# 744 | 04 - பட்டாசு வெடிக்கலாம் | பண்டிகைக் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 21 Oct 2025, 12 min.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/109944279/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-9-20%2F061525f3-98cc-b8d7-d581-84717bcdae03.mp3

In this Deepavali special episode, I take you back to my childhood; the days of bursting crackers with my sister and friends at my grandparents’ house. It was all laughter and excitement… until one small mishap taught me a lifelong lesson about safety and care. Join me as I relive those nostalgic mornings, the smell of new clothes, the sound of crackers, and the warmth of family togetherness. 🎆 Listen, smile, and remember your own Deepavali stories. 🎧 Screen-free, laughter-filled learning time for your kids; only on KadhaiNeram! 🎧 Do your kids enjoy witty, fun-filled Tamil stories? Ask them to rate us with stars on Spotify today! 🌟Explore 700+ bedtime and moral stories told in simple, pure Tamil; no ads; no fillers; just storytelling that sparks curiosity and imagination. New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🎧 Listen on all platforms → https://linktr.ee/kadhaineram 🌱 Why only Tamil?So your kids ask you the meaning; listen through you; and think in Tamil — in a world full of English. 📮 Suggestions? Write to us: karutthukkalam@gmail.com🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: #KadhaiNeram #Deepavali #TamilPodcast #ChildhoodMemories #FestiveNostalgia 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] உங்களுக்கும் உங்க குடும்பத்தினர் எல்லாருக்கும் கதை நேரம் சார்பாக
[0:11] தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லாரும் பட்டாசு நல்லா
[0:15] வெடிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
[0:17] இனிமே தான் பட்டாசு வெடிக்க போறீங்கன்னா ஜாக்கிரதையாக
[0:21] வெடிக்கணும். சரியா இப்போ தீபாவளிய பத்தின இந்த
[0:26] கதையை கேக்கலாமா? பண்டிகை கதைகள் பட்டாசு.
[0:32] வெடிக்கலாம். ஒரு 3035 வருஷத்துக்கு முன்னாடி
[0:38] ஓசூர் ல ராஜூ அப்படின்னு ஒரு குட்டி பையன் இருந்தா இவனோ ஒரு
[0:44] வாலு பையன் அப்படிங்கிறத நம்ம நிறைய கதை ல கேட்டு இருக்கோம்
[0:49] தான. அப்படியே இந்த ராஜூ தீபாவளி
[0:52] வந்துருச்சு. அப்படின்னா பயங்கர
[0:55] கொண்டாட்டமாயிடுவா. உங்க எல்லாரையும் போல அப்படி
[0:59] கொண்டாட்டமும் குஷியும் ஆகறது மட்டும் இல்லாம அவங்க அப்பா அம்மா
[1:03] கிட்ட அம்மா எனக்கு பட்டாசு வேணுமா?
[1:07] தீபாவளிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு நம்ம இப்ப இருந்து
[1:11] பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சா தான கொண்டாட்டத்தோட இருக்கலாம்.
[1:15] அப்படின்னு தீபாவளி ஆரம்பிக்கிறதுக்கு ஒரு
[1:18] மாசத்துக்கு முன்னாடி இருந்தே பட்டாசு வெடிக்க
[1:21] ஆரம்பிச்சுடுவான். அவங்க தெருவுல அவன் தான் மொதல்ல
[1:26] பட்டாசு வெடிக்க ஆரம்பிப்பான். அப்பதான் எல்லாருக்கும் அடடா
[1:31] தீபாவளி வரப்போகுது அப்படிங்குற அந்த எண்ணம் மூவரும் உடனே அவனோட
[1:37] நண்பர்களான ராம் அருண் அப்பு சிரஞ்சீவி அப்படின்னு இவங்க
[1:43] எல்லாருமே கூட ராஜு கூட சேர்ந்து டேய் வாடா நானும் சேர்ந்து
[1:48] வெடிக்கிறேன் அப்படின்னு சொல்லி. அவங்களும் இவன் கூட
[1:51] பகிர்ந்துக்கிட்டு அந்த பட்டாசுகளை வெடிப்பாங்க.
[1:55] இப்படி ராஜு பட்டாசு வெடிச்சு முடிச்சிட்டு அவனோட
[1:58] தங்கச்சியையும் கூப்பிட்டு இங்க வாமு நீ வெடிக்கலாம் அப்படின்னு
[2:03] சொல்லி அவன் தங்கச்சி கிட்டயும் பட்டாசு கொடுப்பான்.
[2:06] இப்படி ரெண்டு பேரும் பட்டாசு வெடிச்சுட்டு இருக்கும் போதே
[2:10] அவங்க அம்மா உள்ள இருந்து ராஜு. வாங்க உள்ளவங்க நேரம் வச்சு
[2:16] சாப்பிடணும். அப்படின்னு கூப்பிடுவாங்க.
