# 746 | 20 - தந்தையும் மகளும் | பார்த்திபன் கனவு

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 23 Oct 2025, 14 min.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/110086926/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-9-23%2F93a9ee25-0629-ee10-9315-c59b70f925e2.mp3

அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு. • Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive. Do rate our podcast on Spotify/Apple Podcasts. • Visit the one stop page for our podcast - https://linktr.ee/kadhaineram • யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well. • Share a word about our podcast in your WhatsApp story. Thank you very much! __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM __________ Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] பார்த்திபன் கனவு. போன கதையோட தொடர்ச்சி.
[0:11] தந்தையும் மகளும். குந்தவி தேவிய சக்ரவர்த்தியே
[0:18] அவளுக்கு தாயும் தகப்பணமாக இருந்து அவள வளக்க வேண்டியதா
[0:22] இருந்துச்சு. அந்தபுரத்துல குந்தவிக்கு
[0:26] பாட்டிமார்கள் சில பேர் இருந்தாங்க.
[0:29] ஆனா அவங்களுக்கும் குந்தவிக்கும் அவ்வளவா மனசு பொருத்தம் ஏற்படவே
[0:35] இல்ல. குந்தவி சின்ன குழந்தையா இருந்த
[0:38] போதே அவளோட அம்மாவ அந்த பாட்டிகள் சில சமயம் திட்டிருக்காங்க.
[0:43] அதனால அவ குழந்தையா இருந்தும் போதிலிருந்தே இந்த மாதிரி கேட்டு
[0:48] வளர்ந்ததால அந்த பாட்டு எங்ககிட்ட அவளுக்கு பற்றுதல் உண்டாகவே இல்ல.
[0:54] குந்தவியோட நடை உடை பாவனைகளும் அவ எதச்சையா?
[0:59] செஞ்ச காரியங்களும் இந்த பாட்டிமார்களுக்கு பிடிக்கல.
[1:03] அதனால இந்த பாட்டிகளோ நரசிம்மவர்ம இந்த பொண்ணுக்கு ரொம்பவும் இடம்
[1:08] கொடுத்து குட்டி செவ்ராக்கி வச்சிருக்காரு.
[1:11] அப்படின்னு குறை சொல்றது உண்டு. இந்த காரணங்களுக்காகவே
[1:16] குந்தவிக்கு அவ அப்பா கிட்ட இயற்கையாக இருந்த பாசம் பல மடங்கு
[1:21] அதிகமாக வளர்ந்திருந்தது. அப்பாவோட இருக்கும் போது தான்
[1:26] அவளுக்கு ரொம்பவும் குதூகலம். அவர் கூட பேசுறதுல தான் அவளுக்கு
[1:31] ரொம்ப உற்சாகம். அவர் கூட சண்டை பிடிக்கிறதுல தான்
[1:36] அவளுக்கு ஆனந்தம். அவரோ தன்ன கூட கூட்டிட்டு போகாம
[1:41] ராஜ காரியங்களுக்காக வெளியூருக்கு போயிருந்தான்னா ஒரு நாள் போகிறது.
[1:46] ஒரு யுகமே போறது போல இருக்கும் அவளுக்கு ஆனா சக்ரவர்த்திக்கோ இது
[1:52] எப்படின்னா ஏன் அவரோட பிராணனே குந்தவியாக ஒரு கொண்டு வெளியே
[1:58] நடமாடுறது அப்படின்னு நினைக்கும்படி இருந்துச்சு
[2:01] அவருக்கு. அவரோட விசாலமான இதயமானது ஓரானொரு
[2:06] காரணத்தால் பல வருஷ காலம் வறண்டு பாசையற்று பாலைவனமாக இருந்துச்சு.
[2:13] அப்படிப்பட்ட இதயத்துல குந்தவியோட காரணமாக திரும்பவும் அன்பு
[2:18] தளித்து ஆனந்தம் பொங்க தொடங்கிச்சு.
[2:22] குந்தவியோட ஒவ்வொரு சொல்லும் செயலும் நோக்கும் சிமிங்கையும்
[2:27] சக்ரவர்த்திக்கு உலகாங்கிதம் உண்டாக்கிச்சு.
