# 747 | 21 - துறைமுகத்தில்... | பார்த்திபன் கனவு

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 24 Oct 2025, 12 min.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/110136898/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-9-24%2Fe7efe774-10a7-1637-ee3b-28768986b513.mp3

அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு. • Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive. Do rate our podcast on Spotify/Apple Podcasts. • Visit the one stop page for our podcast - https://linktr.ee/kadhaineram • யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well. • Share a word about our podcast in your WhatsApp story. Thank you very much! __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM __________ Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] பார்த்திபன் கனவு. போன கதையோட தொடர்ச்சி.
[0:11] துறைமுகத்தில். இப்படி சக்ரவர்த்தியும்
[0:16] குந்தவியும் பேசினதுக்கு அப்புறம் அன்னைக்கு ராத்திரி குந்தவி
[0:20] சரியாவே தூங்கல. சோழ ராஜகுமாரனோட சோகமும்
[0:25] கம்பீரமும் பொருந்தின முகம் அவளோட மணக்கன் முன்னாடி இடைவிடாமல்
[0:30] தோன்றி அவளுக்கு தூக்கம் வரவிடாம செஞ்சுது.
[0:34] நள்ளிரவுக்கு அப்புறம் கொஞ்சம் கண்ணா இருந்தபோது என்னவெல்லாமோ
[0:38] பயங்கரமான கனவுகள் தோன்றினதால அவ திடுக்கிட்டு கண் முழிக்க
[0:43] வேண்டியதாச்சு. சோழ ராஜகுமாரன கழுத்து வரைக்கும்
[0:48] பூமியில பொதச்சு வச்சிருக்காங்க. அவன நோக்கி ஒரு மத யானை அதி
[0:54] வேகமாக ஓடி வருது. அடுத்த நிமிஷம் அய்யோ யானையோட
[0:58] கால்கள் தூனை ஒத்த அந்த கால்கள் அந்த சுகுமாரனோட தலைய இடறிவிட
[1:04] போகுது. குந்தவியோ பத பத போட ஓடி வந்து
[1:08] யான வர வழியில் நிக்கறா இந்த யானையோ அதோட துதி கையாள அவள்
[1:13] அப்படியே லாவகமாக தூக்கி தன்னோட முதுகு மேல வச்சுகிட்டு.
[1:18] மேலும் ஓடுது குந்தவியோ பயங்கரத்தோட எதிர்ல பூமியில
[1:23] பொதஞ்சு நிக்கிற இந்த ராஜகுமாரனோட முகத்த பாக்குறா.
[1:28] அந்த சமயத்துலயும் அவனோட முகத்துல அலட்சியமும், அவமதிப்பும் கலந்து
[1:33] புன்னகை குடி கொண்டிருக்கிறது கவனிக்கிறா.
[1:36] கண்டதெல்லாம் கனவுன்னு தெரியுது. ஆனாலும் அவ உடம்பு ரொம்ப நேரம்
[1:41] நடு நடுங்கிட்டு இருந்துச்சு. இப்படி கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
[1:46] மறுபடியும் கண்ணா இறந்து வருது. அற தூக்கத்துல திரும்பவும்
[1:52] பயங்கரமான கனவு. கழு மரங்கள் வரிசையாக
[1:56] நடப்பட்டிருக்கு. சோழ ராஜகுமாரன கழுவேற்றதற்காக
[2:01] கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க.
[2:04] குந்தவியோ அந்த இடத்துக்கு ஓடோடியும் வரா துர்க்கை அம்மன
[2:08] மனசுல தியானிச்சுகிட்டு அந்த கழுமரங்கள் பத்தி எரியணும்
[2:13] அப்படின்னு பிரார்த்திக்கிறா அதெல்லாம் தீப்பத்தையும் எரியுது
[2:18] குந்தவி அளவில்லாத மகிழ்ச்சியோட அந்த ராஜகுமாரன் என்னையிடத்த
[2:23] பாக்குறா. அடடா அவன சுத்தி 12 பல்லவ
[2:27] வீரர்கள் பன்னண்டு ஈட்டிகள் அவன் மேல செலுத்துறதுக்கு ஆயத்தமாக
[2:32] நிக்கிறாங்க. அடுத்த கனத்துல ஈட்டி அந்த
[2:36] அரசியலன் குமாரனோட மிருதுவான தேகத்துல பாய போகுது.
