# Spell4Wiki-ta, introduction for automated Tamil words list-brief 2022 february 21

முதலில் https://f-droid.org/en/packages/com.manimarank.spell4wiki/ என்ற பக்கத்திலிருந்து அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் spell4wiki எனத்தேடி பதிவிறக்குக. உங்களின் ஆன்ட்ராய்டு அலைப்பேசியில் நிறுவிக் கொண்டு, இந்த நிகழ்படப்பதிவினைக் கண்டு பங்களிக்கவும். ஒரே நேரத்தில் பொதுவகத்திலும், விக்சனரியிலும் பங்களிக்க உதவும் எளிமையான கருவி. ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய விக்கி வடிவத்தினை தானே உருவாக்கி எளிமையாக்கும்.

- Kind: Short
- Year: 2022
- Runtime: 5 min
- By: Info-farmer
- Archive: [Wikimedia Commons](https://commons.wikimedia.org/wiki/File:Spell4Wiki-ta,_introduction_for_automated_Tamil_words_list-brief_2022_february_21.webm)
- Licence or status: [CC0](http://creativecommons.org/publicdomain/zero/1.0/deed.en) (as the archive states it)
- Credit: Info-farmer
- Who can watch: Teens profiles and older (the archive gives no rating; placed by Invisible Network from its collection and subjects)

[Watch now](https://invisiblenetwork.ai/watch/archive/commons/121370655?play=1)