[2:31] அப்பாவோட வரவை எதிர்நோக்கி குந்தவி தேவி அரண்மனையோட
[2:35] உப்பரிகையில இருந்த நிலா மண்டபத்துல உக்காந்திருந்தா.
[2:39] அண்ணிக்கோ பௌர்ணமி க்கு அப்பறம் மூணு நாள் ஆயிருக்கலாம்.
[2:44] கிழக்கு அடி வானத்துல வரிசையாக உயர்ந்திருந்த பனை மரங்களுக்கு
[2:48] நடுவுள்ள கொஞ்சம் கொறஞ்சிருந்த சந்திரனும் ரத்த சகப்பு ஒளியோட
[2:53] உதயம் ஆயிட்டு இருந்தா. இதுவே மத்த நாட்களாக இருந்து
[2:57] இருந்துச்சுன்னா இந்த அழகு மிகுந்த வானக்காட்சியோட வனப்புல
[3:01] ஈடுபட்டு மெய் மறந்து போயிருப்பா குந்தவி.
[3:05] ஆனா அன்னிக்கு ராத்திரி அவளுக்கு எதுலையுமே மனசு போகல.
[3:10] வீதி ல குதிரை மேல வச்சு சங்கிலியா ல பிணைக்கப்பட்டு
[3:14] கொண்டு போன இந்த ராஜகுமாரனோட ஞாபகமாகவே அவர் இருந்தா.
[3:20] அவன பத்தி விசாரிக்கிறதுக்காகவே தந்தையோட வருகைய வழக்கத்தை விட
[3:24] அதிக ஆர்வத்தோட எதிர்பார்த்துகிட்டு இருந்தா
[3:28] கடைசியாக நரசிம்மவர் மரம் வந்து சேர்ந்தாரு.
[3:32] குந்தவி அவர ஓடிப்போய் வரவேற்று அவரோட விசாலமான இரும்பு தோள்கள் அ
[3:38] தன் இளங்காரங்களால கட்டிக்கிட்டு தொங்கினா.
[3:42] ஏன் அப்பா இன்னைக்கு இத்தன நேரம் அப்படின்னு கேட்டா.
[3:46] என்னைக்குமே இல்லாத அவளோட பரபரப்பையும், ஆர்வத்தையும்
[3:50] பாத்து நரசிம்மாவர்மர் ஆச்சரியப்பட்டு போயிட்டாரு.
[3:54] அப்படி எதுவும் நேரமா இல்லையேம்மா தினமும் போல தான வந்திருக்கேன்.
[3:59] ஏதாவது விசேஷம் உண்டா? அப்படின்னு கேட்டாரு.
[4:03] குந்தவியோ ஏதோ சொல்ல ஆரம்பிச்சவோ சட்டுனு அத நிறுத்திக்கிட்டா.
[4:08] ஒரு விசேஷம் இருக்குப்பா. ஆனா இப்ப சொல்ல மாட்டேன்.
[4:12] நீங்க முதல்ல சொல்லுங்க சபையில ஏதாவது விசேஷம் உண்டா அப்படின்னு
[4:17] கேட்டா. ஆமா ஆமா உண்டு.
[4:21] இலங்கையில் இருந்து இன்னைக்கு செய்தி வந்தது அங்க நடந்த பெரும்
[4:25] போர்ல நம்ம சைன்யங்கள் மகத்தான வெற்றி அடைஞ்சு தான் இலங்கை
[4:30] மன்னன் சமாதானம் கோர்ரானா என்ன செய்யட்டும் அப்படின்னு உன் தமைய
[4:36] ஓலா அனுப்பி இருக்கான். அப்படின்னு சொன்னாரு.
[4:40] ரொம்ப சந்தோஷம். அப்பா அப்படினா அண்ணன் சீக்கிரம்
[4:44] திரும்பி வந்துருவான்னு தான அப்படின்னு கேட்டா.
[4:47] கொஞ்ச காலம் கழிச்சு அம்மா வருவான்.
