# 735 | 19 - குந்தவியின் கலக்கம் | பார்த்திபன் கனவு

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 30 Aug 2025, 7:53.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/107553268/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-7-30%2F4cd5bb71-6ea6-2ae0-35fe-a34480d91cd7.mp3

அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு. • Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive. • Visit the one stop page for our podcast - https://linktr.ee/kadhaineram • யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well. • Share a word about our podcast in your WhatsApp story. Thank you very much! __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM __________ Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:03] கதை, நேரம். பார்த்திபன் கனவு.
[0:08] போன கதையோட தொடர்ச்சி குந்தவியின் கலக்கம்.
[0:14] புஷ்பேசு ஜாதி புருஷேசு, விஷ்ணு நாரி சூரம்பா நகரேசு காட்சி
[0:20] அப்படின்னு வடமொழி புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சி மாநகரத்தோட
[0:25] மாட வீதி இல்ல குந்தவி தேவி பல்லக்குள்ள போய்க்கிட்டு இருந்தா
[0:30] திருக்கோவிலுக்கு போயி உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம்
[0:34] செஞ்சுட்டு வர நோக்கத்தோட. அவ போய்கிட்டு இருந்தா ஆனா அவளோட
[0:39] மனசு மட்டும் ஒரு வாரத்துக்கு முன்னாடி மாமல்லபுரத்துல விஜயதசமி
[0:44] அன்னிக்கு பாத்த அந்த கோலாகல காட்சியிலேயே ஈடுபட்டிருந்துச்சு.
[0:50] அன்னைக்கு ஆரம்பிச்ச திருப்பணிகளால உலகம் இருக்கிற
[0:53] வரைக்கும் தன் தந்தையோட புகழ் குறையாம இருக்கும் தான அப்படின்னு
[0:58] அவளோட மனசுல நினைச்சுட்டு இருந்தா இப்படிப்பட்ட தந்தைக்கு
[1:02] புதல்வியாக பொறக்க தான் என்ன பாக்கியம் செஞ்சிருக்கணும்
[1:05] அப்படின்னு நினைச்சா. இப்படிப்பட்ட சக்கரவர்த்தியோட
[1:09] ஆட்சியில வாழற பிரஜைகள் தான் எவ்வளவு பாக்கியம் செஞ்சவங்க
[1:14] அப்படிங்கிற எண்ணமும் அவளுக்கு தோணுச்சு.
[1:17] இப்படிப்பட்ட சிந்தனைகள்ல ஆழ்ந்தவளாக பள்ளக்குள்ள
[1:21] போய்க்கிட்டு இருக்கும் போது திடீர்னு வீதியில ஒரு மதில்
[1:25] சுவரோட திருப்பத்துல அபூர்வமான காட்சி உன்ன பாத்தா.
[1:29] சகல ராஜலட்சணங்களும் பொருந்தி கலை ததும்பும் முகத்தினனான ஒரு
[1:34] இளங்குமரன் ஒரு குதிரமேல வந்துட்டு இருந்தா அவனோட
[1:38] உடம்பையும், கைகளையும் குறுக்கும் நெடுக்குமாக இரும்பு சங்கிலி
[1:43] அளப்பினைச் சேர்ந்தாங்க. குதிரையோட ரெண்டு பக்கத்துலயும்
[1:47] முன்னாலையும், பின்னாலையும் இந்த சங்கிலிகளை புடிச்சபடி.
[1:51] போர் வீரர்கள் சில பேர் வேகமாக நடந்து வந்துகிட்டு இருந்தாங்க.
[1:55] அந்த இளம் குமரனோ ரொம்பவும் கலச்சு போன தோற்றம் உடையவனாக
[2:00] இருந்தாலும் அவனோட முகத்துல கொஞ்சம் கூட அதையிரியத்தோட
[2:04] அறிகுறி காணப்படவே இல்ல. அஞ்சான் நெஞ்சம் கொண்ட தீர
[2:09] புருஷனாகவே இருந்தா. என் உடம்பு தான சங்கலியால்
[2:13] பிணைக்க முடியும். என் உள்ளத்தை யாராலும்
[2:15] சிறைபிடிக்க முடியாது அல்லவா? அப்படின்னு அலட்சியத்தோட
[2:19] கேக்குறது போல இருந்துச்சு. அவனோட முகத்தோட தோற்றம் இந்த
[2:24] காட்சியை பாத்ததும் குந்தவி தேவியோட விசாலமான நயங்கள்
[2:28] ஆச்சரியத்தோட இன்னும் அதிகமாக விரிஞ்சது.
