# 771 | 39 - நல்லோர் நட்பு | திருக்குறள் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 31 Mar 2026, 7:26.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/117721718/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2026-2-31%2Fc29f90c3-3c9c-3d9e-302d-4b7e0b3602ff.mp3

Welcome back to the Thirukkural Stories collection by Kadhaineram! Today, we explore a beautiful lesson on friendship written by the great sage Thiruvalluvar over 2,000 years ago. • 🎙️ Narrated by: Bhargav Kesavan • 📚 Category: Education / Ethics & Values • 🎧 Listen to 800+ stories on Spotify:https://linktr.ee/kadhaineram In this episode, a clever farmer wants to buy a new ox but decides to test it first. When the new ox immediately befriends the laziest, most gluttonous animal in the barn, the farmer learns exactly what kind of ox it is! We also learn the profound meaning of Thirukkural 782 (நிறைநீர நீரவர் கேண்மை...), which compares good friendships to a growing, waxing moon, and bad friendships to a shrinking, waning moon. This is a perfect story to teach children how to choose their friends wisely and understand the phrase, "You are the company you keep." #Kadhaineram #Thirukkural #TamilStories #MoralStories #KidsEducation #GoodHabits #FriendshipGoals #BedtimeStories #TamilPodcast

## Transcript

[0:01] நம்ம கதை நேரம் பாட்காஸ்ட் இந்தியாவோட டாப் டூ ஹண்ட்ரெட்
[0:04] பாட்காஸ்ட் ஆக ஸ்பாட்டிஃபை ல கடந்த ஒரு வருஷமா தொடர்ந்து
[0:08] கிட்ருக்கு இந்த கதைகள் எல்லாம் உங்க குழந்தைகளுக்கு
[0:11] பிடிச்சிருக்குன்னா மறக்காம இப்ப வேற ரேட்டிங் குடுங்க.
[0:15] நம்ம ப்ளேலிஸ்ட் பேஜ் யையும் உபயோகப்படுத்திக்கோங்க.
[0:19] இப்போ இந்த கதைய கேட்கலாம். திருக்குறள் கதைகள்.
[0:31] நல்லோர் நட்பு. ஓசூருக்கு பக்கத்துல மத்திகிரி
[0:38] அப்படின்னு ஒரு ஊர் இருக்கு. இந்த ஊரோ ரொம்ப இயற்கை எழில்
[0:43] சார்ந்த இடம். அங்க நிறைய வயல் விழிகள்,
[0:48] கால்நடைகள் அப்படின்னு இதெல்லாம் நிறைய உண்டு.
[0:53] மத்திகிரிக்கும் ஓசூருக்கும் மட்டுமில்லாம சுற்று வட்டாரத்தில்
[0:57] இருக்கிற வேற ஊர்களுக்கும் கூட இந்த மத்திகிரி பால் பண்ணைல
[1:02] இருந்து தான் பாழெல்லாம் கொண்டு போய் விற்பாங்க.
[1:05] அப்படி. இந்த மத்தியில் பல வருஷத்துக்கு
[1:09] முன்னாடி முனியப்பா சோமப்பா அப்படின்னு ரெண்டு விவசாயிகள்
[1:14] வாழ்ந்து வந்தாங்க. இப்படி இருக்கும் போது ஒரு சமயம்
[1:19] ஓசூரில் இருக்க புதன் சந்தையில உழவு மாடு வாங்குறதுக்காக இந்த
[1:23] முனியப்பாவோ மாத்திகிரியிலிருந்து கிளம்பி பொடி நடையாக நடக்க
[1:28] ஆரம்பிச்சாங்க. அப்படி போய்க்கிட்டே இருக்கும்
[1:32] போது வழியில் ஒரு இடத்துல தன்னோட நண்பனான சோமப்பாவை கவனிச்சாரு.
[1:38] இந்த சோமப்பாவோ அந்த சமயத்துல தன் கையில 134 மாடுகள ஓட்டிக்கிட்டு
[1:45] மெதுவா நடந்து போயிக்கிட்டு இருந்தாரு.