[4:50] மதுரைல உன் மாமாவுக்கு கொஞ்ச நாட்களாக தேகா சௌகரியமா
[4:55] இருக்கான். அங்க போய் கொஞ்ச காலம்
[4:57] இருந்துட்டு வா அப்படின்னு சொல்லி இருக்கேன்.
[5:00] நீயும் வேணும்னா மதுரைக்கு போயிட்டு வரியா கொழந்த உன் மாமா
[5:05] உன்ன பாக்கணும்னு எவ்வளவோ ஆசைப்படுறாரா அப்படின்னு
[5:09] சொன்னாரு. அதெல்லாம் முடியாதுப்பா.
[5:12] நான் உங்கள விட்டு போக மாட்டேன் இருக்கட்டும் இன்னும் ஏதாவது
[5:15] விசேஷம் உண்டாப்பா. அப்படின்னா குந்தவி.
[5:19] உண்டுமா சோழ நாட்டுல அப்படின்னு இப்படி சோழ நாட்டுல அப்படின்னு
[5:25] சொன்னதும் குந்தவியோட உடம்புல படபடப்பு உண்டாச்சு.
[5:29] இத பாத்த சக்ரவர்த்தியோ ரொம்பவும் வியப்படைந்தவராக.
[5:34] என்னம்மா குந்தவி உனக்கு உடம்புக்கு என்னாச்சு அப்படின்னு
[5:38] கேட்டாரு. அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.
[5:41] சோழநாட்டுல என்ன விசேஷம் சொல்லுங்க அப்படின்னு கேட்டா இவ.
[5:46] சோழ நாட்டுல காழி அப்படிங்கிற ஊர்ல ஒரு இளம் பிள்ளை தெய்வ
[5:51] சான்னித்யம் பெற்று மகா ஞானியாக விளங்குறாராம் சிவபெருமான் பேர்ல
[5:57] தீன்தமிழ் பாடல்கள் தேனிசியாக பொழியறாராம்.
[6:01] தீராத வியாதிகள் எல்லாம் அவரோட கையினால திருநீர் வாங்கி
[6:05] இட்டுண்டா தீர்ந்துடுற தான் ஞான சம்பந்தர் அப்படின்னு பேரா.
[6:10] நல்லா இருக்கு போங்க எமனுக்கு அப்படி ஒரு விரோதி கிளம்பி
[6:14] இருக்காரா அந்த பிள்ளை திருநீர் கொடுத்து வியாதிகளை எல்லாம்
[6:18] தீர்த்துட்டு போன எமலோகமல்லவா சூன்யமா போயிடும் நீங்களும் தான்
[6:23] இப்பல்லாம் யுத்தம் செய்யறது நிறுத்திட்டீங்களே அப்படின்னா
[6:27] குந்தவி எல்லாம் உன்னால தான்ம்மா நீ என் கழுத்த கட்டிண்டு விடவே
[6:32] மாட்டேங்குறேன் என்ன நான் யுத்தத்துக்கு போறது எப்படி?
[6:35] உன்ன வேற ஒருத்தன் கழுத்துல கட்டிட்டேன்னா அப்பறம்.
[6:40] அப்பறம் அவன் பாடு அதோகதி தான் அது கடக்கட்டும்.
[6:43] அப்பா இன்னைக்கு வேற ஏதாவது விசேஷம் இருக்கா இல்லையா
[6:46] அப்படின்னா குந்தவி. ஆமாம்மா.
[6:49] இன்னும் ஒரே ஒரு விசேஷம் இருக்கு. கடல் மல்லைக்கு நம்ம போயிருந்த
[6:54] போது ஒரே ஊர்ல இருந்து ஒரு தூதம் வந்தான்.
[6:57] தான ஞாபகம் இருக்கா? நீ கூட விஷயத்த கேட்டுட்டு அந்த
[7:02] சோழ ராஜகுமாரன நல்லா தண்டிக்கணும் பா அப்டின்னு சொன்னியே.