[2:32] அதே சமயத்துல அந்த இளைஞனும் சக்கரவர்த்தி குமாரிய பாத்தா
[2:38] சொல்லு கேட்டாவது அவளோட திவ்ய சௌந்தர்யும் ஒரு கன நேரம் அவன
[2:43] திகை படைஞ்சு நிக்கும்படி செஞ்சிருக்கணும்.
[2:45] அடுத்த நிமிஷத்திலேயே பல்லக்கும் குதிரையும் உன்ன ஒன்னு தாண்டி
[2:50] போச்சு. குந்தவியோ பள்ளக்கல் இருந்தபடியே
[2:54] 21 தடவ திரும்பி பாத்தா குதிர மேல சங்கிலியால கட்டுண்டு இருந்த இந்த
[3:00] இளம் குமாரனும் தன்னை போலவே ஆவல் கொண்டவனாக திரும்பி பாப்பா
[3:06] அப்படின்னு அவ எதிர்பார்த்தாலோ என்னவோ தெரியாது.
[3:10] ஆனா அந்த குமர மட்டும் தன்னோட தலைய ஒரு அணு அளவு கூட பின்புறமாக
[3:16] திருப்பல. திரும்ப முடியாதபடி அவன
[3:19] பிணைச்சிருந்த சங்கிலிகள் தான் தடுத்துச்சோ என்னமோ இல்ல அவனோட
[3:23] மனதின் திட சந்தர்ப்பம் தான் அந்த மாதிரி திரும்பி பாக்க விடாத படி
[3:28] தடை செஞ்சு என்னவோ. அதுவும் தெரியாது.
[3:31] நமக்கு குந்தேவி. தேவியோட திவ்ய சௌந்தர்யத்தை போலவே
[3:36] அந்த சக்ரவர்த்தி திருமகளோட தெய்வ பக்தியும் அந்த நாள்ல தேச
[3:41] பிரசித்தமாக இருந்துச்சு. சாதாரணமாக அவ சிவன் கோவிலுக்கு
[3:47] போனாலும் பெருமாள் கோயிலுக்கு போனாலும் அல்லது.
[3:50] பராசக்தியோட சன்னதிக்கு போனாலும் அந்தந்த தெய்வங்களோட தியானத்துல
[3:54] ஈடுபட்டு தன்ன மறந்துடுறது வழக்கம்.
[3:58] ஆனா இன்றைய தினம் குந்தவியோட மானம் அந்த மாதிரி சலனம் இல்லாத
[4:03] தியானத்துல ஈடுபடவே இல்ல. தெய்வ சன்னிதானத்துல நின்ன போது
[4:08] கூட கட்டுண்டு குதிரை மேல வீட்டில் இருந்த அந்த இளங்குமரனோட
[4:12] முகம் தான் வந்து நின்னது. அவ எவ்வளவோ முயற்சி பண்ணியும்
[4:17] அந்த முகத்த மறக்க முடியவே இல்ல. இதுவரைக்கும் அவ அனுபவிச்சிராத
[4:23] இந்த புதிய அனுபவமானது அவளுக்கு ஒருவித அபூர்வ இன்ப
[4:27] கிளர்ச்சியாகவும் அதே சமயத்துல பயத்தையும் உண்டு பண்ணுச்சு.
[4:32] ஒரு வழியாக சுவாமி தரிசனத்தை முடிச்சுகிட்டு குந்தவி தேவி
[4:37] அரண்மனைக்கு திரும்பினா. அப்படி திரும்பும்போது கூட மனச
[4:42] அந்த இளங்கோமரன் மேல செலுத்தாம வேற நினைவில்ல.
[4:45] செலுத்தும் முயற்சியையும் அவ விட்டுட்டா அவ்வளவு ராஜ்ஜ
[4:49] லட்சணங்கள் பொருந்தின. இந்த இளம் குமரன் யாராக
[4:52] இருக்கலாம்? அவன எதுக்காக சங்கிலியால
[4:55] பிணைச்சிருக்காங்க. எங்க அழைச்சுட்டு போறாங்க.
[4:58] ஆமா அப்படிப்பட்ட குற்றம் என்ன செஞ்சிருப்பான் அப்படின்னு
[5:01] எல்லாம் சிந்திக்க தொடங்கினா திடீர்னு அவளுக்கு ஒரு ஞாபகம்
[5:05] வந்தது. ஓஹோ உறையூர் ராஜகுமாரன் ஏதோ
[5:10] சக்கரவர்த்திக்கு விரோதமாக கழகம் செய்யப்போறான்.