[2:41] குந்தவியோ அய்யோ அப்படின்னு கத்துக்கிட்டு கீழ விழறா கண்ணு
[2:46] முழிச்சு பாத்தா அவ படுத்து இருந்த மஞ்சத்திலிருந்து கீழ
[2:50] விழுந்திருக்கிறதாக தெரியுது. இதுக்கு அப்புறமா குந்தவி தூங்க
[2:55] முயற்சி பண்ணவே இல்ல. யானையோட கால்ல வச்சு இடறுதல்
[2:59] கழுவேற்றுதல் அப்படிங்குற கொடூரமான தண்டனைகள் எல்லாம்
[3:04] தன்னோட தகப்பனாரோட சாம்ராஜ்யத்துல இல்லை.
[3:07] அப்படிங்கிறத அவன் ஞாபகப்படுத்திக்கிட்டு தைரியம்
[3:10] அடைந்த ஒரு வழியாக அன்னைக்கு ராத்திரி கழிஞ்சு பொழுதும்
[3:15] முடிஞ்சது. சக்ரவர்த்தி சபைக்கு புறப்படுற
[3:19] நேரமும் வந்துச்சு. அவர்கிட்ட மறுபடியும் இந்த சோழ
[3:23] ராஜகுமாரன பத்தி பேசணும் அப்படின்னு குந்தவி துடிச்சா.
[3:28] ஆனா சக்கரவர்த்தியா பரிவாரங்கள் சூழ்ந்திருந்ததால அது
[3:33] சாத்தியமாகவே இல்ல. அவரு விடைபெற்றுகிட்டு கொஞ்ச
[3:37] தூரம் போயிட்டாரு. ஏதாவது சொல்லலன்னா குந்தவிக்கு
[3:41] நெஞ்சு வெடிச்சிடும் போல இருந்துச்சு.
[3:44] அப்பா நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் அப்படின்னு சொன்னா
[3:49] நரசிம்ம வருமரோ அவள திரும்பி பாத்து எத சொல்ற குந்தவி ஓஹோ சோழ
[3:55] ராஜகுமாரன கடுமையாக தண்டிக்கணும்னு சொன்னியே அதான
[4:00] ஞாபகம் இருக்குமா? அப்படின்னு சொல்லிட்டு அவள
[4:03] திரும்பி பாக்காம அப்படியே கெளம்பி போயிட்டாரு.
[4:07] குந்தவிக்கோ சொல்ல முடியாத ஆத்திரமும் துக்கமும்
[4:12] போங்கிகிட்டு வந்துச்சு. வேகமாக அவளோட பள்ளி அறைக்கு போய்
[4:16] மஞ்சத்துல குப்புற படுத்துக்கிட்டு கொஞ்ச நேரம்
[4:20] விம்பி அழுதுகிட்டு இருந்தா தன்னால தான் அந்த ராஜகுமாரன்
[4:25] கடும் தண்டனை அடைய போறான். அப்படிங்கிற எண்ணம் அவளோட மனசுல.
[4:30] வேறொன்று இருந்துச்சு. இது அவனுக்கு தெரிய வரும்போது
[4:34] எவ்வளவு தூரம் தன்னை வெறுப்பான் அப்படிங்கிற எண்ணம் அவள இன்னும்
[4:38] பெரிய வேதனைக்குண்டாக்கிச்சு. தான் ஏதாவது செஞ்சு தான் ஆகணும்
[4:43] அப்படின்னு அவ பாத்து பதிச்சுக்கிட்டே இருந்தா கொஞ்ச
[4:47] நேரத்துக்கெல்லாம் அரண்மனை அதிகாரிய அவ வர செஞ்சு உதயவர்மரே.
