Podcasts · Tamilosai - Tamil Audio Books - தமிழோசை - முனைவர் ரத்னமாலா புரூஸ்
முனைவர் ரத்னமாலா புரூஸ் சொற்பொழிவு | துறையூர் ஓங்காரக்குடில்| Dr Rathnamala Bruce Speech| ஆன்மிக உரை
· 1 h 32 min
Episode முனைவர் ரத்னமாலா புரூஸ் சொற்பொழிவு | துறையூர் ஓங்காரக்குடில்| Dr Rathnamala Bruce Speech| ஆன்மிக உரை
வணக்கம்!துறையூர் ஓங்காரக்குடிலில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்வில் அடியேன் முனைவர் ரத்னமாலா புரூஸ் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவை இந்தக் காணொளியில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இறையருள், தமிழ் மரபு, ஆன்மிக வாழ்வியல், பக்தியின் மகத்துவம் மற்றும் மனிதநேயச் சிந்தனைகளை இவ்வுரையில் பகிர்ந்துள்ளேன். இந்தக் காணொளி உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் Like, Share, Comment செய்து, Tamilosai FM – Dr Rathnamala Bruce சேனலை Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them. Explicit shows are for adult profiles only, and children’s profiles hear only children’s shows. More about this list.