[2:19] அவ்வளவு நேரத்துக்கு பட்டாசுகளை வெடிச்சுகிட்டே இருப்பாங்க.
[2:24] இப்படி தீபாவளிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சு
[2:28] அந்த ஒரு மாசமும் தனமும் பள்ளிக்கூடத்துக்கும்
[2:31] ட்யூஷனுக்கும் போயிட்டு வந்த உடனே பட்டாசு வெடிக்கிறது தான்
[2:35] இவனுக்கு வேல. தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு
[2:38] முன்னாடிலாம் ராஜூம் ராகினியும் அவங்க அப்பா அம்மாவோட சேர்ந்து
[2:43] அவங்க தாத்தா பாட்டி ஊருக்கு கிளம்ப ஆரம்பிச்சிடுவாங்க.
[2:47] ஓசூர்ல பஸ் ஏறி மெட்ராஸ் க்கு போய் அங்க பஸ் இறங்கின.
[2:51] இடத்துல இருந்து ஆட்டோ புடிச்சு அவங்க பாட்டி வீட்டுக்கு போவாங்க.
[2:56] தீபாவளிய ராஜூ ராகினியும் அவங்க தாத்தா பாட்டி வீட்ல கொண்டாடுறது
[3:01] தான் வழக்கம். இந்த ராஜுவோ தினமும்
[3:04] பள்ளிக்கூடத்துக்கு கொஞ்ச நேரம் முன்னாடி 18 மணிக்கு
[3:08] மூழிச்சுகிறது. தான் வழக்கம் ஆனா தீபாவளி
[3:12] அன்னிக்கு காலைல மட்டும் எத்தன மணிக்கு எழுந்துக்குவான்
[3:15] தெரியுமா? ரெண்டரை மணி 3 மணிக்கு நான்
[3:18] எழுந்திரிச்சிருவான். ஆமா.
[3:21] மூணு மணிக்குலாம் எழுந்துடுச்சு. தூங்கி வழிஞ்சுகிட்டு தலைல என்ன
[3:25] தேச்சு? ஜம்மு ஜமுன்னு குளிச்சிட்டு அவங்க
[3:28] அப்பா அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கி புது டிரஸ்
[3:31] போட்டுக்குவான். புது டிரஸ் போட்டதுக்கு அப்புறம்
[3:35] தீபாவளி அணிக்கு சும்மா இருப்பாங்களா?
[3:37] அம்மா எங்கம்மா அந்த பட்டாசு குடுங்கம்மா அப்படின்னு தூங்கி
[3:42] வழிஞ்சுகிட்டு பட்டாசு கேப்பான். அவங்க அப்பாவும் அவனும் அவன்
[3:46] தங்கச்சியும் முதல் நாள் போய் பட்டாசு வாங்கிட்டு
[3:49] வந்திருப்பாங்க. அந்த பட்டாசு தொட்டதும் தான்
[3:53] தூங்கிட்டு இருந்தா அவனோட கண்ணு நல்லா தொறக்கும் ஐ பட்டாசு சரம்
[3:59] வந்துருச்சு. கைக்கு வாங்க வாங்க அப்படின்னு
[4:02] அவங்க அப்பாவ புடிச்சு சீக்கிரம் வாங்கப்பா சீக்கிரம்
[4:05] வாங்கப்பான்னு தொல்ல பண்ணி சீக்கிரமா குளிக்க வச்சு அரக்க
[4:09] பறக்க வாசலுக்கு கூட்டிட்டு ஓடுவான்.
[4:12] அவங்க ஓடி போய் பாத்தா. சில சமயம் மழை வந்துட்டு
[4:17] இருக்கும். ஆனாலும் கவலை இல்ல.
[4:20] ஏன்னா ராஜு அவங்க தாத்தா பாட்டி ஊருக்கு போயிருப்பான் தான அவங்க
[4:24] தாத்தா பாட்டி வீட்டுக்கு பக்கத்திலேயே ரெண்டு பெரிய
[4:28] கோவில்கள் உண்டு. அந்த கோவில்ல தீபாவளி சமயத்துல
[4:32] எப்பயும் விசேஷம் இருக்கும். அதனால அங்க பந்தெல்லாம் போட்டு
[4:36] இருப்பாங்க. அந்த பந்தலுக்கு கீழ மழை தண்ணியே
[4:40] வந்திருக்காது. அதனால பயங்கரமா பட்டாசு வெடிக்க
[4:44] ஆரம்பிச்சிடுவான். கொஞ்ச நேரம் அவங்க அப்பாவும்
[4:47] அம்மாவும் அவன் பாட்டாசு வெடிக்கிறது.
[4:49] பாத்துட்டு அவங்களும் கூட 12 பட்டாசு சாஸ்திரத்துக்கு
[4:53] கொளுத்திட்டு வீட்டுக்குள்ள போயிடுவாங்க.