[4:53] இன்னைக்கு சக்ரவர்த்தியோட சபையில சோழ ராஜகுமாரனோட விசாரணை
[4:57] முடிஞ்சதும் அதோட விபரத்த உடனே எனக்கு தெரியப்படுத்தணும்.
[5:01] அதுக்கு நீங்க ஏற்பாடு பண்ணனும். ஒரு கன நேரம் கூட இதுல தாமதம்
[5:06] கூடாது. அப்படின்னு சொன்னா அரண்மனை
[5:09] அதிகாரியும் அப்படியே ஆகட்டும் அப்படின்னு சொல்லி சபைக்கு
[5:14] ஆலையும் அனுப்பி வச்சாரு. குந்தவியோ அன்னிக்கு வழக்கமான
[5:19] காரியங்கள் ஒன்னுமே செய்யல. நந்தவனம் போயி மலர் எடுக்கல.
[5:24] ஆளுங்களுக்கு போகல பல்ல கடிச்சுக்கிட்டு ராஜ
[5:28] சபையிலிருந்து எப்போ ஆள் வரும் அப்படின்னு எதிர்பாத்துகிட்டே
[5:32] இருந்தா கடைசியாக அந்த ஆளும் வந்து சேர்ந்தா.
[5:37] விசாரணையையும் முடிவையும் பத்தி விவரமாக சொன்னா.
[5:41] சக்ரவர்த்தி ரொம்ப கருணை காட்டினாரா?
[5:45] இப்பவாவது பல்லவ சாம்ராஜ்யத்துக்கு பணிஞ்சு கப்பம்
[5:48] செலுத்துறதுக்கு ஒத்துண்டனா உன்னோட குற்றத்த மன்னிச்சு.
[5:52] சோழராஜ்யத்துக்கும் முடிசூட்டி வைக்கிறேன்.
[5:55] அப்படின்னு சொன்னாரா அத இந்த சோழ ராஜகுமாரன் ஒரே பிடிவாதமாக
[6:00] மறுத்துட்டானா? அதோட இல்லாம சக்கரவர்த்திய தன்
[6:05] கூட வாட் போர் செய்யும்படியும் அழச்சாணா.
[6:08] அதுக்கு அப்புறமா தான் சக்கரவர்த்தி தீர்ப்பு சொன்னாரா
[6:12] அவனோட இளம் பிராயத்தை முன்னிட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்காம
[6:17] தேசப்பிரஷ்ட தண்டனை விதிக்கிறதாகவும் மறுபடியும் அவன்
[6:21] சோழ நாட்டுக்குள்ள நுழைஞ்சானா சிறசாக்கினைக்குள்ளாக வேண்டும்.
[6:25] அப்படின்னு சொல்லி உடனே அவன கப்பல் ஏத்தி தீபாந்திரத்துக்கு
[6:30] அனுப்பி விடும்படியும் கட்டளையிட்டானா?
[6:33] அதுபடி அவன உடனே மாமல்லபுரம் துறைமுகத்துக்கு கொண்டு
[6:37] போயிட்டாங்க. அப்டிங்கறதுயும் ராஜ்ய சபையில்
[6:40] இருந்து வந்த அந்த ஆள் தெரிவிச்சா விக்ரமனுக்கு மரண தண்டனை
[6:45] விதிக்கப்படல. அப்படிங்கிற செய்தி குந்தவிக்கு
[6:49] கொஞ்சம் ஆறுதல் அளிச்சது. ஆனா அவனுக்கு கப்பல் ஏத்தி அனுப்ப
[6:53] போறாங்க. இனிமே என்னைக்குமே அவன தான் பாக்க
[6:57] முடியாது. அப்படிங்கறதெல்லாம்
[6:59] நினைக்கும்போது அவளுக்கு மிகப்பெரிய துன்பம் ஏற்பட்டுச்சு.