[5:13] அப்படின்னு மாமல்லபுரத்துக்கு ஓலை வந்துச்சுதான அது விஷயமா முன்னமே
[5:18] ஏற்பாடு செஞ்சாயிடுச்சு. அப்படின்னு சக்ரவர்த்தியும்
[5:21] மறுமொழி கொடுத்தாரே அந்த சோழ ராஜகுமாரன் தானோ என்னவோ இவன்
[5:26] அப்படின்னு இந்த எண்ணம் அவளோட மனசுல தோன்றினதும் குந்தவிக்கு
[5:31] அந்த குமரன் மேல அப்படி ஒரு கோபம் உண்டாச்சு.
[5:36] என்ன அகந்தை என்ன இரு மாப்பு அவனுக்கு எவ்வளவு பெரிய துரோகமான
[5:41] காரியத்தை செஞ்சுட்டு எவ்வளவு அலட்சியமா?
[5:44] கொஞ்சம் கூட பயப்படாமயும் வெட்கப்படாமையும் இருமா போட
[5:47] உக்காந்து இருக்கா? நரசிம்ம பல்லவேந்திரருக்கு எதிராக
[5:51] கழகம் செய்யும்படி அவ்வளவு வந்துருச்சா உனக்கு.
[5:55] எத்தனையோ தூர தூர தேசங்கள்ல உள்ள ஜனங்கள் எல்லாரும் நரசிம்ம
[5:59] சக்ரவர்த்தியோட வெண்கொற்ற கூடையின் நெல்ல வாழறதுக்கு தவம்
[6:03] செஞ்சுகிட்டு இருக்காங்களே. செண்பகத்தீவின் வாசிகளும்
[6:07] இதுக்காக தூதணிப்பு இருக்காங்களே. இந்த அற்ப சோழநாட்டு இளவரசனுக்கு
[6:12] என்ன வந்துடுச்சு. ஆமா இவன் மட்டும் கலகம் செஞ்சு
[6:16] அந்த இளவரசனா இருந்தா அப்பா கிட்ட சொல்லி கடுமையான தண்டனை விதிக்க
[6:20] செய்யணும். இவனுக்கு அப்பதான் புத்தி வரும்
[6:23] அப்படின்னு நினைச்ச குந்தவியோட மனமோ மறுபடியும் சஞ்சலம் அடைஞ்சது
[6:29] அய்யோ பாவம். முகத்த பாத்த அப்படி ஒன்னும்
[6:32] கெட்டவனாக தோணலையே. அவன் தானாக ஒன்னும் செஞ்சிருக்க
[6:36] மாட்டான். ஒருவேள யாராவது கெட்ட மனுஷங்க
[6:39] பக்கத்துல இருந்து அவன தூண்டி விட்டு இருப்பாங்க.
[6:43] அவங்கள புடிச்சு தண்டிக்கணுமே தவிர இந்த சுகுமாரன கடுமையாக
[6:46] தண்டிக்கிறதுல என்ன பயன் இருக்கு. அவனோட மார்பையும், தோள்களையும்
[6:51] கைகளையும் பெனச்சிருக்கிற இரும்பு சங்கிலிகள் அந்த மிருதுவான தேகத்த
[6:56] எப்படி துன்புறுத்ததோ என்னவோ நல்ல புத்தி சொல்லி எச்சரிக்கை செஞ்சு
[7:01] அவன விட்டுட்டா என்ன அப்பா கிட்ட ராத்திரி இத பத்தி சொல்லணும்.
[7:06] ஆனா அவருக்கு தெரியாத விஷயமா? தர்ம ராஜாதி ராஜன் அப்படின்னு
[7:11] புகழ்பெற்றவராச்சே நியாயமும் தர்மமும் தவறி அவர் ஒன்னும் செய்ய
[7:16] மாட்டாரு. இந்த இளங்குமரன மன்னிச்சு தான்
[7:19] விட்டுருவாரு. இப்படியெல்லாம்
[7:22] கொந்தளிச்சுக்கிட்டு இருந்த உள்ள தொட குந்தவி தேவி அரண்மனைய
[7:26] அடஞ்சா. சூரியன் எப்ப அஸ்தமிக்கும்
[7:29] தகப்பனார் எப்ப ராஜ சபையிலிருந்து அரண்மனைக்கு திரும்பி வருவாரு
[7:34] அப்படின்னு எதிர்பார்த்த வண்ணம் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு
[7:38] யூகமாக கழிச்சுக்கிட்டு இருந்தா. இதுக்கு அப்புறம் என்னாச்சுன்னு
[7:43] அடுத்த கதையில கேக்கலாம். சரியா.
[7:47] அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
