்றை சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பகிர்கிறார் முனைவர் ரத்னமாலா புரூஸ்.ஓம் கம் கணபதயே நமஹ!விநாயகப் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்! Tamilosai Tamil Audio Books
Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them. Explicit shows are for adult profiles only, and children’s profiles hear only children’s shows. More about this list.