# 741 | 12 - மயங்கி விழுந்த ஆடு | நகைச்சுவைக் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 15 Oct 2025, 5:53.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/109720025/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-9-15%2F792a1674-5af5-18fe-ad30-dbebce3ced18.mp3

Today’s story is a hilarious reminder about the good habit of bathing regularly! 😄 In a small Tamil village, a man who didn’t bathe for a whole week causes quite a scene; his neighbor and even a poor goat faint after smelling him! 🐐😂 Listen to this light-hearted story that teaches kids about cleanliness and daily habits in a fun, village-style setting. 🎧 Screen-free, laughter-filled learning time for your kids; only on KadhaiNeram! 🎧 Do your kids enjoy witty, fun-filled Tamil stories? Ask them to rate us with stars on Spotify today! 🌟Explore 700+ bedtime and moral stories told in simple, pure Tamil; no ads; no fillers; just storytelling that sparks curiosity and imagination. New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🎧 Listen on all platforms → https://linktr.ee/kadhaineram 🌱 Why only Tamil?So your kids ask you the meaning; listen through you; and think in Tamil — in a world full of English. 📮 Suggestions? Write to us: karutthukkalam@gmail.com🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: Akbar Birbal Stories in Tamil, Tamil Kids Podcast, Moral Stories for Children in Tamil, Ambulimama Stories, Fairy Tales in Tamil, Bedtime Stories Tamil, Tamil Story Podcast 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:00] நீங்க நம்ம கதை நேரத்துக்கு ரேட்டிங் குடுத்துட்டீங்களா?
[0:04] இன்னும் இல்லனா தவறாம இன்னைக்கு குடுங்க அப்பதான் தொடர்ந்து கதை
[0:10] சொல்ல அது எங்களுக்கு ஊக்கமளிக்கிறதாக இருக்கும் சரியா?
[0:21] நகைச்சுவை கதைகள். மயங்கி விழுந்த ஆடு.
[0:28] பொள்ளாச்சிக்கு பக்கத்துல வால்பாறை அப்படின்னு ஒரு ஊர்
[0:32] இருக்கு. இந்த ஊர்லயோ எப்ப பாத்தாலும் மழை
[0:36] பெஞ்சுகிட்டே தான் இருக்கும். இந்த ஊர்ல முருகேசன் அப்படின்னு
[0:42] ஒருத்தர் வாழ்ந்துட்டு வந்தாரு. இப்படி மழைக்கால ஆரம்பிச்சதும்
[0:46] இந்த முருகேசனுக்கோ சளி பிடிச்சுடுச்சு.
[0:49] இது காரணமா? குளிக்கிறதுக்கு பயந்தார் இவரு
[0:53] சரி இன்னைக்கு ஒரு நாள் குளிக்கலைன்னா ஒன்னு ஆயிடாது
[0:57] அப்படின்னு நினைச்சு இவரோ ரெண்டு நாள் குளிக்காம இருந்தாரு.
[1:02] மூணாவது நாள் அவரோட உடம்புல இருந்து கொஞ்சம் தூர்நாற்றம் விசா
[1:06] ஆரம்பிச்சிடுச்சு. ஆஹா இது என்னடா இது நான் தடிக்க
[1:11] ஆரம்பிச்சிடுச்சு. சரி வெண்ணிறாவது வச்சு
[1:14] குளிக்கலாம் அப்படின்னு வெளிய போய் நெருப்பு மூட்ட பாத்தாரு
[1:19] அங்க போய் பாத்தா முதல் நாள் பேஞ்சு மழை காரணமாக நெருப்பு
[1:23] மூட்ட வச்சிருந்த வேற எல்லாம் நனஞ்சு போய் இருந்துச்சு.
[1:28] ஆஹா. இன்னைக்கு வெந்நீர்ல குளிக்க
[1:30] முடியாதா? சரி நாளைக்கு குளிச்சுடலாம்
[1:33] அப்படின்னு இருந்தாரு. இப்படியே ஒரு வாரமா குளிக்காம
[1:38] அப்படியே கழிஞ்சிடுச்சு ஆஹா ஒரு வாரம் ஆச்சு உடம்புல இருந்து வர
[1:44] நாத்தம் நம்பளாலே தாங்க முடியலையே.
[1:47] சரி ஏதாவது பண்ணுவோம். அப்படின்னு நினைச்சுக்கிட்டு அவர்
[1:51] வீடு இருந்த திருமோன இல்ல ஒரு டீ கடை இல்ல டீ குடிக்க போனாரு.
[1:56] கடக்காரர்கிட்ட இருந்து டீய வாங்கிட்டு பக்கத்துல இருந்த ஒரு
[2:00] திண்ணைல போய் உக்காந்தாரு. அங்க முருகேசனோட பக்கத்து
[2:05] வீட்டுக்காரர் உக்காந்து டீ குடிச்சிட்டு இருந்தாரு.
[2:08] அட என்ன முருகேசா உன் கிட்ட இருந்து ஏதோ நான் அடிக்குது என்
[2:13] வீட்டு ஆடு கூட இவ்ளோ நான் தடிக்காது உன் கிட்ட இருந்து
[2:16] இப்படி தூக்குதே அப்படின்னு சொல்லிட்டாரு.
[2:19] இத கேட்ட முருகேசனுக்கோ பயங்கர கோவம் வந்துருச்சு.