[7:04] அந்த அரசியலன் குமரன் கப்பல் ஏறி போறதுக்கு முன்னாடி ஒரு தடவ அவன
[7:08] பாத்துடனும் அப்படிங்குற ஆவல் பொங்கி எழுந்தது.
[7:13] அவளோட உடம்பையும் மனசையும் ஆத்மாவையுமே அந்த ஆவல் கவர்ந்து
[7:18] கிச்சு அந்த ராஜகுமாரன உடனே பாக்கணும் அப்படின்னு அவ தேகத்தோட
[7:24] ஒவ்வொரு அணுவும் துடிச்சது அவன தான் நேர்ல பாத்து பேசினா.
[7:29] அவனோட மனச ஒரு வேல மாத்தி தன் தந்தைக்கு கீழ ஒரு சிற்றரசனாக
[7:34] இருக்கிறதுக்கு. சம்மதிக்கும்படி செய்யலாம்.
[7:37] அப்படிங்கிற ஆசை உள்ளத்துல ஒரு மூளைல கடந்துச்சு.
[7:42] குந்தவி அந்த கணமே தன் தந்தைய பாக்கணும் அப்படின்னு விரும்பினா
[7:47] விக்ரமனோட விசாரணை முடிஞ்சதும் சக்கரவர்த்தி குதிரை மேல ஏறி
[7:51] எங்கயோ போயிட்டார். அப்படின்னு போன இடம் தெரியாது.
[7:55] அப்படின்னு தெரிய வந்த போது அவளுக்கு பெரிய ஏமாற்றம்
[8:00] உண்டாச்சு. கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னு
[8:03] தெரியாம சிந்தனைல ஆழ்ந்திருந்தா அப்புறம் அரண்மனை அதிகாரிய
[8:08] கூப்பிட்டு உதயவர்மரே மல்லை துறைமுகத்துக்கு நான் உடனே
[8:13] போகணும். என் அம்மாவோட நவரத்தின மாலை
[8:16] காணோம் மாமல்லபுரம் அரண்மனைல தான் போட்டுட்டு வந்துட்டேன்
[8:20] போலருக்கு. நான் தான் அது போய் தேடி
[8:22] எடுக்கணும் அப்படின்னு சொன்னா உதயவர்மரும் கொஞ்சம் தயங்கி
[8:28] சக்கரவர்த்தி வந்த உடனே போலாமேமா? அப்படின்னதும் குந்தவிக்கு வந்த
[8:33] கடும் கோவத்த பாத்து அவருமே ரெண்டு போயிட்டாரு.
[8:38] குந்தவி தேவியோட கட்டளைக்கு மறுமொழி சொல்ற வழக்கம் இது
[8:42] வரைக்கும் இல்ல. அப்படிங்கிறதால மாமல்லபுரத்துக்கு
[8:46] அவ்வளவு அவசரமாகவும், தனியாகவும் அவ போகிற யோசனை ஆச்சரியம்
[8:51] அளிச்சாலும் அரண்மனை அதிகாரி உடனே அதுக்கு வேண்டிய ஏற்பாடுகள்
[8:56] செஞ்சாரு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் குந்தவி
[8:59] பரிவாரங்களோட பல்லக்குள்ள மாமல்லபுரத்துக்கு பிரயாணமான அது
[9:05] வரைக்கும் இல்லாத வழக்கமாக வேகமா போங்க.
[9:08] அப்படி இன்னும் அவங்க கிட்ட சொன்னா கடைசியாக மாமல்லபுரத்தை
[9:13] அடைஞ்சதும் விக்ரமனை ஏத்திக்கிட்டு கப்பலானது
[9:17] துறைமுகத்தில் இருந்து. அப்போ தான் பாய் விரிச்சு
[9:20] கெளம்பிட்டு இருந்தது. அப்டிங்கறது தெரிய வந்துச்சு.