[7:07] அவன சிறை பிடிச்சு இன்னைக்கு கொண்டு வந்து சேத்தாங்க
[7:11] அப்படின்னு சொன்னாரு. அப்பா அவன சங்கிலியால கட்டி
[7:15] குதிரை மேல வச்சு கொண்டு வந்தாங்களா?
[7:18] அப்படினா குந்தவி. ஆமாம்மா அது உனக்கு எப்படி
[7:21] தெரிஞ்சுது அப்படின்னு சக்ரவர்த்தி கேக்கவும் மத்தியானம்
[7:26] கோயிலுக்கு போயிட்டு இருந்த போது வீதியில பாத்தேன்.
[7:29] அப்படின்னா குந்தவி இப்படி அவகிட்ட வழக்கமில்லாத படபடப்பு
[7:35] அன்னைக்கு ஏற்பட்டிருந்ததோட காரணத்த நரசிம்மவர்மர் அப்ப
[7:38] புரிஞ்சுகிட்டாரு. அவனா தான் இருக்கும்மா.
[7:42] சரி அது போகட்டும் குழந்த நம்ம அப்பர் பெருமானோட பதிகம் உன்ன
[7:47] பாடு பாக்கலாம் அப்படின்னு கேட்டாரு சக்ரவர்த்தி.
[7:51] அப்பா அந்த ராஜகுமாரன்னு ராத்திரி எங்க வச்சிருப்பாங்க.
[7:55] அப்படின்னு கேட்ட குந்தவி கிட்ட வேற எங்கம்மா வச்சிருப்பாங்க.
[7:59] காரியாகிரகத்துல தான் வச்சிருப்பாங்க.
[8:02] அய்யய்யோ. என்ன கொழந்த எத பாத்து பயப்படுற
[8:06] அப்டின்னு நரசிம்மவர்மர் தூக்கி வாரி போட்டது போல எழுந்து நாலா
[8:11] புறமும் பாத்தாரு. குந்தவியோ அவரு கீழ உக்கார வச்சு
[8:16] ஒன்னும் இல்லப்பா. காரியாகிரகத்திலிருந்து அந்த
[8:19] ராஜகுமார தப்பிச்சுட்டு போயிட்டான்னு என்ன செய்யறதுன்னு
[8:23] பயந்த அப்படின்னு சொன்னா. இவ்வளவு தான அப்படின்னு
[8:28] சக்ரவர்த்தி புன்னகை செஞ்சு அவகிட்ட அந்த மாதிரி எல்லாம்
[8:32] பயப்படாத பல்லவ ராஜா அதிகாரம் இன்னும் அவ்வளவு கேவலமாக போயிடல.
[8:39] விக்ரமன் தப்ப முயற்சி பண்ணான்னா அந்த கணமே பல்லவ வீரர்களோட
[8:44] பன்னண்டு ஈட்டி முனைகள் அவன் மேல ஏக காலத்துல பாஞ்சிடும்
[8:49] அப்படின்னு சொன்னாரு. இந்த கொடூரமான வார்த்தைகள கேட்டு
[8:53] குந்தவியோட உடம்பு இன்னும் அதிகமாக பதறிப்போச்சு.
[8:58] அப்பா நான் ஒன்னு சொல்றேன் கேக்குறீங்களா அப்படினா குந்தவி.
[9:03] நான் கேக்கல என்ன நீ விட தான் போறியா அப்படினாரு சக்ரவர்த்தி.
[9:08] அப்பா அந்த ராஜகுமாரனோட முகத்த பாத்தா அப்படி ஒன்னும்
[9:13] பொல்லாதவனாக தோணல யாரோ துஷ்ட மனுஷங்க தான் அவனுக்கு துர்போதனை
[9:18] செஞ்சு இப்படி அவன உங்ககிட்ட விரோதியாக கிளப்பி
[9:22] விட்டிருக்கணும் அப்படின்னு சொன்னா.
[9:25] நீ சொல்றது ரொம்பவும் வாஸ்தவம். நான் கூட அந்த மாதிரி தான்
[9:29] கேள்விப்பட்டேன். யாரோ ஒரு சிவன் அடியார் அடிக்கடி
[9:33] இந்த விக்ரமனையும் அவனோட தாயாரையும் போய் பாக்குறது உண்டா?