[1:48] அவரை பார்த்த முனியப்பாவோ டேய் நண்பா உன்ன பாத்து எவ்வளவு
[1:52] நாளாச்சு இங்க தான் இருக்கியா? நீனு சரி நான் மாடு வாங்கலான்னு
[1:58] ஓசூர் சந்தைக்கு போயிக்கிட்டு இருக்கேன் நீயும் சரியா உன்னோட
[2:02] மாடுகள்ல புடிச்சிக்கிட்டு இதே வழில போயிக்கிட்டு இருக்க அதனால
[2:06] வாங்கிட்ட கேக்குறேன் சொமப்பா உன்னோட மாடு எதாவது நீனு ஒன்னு
[2:11] விற்க போறியா என்ன? அப்படி ஒரு வேலை விற்கிறதா
[2:14] இருந்தா உன்னோட மாட்ட எனக்கே விற்கிறையா அப்படின்னு கேட்டான்.
[2:19] அதுக்கு அவனுங்க கூட சரின்னு சம்மதிச்சான் ஆனா.
[2:24] இந்த முனியப்பாவோ அப்படியே ஒன்றும் அந்த மாடை வாங்கிக்கல.
[2:28] தன் நண்பன்கிட்ட இந்த பரிசோமா நம்ம என்னதான் நண்பர்களாக
[2:33] இருந்தாலும் வியாபாரம்ன்னு வந்துருச்சுன்னா சரியா
[2:36] இருக்கணும். அதுல அதனால உன்னோட மாட
[2:39] வாங்குறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு நிபந்தனம் இருக்கு.
[2:43] அதாவது உன்னோட மாட்ட என் வீட்டுக்கு கொண்டு போய் ஒரு சோதனை
[2:48] நடத்துவேன். அதுல உன் மாடு தேரிச்சுனா மட்டும்
[2:52] தான் அத நான் வாங்கிப்பேன் சரியா அப்படின்னு கேட்டான் இத பாத்து
[2:57] வியந்த இந்த சோமாவும் அதுக்கு சரின்னு சம்மதித்து தன்னோட மாட்ட
[3:02] குடுத்தான். அந்த மாட வாங்கிக்கிட்ட இந்த
[3:05] முனியப்பாவோ, பொறுமையாக தன்னோட வீட்டை நோக்கி நடக்க
[3:09] ஆரம்பிச்சான். ஒரு வழியா சாயந்திர
[3:12] நேரத்துக்கெல்லாம் தன்னோட தொழுவத்துக்கு போய் சேர்ந்து அங்க
[3:16] நின்னுக்கிட்டு இருந்த மத்த மாடுகளோட இந்த மாடையும்
[3:20] சேர்த்தான். இப்படி தன் நண்பனோட மாடை தன்னோட
[3:24] தொழுவத்துல விட்டுட்டு முனியப்பாவோ கொஞ்சம் தள்ளி வந்து
[3:28] நின்று அது என்ன செய்யுது? அப்படின்னு வேடிக்கை பார்த்தான்.
[3:32] அப்படி பார்த்தவனுக்கு ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.
[3:36] அதாவது இந்த புதுசா வாங்கிக்கிட்டு வந்த மாடு தன்னோட
[3:40] தொழுவத்திலேயே எந்த மாடு ரொம்ப சோம்பேறியோ எந்த மாடு அதிகமாக
[3:46] தீனி தின்னுமோ அந்த மாட்டோட போய் சேர்ந்துடுச்சு.
[3:50] அந்த சோம்பேறி மாடு பக்கத்துல போய் இதுவும் உக்காந்துக்கிட்டு
[3:54] வாய ஆசை போட ஆரம்பிச்சிடுச்சு. இதப் பார்த்த இந்த
[3:58] முனியப்பாவுக்கோ பக்குன்னு இருந்தது.
[4:01] ஆஹா. நம்ம தொழுவத்திலேயே 23 மாடு ரொம்ப
[4:05] சோம்பேறியா இருக்கு. இப்பெல்லாம் எந்த வேலை
[4:08] கொடுத்தாலும் செய்ய மாட்டேங்குது. இந்த புதுசாக வாங்கிக்கிட்டு வந்த
[4:11] மாடும் அது கூடயே போய் சேருதே நல்ல வேலை.
[4:15] இதை நம்ம இன்னும் வில கொடுத்து வாங்கல நமக்கு இது வேண்டாம்ப்பா
[4:19] அப்படின்னு அந்த மாட அடுத்த நாள் காலையிலேயே.
[4:23] தன்னோட நண்பனான சோமா வீட்ல கொண்டு போய் விட்டான்.