[9:24] குந்தவியோட பள்ளக்கு கடற்கரை அடைஞ்சும்போது அவளோட கண்ணு
[9:28] முன்னாடி தோன்றின காட்சி இதயத்தையே பிளக்கிறதா
[9:32] இருந்துச்சு. சிங்கக்கொடி பறந்த பாய் விரிச்ச
[9:36] கப்பல் கிளம்பி கடலோரமாக போய்க்கிட்டு இருந்துச்சு.
[9:40] அதுல நேத்திக்கு அவ வீதியில பாத்த அந்த ராஜகுமாரன் கயிற்றுனால
[9:46] பிணைப்புண்ட தன் கைகளை கூப்பினவண்ணும் நின்னுகிட்டு
[9:49] இருந்தா அந்த சமயம் அவனோட பார்வை கரை மேல தான் இருந்துச்சு.
[9:55] அவ்வளவு பக்தி விஸ்வாசத்தோட யார பாக்குறான் அப்படின்னு குந்திவி
[9:59] தெரிஞ்சுக்க விரும்பி. கரை இல்ல அவனோட பார்வை போன திசைய
[10:03] நோக்கினா ஜடா. முடி தரிச்ச கம்பீர தோற்றமுடைய
[10:08] சிவன் அடியார் ஒருத்தர் அங்க நின்னுட்டு இருந்தாரு.
[10:12] அவரு தன்னோட வலது கைய தூக்கி விக்ரமன ஆசீர்வதிக்கும் நிலையில
[10:17] காணப்பட்டாரு. மறுபடியும் குந்தவி விக்ரமன
[10:21] பாத்தா. ஒரு கன நேரம் அவனோட பார்வை இவ
[10:26] பக்கம் திரும்ப இருந்து போல இருந்துச்சு.
[10:29] இது நிஜம்தானா அல்லது பிரம்மையா அப்படின்னு நிச்சயமா
[10:33] தெரியிறதுக்குள்ளேயே விக்ரமன் முகத்தை திருப்பிக்கிட்டு
[10:37] திரும்பவும் சிவன் அடியார் இருந்து திசைய பாத்தா.
[10:41] குந்தவிக்கு அப்பதான் சட்டுனு ஒரு ஞாபகம் வந்துச்சு.
[10:47] ஆஹா. சோழ ராஜகுமாரனுக்கு துர்போதனை
[10:49] செஞ்சு அவனோட புத்தியை கெடுக்கிறது ஒரு சிவன் அடியார்
[10:53] அப்படிங்கிறதாக நேத்திக்கு அப்பா சொல்லலையா?
[10:56] அந்த பொல்லாத சாமியார் இவராக தான் இருக்கணும் சந்தேகமே இல்ல.
[11:01] அந்த சாமிய கையும் மெய்யுமாக பிடிச்சுடனும் அப்படிங்கிற
[11:04] எண்ணத்தோட குந்தவி பல்லக்க அவர் இருந்த திசை நோக்கி விரைந்து
[11:09] போகும்படி கட்டளையிட்டா. ஆனா அடுத்த கணத்திலேயே சிவநடியார்
[11:15] துறைமுகத்துல வேலை செஞ்சுட்டு இருந்தா ஆட்களுக்கு பின்னாடி
[11:19] மறைஞ்சு மாயமாக போயிட்டாரு. குந்தவி எவ்வளவோ தேடியும்
[11:24] கண்டுபிடிக்கவே முடியல. இதுக்குள்ள விக்ரமன் இருந்த
[11:28] கப்பலும் கடல்ல ரொம்ப தூரம் போயிடுச்சு.
[11:33] இதுக்கு அப்புறம் என்ன நடந்ததுன்னு அடுத்த கதை ல
[11:36] கேக்கலாம். சரியா?
[11:39] அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