[9:38] அந்த வேஷதாரி தான் விக்ரமன இப்படி கெடுத்திருக்கணும் அப்படின்னு
[9:42] தகவல்கள் கிடைச்சிருக்கு. பாத்தீங்களா பாத்திங்களா நான்
[9:46] நினைச்சது சரியா போச்சு. ஒரே ஊர்ல என்ன தான்
[9:48] நடந்துச்சாம்பா பெரிய சண்டை நடந்துச்சா ரொம்ப பேருக்கு
[9:52] அடிப்பட்டுச்சா அப்படின்னு குந்தவி கேக்கவும் பெரிய
[9:57] சண்டையும் இல்ல சின்ன சண்டையும் இல்ல இந்த அசட்டு பையன் ஏமாந்து
[10:01] அகப்பட்டுக்கிட்டது தான் லாபம். மார்பு பூபதி அப்படின்னு இவனுக்கு
[10:06] ஒரு சித்தப்பையும் இருக்கானா? அவன் பெரிய படைகள திரட்டிக்கிட்டு
[10:10] வர அப்படின்னு இந்த பிள்ளைகிட்ட ஆசைய கிளப்பி விட்டுருக்கான்.
[10:15] ஆனா அவனும் அன்னைக்கு கிட்டவே வரல அதோட நம்ம தளபதி
[10:21] அச்சுதவர்மர்கிட்டயும் சமாச்சாரத்தை தெரியப்படுத்திட்டா.
[10:25] அன்னைக்கு பல்லவ வீரர்கள் ஆயத்தமாக இருந்தாங்க.
[10:29] வெளியூர்களில் இருந்து வந்த சில ஜனங்கள ஊருக்கு வெளியேவே வளைச்சு
[10:33] விரட்டி விட்டுருக்காங்க. விக்ரமனோட கடைசில சேர்ந்தவங்க ஒரு
[10:38] கழகொள்ளணும் ஒரு பட கோட்டியும் இன்னும் நாலஞ்சு பேரு தான்.
[10:43] அந்த கழவ அங்கே மாயக்கம் போட்டு விழுந்துட்டா மத்தவங்கள எல்லாம்
[10:47] சிறைப்படுத்தி விக்ரமனம் மட்டும் என் கட்டளைப்படி இங்க அனுப்பி
[10:51] இருக்காங்க. அய்யோ பாவம் அப்படின்னு இத கேட்ட
[10:56] குந்தவி சொன்னா. எதுக்காகமா பரிதாப படுறேன்?
[11:00] ராஜ துரோகம் ஜெயிக்கலேயே அப்படின்னு பரிதாபப்படுறியா?
[11:03] அப்படின்னு சக்கரவர்த்தி கேக்கவும்.
[11:06] இல்ல இல்ல இந்த ராஜகுமார இப்படி ஏமாந்து போயிட்டானே அப்படின்னு
[11:11] தான் ஆமாப்பா இந்த மாதிரி நடக்க போறதுன்னு உங்களுக்கு முன்னாலேயே
[11:16] தெரிஞ்சிருக்கே. அது எப்படி?
[11:18] என்கிட்ட தான் மந்திர சக்தி இருக்குன்னு உனக்கு தெரியுமே.
[11:23] ஆமா அப்பர் பெருமானோட பதிக்கும் இப்ப பாட போறியா இல்லையா
[11:27] அப்படின்னு திரும்பவும் சக்ரவர்த்தி கேட்டு பேச்ச மாத்த
[11:31] முயற்சி பண்ணாரு. அப்பா எனக்கு ஒன்னு தோன்றது.
[11:35] இந்த தடவ மட்டும் அந்த ராஜகுமாரன நீங்க மன்னிச்சு விட்டீங்கன்னா.
[11:41] என்ன சொன்ன குந்தவி. பெண் புத்திங்கிறது.