[4:27] அதை பார்த்ததும் சோமாவோ. என்ன ஒரு சாய்ந்தரத்துலேயே என்னோட
[4:34] மாட திரும்பிக் கொண்டு வந்துட்டியே நீ இத வாங்கிக்க
[4:36] போறியா? அப்படி வாங்குறதா இருந்தா நீ
[4:39] இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்க மாட்டியே என்னாச்சு அப்படின்னு
[4:44] விசாரிச்சான். அதுக்கு இந்த முனியப்பாவோ சோமா
[4:48] நல்ல வேலப்பா இந்த மாட்டன்னா வேலை கொடுத்து வாங்கல எனக்கு இது
[4:52] வேண்டாம் நீயே வச்சுக்கோ அப்படின்னு சொன்னா என்ன?
[4:57] ஆச்சு. சொல்ற நீனு இவ்ளோ குறுகின
[5:00] காலத்துலேயே நீ இத சோதிச்சு பாத்துட்டியா அப்படின்னு
[5:04] ஆச்சரியமா கேட்டான் சோமா அதுக்கு முனியப்பணம் ஆஹா சோமா இதுக்கு
[5:11] சோதனையே தேவையில்ல நண்பா எப்பயும் நான் புதுசா வாங்குற மாடு கொண்டு
[5:16] போய் என் தொழுவத்துல விடுவேன் அங்கே இருக்க மற்ற எந்த மாடுகள்
[5:21] கூட அது நல்லா பழகுது. நண்பனாக இருக்கு அப்படிங்கிறது
[5:25] கவனிப்பேன். அது என் தொழுவத்தில் இருக்கிற
[5:29] சுறுசுறுப்பான மாடுகள் கூட நண்பனாக சேர்ந்துச்சுன்னா அதை
[5:33] நான் வாங்கிப்பேன் ஏன்னா. இந்த புதுசா வாங்குற மாடும்
[5:38] சுறுசுறுப்பாக இருக்கும்னு அர்த்தம்.
[5:40] அப்படி இல்லாம என்கிட்ட இருக்கிறதுலேயே சோம்பேறி மாடு கூட
[5:44] போய் நான் வாங்க போகிற மாடும் சேர்ந்துச்சுன்னா அதுவும்
[5:48] சேர்ந்து இன்னும் சோம்பேறியாக இருக்கும் அப்படின்னு தான்
[5:51] அர்த்தம். அதனால தான் அதை நான் வாங்காமல்
[5:55] தவிர்த்துடுவேன். அதனால தான் உன் மாட ஓங்கிட்டயே
[5:58] திருப்பிக் கொடுக்கறேன். நானு ஓசூர் சந்தையில போய் வேற
[6:02] மாடே வாங்கிக்கிறேன் சரியா. ரொம்ப நன்றி நண்பா அப்படின்னு
[6:07] சொல்லி அங்கே இருந்து கிளம்பி போனான்.
[6:10] இதுக்கு தான் திருக்குறள்ள திருவள்ளுவர் நிறைநீர நீரவர்
[6:15] கெண்மை பிரைமதி பண்ணீரப் பேதையார் நட்பு அப்படின்னு
[6:20] சொல்லியிருக்காரு. அதாவது நல்ல அறிவுள்ளவர்களோட நம்ம
[6:25] கொல்லும் நட்பு அப்படிங்கிறது. பிறை நிலவாக தொடங்கி முழு நிலவாக
[6:31] வளரும். ஆனா அறிவற்றவர்களோட நம்ம கொல்லும்
[6:34] நட்பு அப்படிங்குறதோ முழு மதிய போல மொளச்சு அப்புறம் தேய்பரியாக
[6:40] குறஞ்சு மறைஞ்சி போகும் அப்படின் அர்த்தம்.
[6:44] அதுக்கு தான் நம்ம எப்பயும் யார நண்பர்களாக எடுத்துக்கிறோம்.
[6:49] யாரோட நண்பர்களாக சேர்றோம். அப்படிங்கிறது ரொம்பவும்
[6:53] முக்கியம். உன் நண்பர்கள் யார் என்று சொல்
[6:57] நீன் யார் என்று சொல்கிறேன். அப்படின்னு ஒரு பழமொழி உண்டு.
[7:02] நம்ம எப்பயும் நம்மளோட இன்னும் சுறுசுறுப்பாகவும் நிறைய
[7:06] விஷயங்கள் தெரிஞ்சுக்கணும் அப்படின்னு நினைக்கிறவங்க
[7:09] கூடையும் நம்மள குறைச்சு மதிப்பிடாம நம்ம கூட சேர்ந்து
[7:13] வளரணும் அப்படின்னு நினைக்கிறவங்கள தான் நண்பர்களாக
[7:16] எடுத்துக்கணும். சரியா?
[7:19] அவ்ளோ தான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