[2:24] என்ன பாத்து இப்படி சொல்ற நீ என்ன உன் வீட்டு ஆடோட என்கிட்ட நான்
[2:27] தான் வருதா என்ன நீ அப்படி இப்படின்னு ரெண்டு பேருக்கும்
[2:31] வாக்குவாதம் ஆயிடுச்சு. இப்படியே நடக்கும் போது அந்த
[2:35] திண்ணைல இருந்த இந்த பக்கத்து வீட்டுக்காரரோ தோப்புன்னு கீழே
[2:39] விழுந்துட்டாரு. அப்படி கீழ விழுந்ததும் கோபப்பட்ட
[2:43] அவரோ நேர பஞ்சாயத்து தலைவர் கிட்ட போய் புகார் கொடுத்துட்டாரு ஐயா
[2:49] என் பக்கத்து வீட்டுக்காரன் முருகேசன் என்ன கீழ
[2:51] தள்ளிவிட்டான்யா அப்படின்னு புகார் கொடுத்துட்டாரு.
[2:56] இத கேட்ட பஞ்சாயத்து தலைவரும் முருகேசன் கூட்டிட்டு வர சொல்லி
[3:00] ஆள் அமைச்சு விட்டாரு. அங்க வந்த முருகேசன் கிட்டயோ என்ன
[3:04] விஷயம் எதுக்கு இவரு திண்ணைல இருந்து கீழ தள்ளிவிட்டீங்க.
[3:08] அப்படின்னு கேட்டாரு. உடனே முருகேசனும் நடந்த எல்லா
[3:13] விஷயத்தையும் சொன்னாரு. இத கேட்ட பஞ்சாயத்து தலைவரும்
[3:17] என்ன செய்யறதுன்னு தலையை பிச்சுகிட்டு யோசிக்க
[3:20] ஆரம்பிச்சாரு. ஆஹா இவங்க என்னடா இவங்க
[3:24] பள்ளிக்கூட பசங்க மாதிரி இப்படி சண்டை போட்டுக்குறாங்க.
[3:27] அப்படின்னு மண்டையிலேயே யோசிச்சிட்டு இருந்தாரு.
[3:31] அந்த சமயம் பார்த்து முருகேசனும் பஞ்சாயத்து தலைவர் கிட்ட அய்யா
[3:36] வேணும்னா அந்த ஆட்ட கூட்டிட்டு வந்து சோதிச்சு பாருங்கய்யா
[3:40] ரெண்டு பேருல யார் மேல அதிகமா? அப்படின்னு சொன்னாரு.
[3:47] உடனே அந்த பக்கத்து வீட்டுக்காரரோ தன்னோட தோட்டத்துக்கு வேகமா போய்
[3:52] அவரோட அந்த நாத்தம் புடிச்ச ஆட அந்த இடத்துக்கு இழுத்துட்டு
[3:56] வந்தாரு. அந்த ஆடோ பல நாள் குளிக்காம கெட்ட
[4:00] வாட அடிச்சுட்டு இருந்துச்சு. அந்த ஆட்டு பக்கத்துல போன
[4:03] பஞ்சாயத்து தலைவரோ அந்த ஆட்டோட வாட தாங்க முடியாம மயங்கி கீழ
[4:08] விழுந்துட்டாரு. இத பாத்தேன்.
[4:10] அங்க இருந்த எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
[4:14] அப்புறமா அவர் தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டாங்க.
[4:18] அதுக்கு அப்புறமா மயக்கம் தெரிஞ்சு எழுந்த இந்த பஞ்சாயத்து
[4:22] தலைவரோ. எப்பா இத விட ஒன்னும் இந்த
[4:26] முருகேசன் கெட்ட வாட அடிக்க மாட்டான்.
[4:29] அப்படின்னு நினைச்சு இந்த பஞ்சாயத்து தலைவரும் அந்த ஆட கைல
[4:33] புடிச்சிக்கிட்டு முருகேசன் பக்கத்துல போய் நின்னாரு.
[4:36] அப்பா அடிச்சு அந்த கெட்ட வாட இல்ல பஞ்சாயத்து தலைவரும் அந்த
[4:40] ஆளும் சேர்ந்து மயக்க போட்டு கீழ விழுந்துட்டாங்க.
[4:44] இத பாத்த அங்க இருந்த எல்லாரும் ஒரு பக்கம் சிரிப்போம்.
[4:48] இன்னொரு பக்கம் அதிர்ச்சியும் அடைஞ்சிட்டாங்க.
[4:52] அச்சுச்சோ இவ்வளவு குபீர்னா வாட அடிக்கிறது.
[4:54] இவங்க இருந்து அப்படின்னு எல்லாரும் கொஞ்சம் தூரமா தள்ளி
[4:58] நீக்க ஆரம்பிச்சுட்டாங்க. உடனே அங்கிருந்து குடு குடு
[5:01] குடுன்னு இன்னைக்கு பச்சை தண்ணியில குளிச்சாலும் பரவால்ல
[5:05] ஜோரம் வந்தாலும் பரவால்ல. அப்படின்னு முருகேசன் ஒரு குளியல
[5:08] போட்டு கமகம கமான் விபூதிய வச்சுக்கிட்டு வெளிய வந்து
[5:13] நின்னாரு. அதுக்கு அப்புறமா தான் அவர்கிட்ட
[5:16] எல்லாரும் வழக்கம் போல சாகஜமாக பேச ஆரம்பிச்சாங்க.
[5:22] இந்த கதையிலிருந்து நம்ம என்ன தெரிஞ்சுக்கணும்.
[5:25] இது ஒரு நகைச்சுவை கதையா இருந்தாலும் குழந்தைகளுக்கு நல்ல
[5:29] பழக்க வழக்கங்கள் சொல்லி கொடுக்கணும்.
[5:31] அப்படிங்கிறதுக்காக சொல்லப்பட்டது.
[5:33] அதனால எப்பயும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறது.
[5:39] நமக்கு மட்டும் இல்ல நம்மள சுத்தி இருக்குறவங்களோட மூக்குக்கு ரொம்ப
[5:43] நல்லது. சரியா அவ்ளோ.
[5:47] தான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