[11:44] கடைசில சரியா போயிடுச்சு. அன்னைக்கு அவன கடுமையாக
[11:47] தண்டிக்கணும்னு சொன்னேன். அதனால தான் பெண்களுக்கு ராஜ்ய
[11:51] உரிமை கிடையாது. அப்படின்னு பெரியவங்க
[11:54] வச்சிருக்காங்க. சுத்த பேசுங்க அப்பா பெண்களுக்கு
[11:58] ராஜ்ய உரிமை இருந்துச்சுன்னா உலகத்துல சண்டையே இருக்காது.
[12:02] அந்த ராஜகுமாரன் மட்டும் நான் சந்திச்சு பேசினேன்.
[12:05] என்ன அவனோட மனசு ஏமாத்திடுவேன் முடியுமா முடியாதான்னு
[12:08] பாக்கலாமாப்பா. முடியலாமா?
[12:12] குழந்தை முடியலாம் அவனோட மனச மாத்துறது உன்னால முடியாத
[12:16] காரியம்னு நான் சொல்லவே இல்ல. உனக்கு முன்னால எத்தனையோ
[12:21] ஸ்திரீகள் புத்திசாலிகள அசடுகளாக்கி இருக்காங்க வைராக்ய
[12:25] சீலர்கள பைத்தியமாக்கி இருக்காங்க வீரர்கள கோழைகளாக்கி இருக்காங்க.
[12:31] அதுக்கு மாறாக சாதாரண மனுஷங்கள புத்திசாலிகளாகவும், வைராக்கிய
[12:36] புருஷர்களாகவும் வீரர்களாகவும் செஞ்சு ஸ்ரீகளும்
[12:39] இருந்திருக்காங்க. பெண்குளத்துக்கு இந்த சக்தி உண்டு
[12:44] உண்மை தான். நீ நெனச்சேன்னா விக்ரமன
[12:47] சுதந்திரம் அப்படிங்குற பேச்சையே மறந்திரும் படி செஞ்சுடலாம்.
[12:52] ஆனா உன்னோட சாமர்த்தியத்த நீ கொஞ்சம் முன்னாடியே காமிச்சு
[12:56] இருக்கணும். அவன் குற்றம் செய்யறதுக்கு
[12:58] முன்னாடி உன் பிரயத்தனத்த நீ செஞ்சிருக்கணும்.
[13:01] இனிமே பிரயோஜனம் இல்லையேம்மா குற்றவாளிகள தண்டிச்சே தீரணும்.
[13:06] இன்னைக்கு விக்ரமன சும்மா விட்டுட்டேன்னா நாளைக்கு ஒவ்வொரு
[13:10] ஊர்லயும் ஒருத்தன் கலகம் செய்ய கிளம்புவான்.
[13:13] அப்பறம் ராஜ்ஜியம் போற வழி என்ன அப்படின்னு சொல்லி முடிச்சாரு
[13:17] சக்ரவர்த்தி. இந்த வார்த்தை புயலாகப்பட்டுவிட்ட
[13:21] குந்தவியோ பதில் சொல்ல தெரியாம தகிச்சு போய் நின்னா கொஞ்ச நேரம்
[13:26] பொறுத்து அப்பா அவனுக்கு என்ன தண்டனை விதிப்பீங்கப்பா
[13:31] அப்படின்னு கேட்டா. இப்ப சொல்ல முடியாது.
[13:34] குந்தவி நாளைக்கு தர்மா சானத்துல உக்காந்து விசாரணை செய்யும் போது
[13:39] என்ன தண்டனை நியாயம்னு தோணுதோ அத தான் கொடுப்பேன்.
[13:43] நியாயத்திலிருந்து ஒரு அணு வள வேணும் தவறி நாங்க அப்படிங்கிற அவ
[13:48] சொல் இது வரைக்கும் பல்லவ வம்சத்துக்கு ஏற்பட்டதே இல்ல.
[13:53] இனிமேலும் ஏற்படாது. அப்படின்னாரு சக்கரவர்த்தி.
[13:57] இதுக்கு அப்பறம் என்ன நடந்ததுன்னு அடுத்த கதைல கேக்கலாம்.
[14:01] சரியா? அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