[4:56] போகும்போது ராஜுகிட்டயும் அவன் தங்கச்சிக்கிட்டயும் இத பாருங்க.
[5:02] ரெண்டு பேரும் பத்திரமா ஜாக்கிரதையா பட்டாசு வெடிக்கணும்
[5:06] சரியா துணியில் எதுவும் பட்டாசு கிட்டாசு பாடற மாதிரி நடந்துக்க
[5:10] கூடாது. பத்திரமா வெடிச்சுட்டு பத்திரமா
[5:13] உள்ள வந்து சேருங்க அப்படின்னு சொல்லிட்டு உள்ளுக்குள்ள
[5:16] போயிடுவாங்க. அப்பதான் இந்த ராஜு அவனோட சேஷ்டை
[5:20] எல்லாம் ஆரம்பிப்பான் பட்டாசு. அதுவும் இந்த பிஜிலி பட்டாசு
[5:25] கையிலேயே பாத்து வச்சு அப்படியே தூக்கி போடுறது இந்த பாரு.
[5:29] இந்த பாரு நான் என்ன பண்ற அப்படின்னு அவன் தங்கச்சிகிட்ட
[5:33] இந்த பட்டாசு காமிச்சு காமிச்சு தூக்கி போடுவேன்.
[5:36] தூக்கி போடவா அப்படின்னு அப்படியே தெரியல.
[5:40] சொல் வந்ததும் தூக்கி போடுவோம். ஒரு சில வாட்டி அவன் தூக்கி
[5:45] போடுறதுக்கு முன்னாடி கையிலேயே அது வெடிச்சிடும்.
[5:48] ஆனாலும் அப்ப அவனுக்கு ஒண்ணுமே இருக்காது.
[5:52] இத ஒரு தடவ அவங்க அப்பா பாத்துட்டாங்க.
[5:55] அவ்ளோதான் ராஜூ. ஒன்னு என்ன சொல்லிட்டு போன
[5:59] பட்டாசு ஜாக்கிரதையா வெடிக்கணும்னு சொன்ன தான சின்ன
[6:02] பசங்க யாராவது பட்டாசுலாம் கைல வச்சு வெடிப்பாங்களா?
[6:05] கையில் அடிபட்டா என்ன ஆகுறது ஜாக்கிரதையா பட்டாசு வெடிக்கணும்
[6:09] இல்லனா வீட்டுக்குள்ள வந்துடு அப்படின்னு நல்லா மிரட்டிட்டாங்க.
[6:14] அவனும் கொஞ்சம் வருத்தப்பட்டுக்கிட்டு சரிப்பா.
[6:18] நான் ஜாக்கிரதையா வெடிக்கிறேன். இனிமே கையிலெல்லாம் வச்சு வெடிக்க
[6:21] மாட்டேன்ப்பா. அப்படின்னு சொல்லி சமத்தா கையில
[6:25] வெடிக்கிறது நிறுத்திட்டா என்ன இந்த கையில பட்டாசு வச்சு
[6:29] வெடிக்கிறது காலால தள்ளி விடுறது இதெல்லாம் பண்ணா அடிபட்றோம்
[6:33] அப்படின்னு அவங்க அப்பா அவங்கட்ட சொல்லிக்கிட்டே இருப்பாங்க.
[6:38] இப்படி சரிப்பா ஒழுங்கா வெடிக்கிறப்பா அப்படின்னு
[6:41] சொன்னவன் கொஞ்ச நேரம் ஒழுங்கா சமத்தா தான் வெடிச்சுக்கிட்டு
[6:45] இருந்தா அப்புறம் என்னாச்சு தெரியுமா?
[6:48] வீட்டுக்குள்ள போயி நல்லா அவங்க அம்மா சமைச்சதெல்லாம்
[6:52] சாப்பிட்டுட்டு திரும்பவும் ரெண்டாவது புது துணிய
[6:54] போட்டுகிட்டு அம்மா. அந்த இன்னொரு செட் ஆஃப்
[6:57] பட்டாசுகள் எல்லாம் குடுங்கம்மா. அது போய் நான் வெடிக்கிறேன்.
[7:01] அப்படின்னு சொல்லி கையில பென்சிலு சாட்ட சங்குசக்கரம் புஸ்வானோன்னு
[7:07] இதையெல்லாம் எடுத்துக்கிட்டு வந்தான்.
[7:10] ஏன்னா அவன் வாங்கி வச்சிருந்த இந்த ஆட்டம் பாம்பு லட்சுமி வெடி
[7:15] நேதாஜி வெடி குருவி வெடி டபுள் சாட்டு.
[7:18] இதெல்லாம் ஏற்கனவே தீர்ந்து போச்சு.
[7:21] அதுக்கப்புறம் போய் பட்டாசு வாங்கணும் சொன்னா ஓத தான் விழும்
[7:25] அப்படிங்கிறது அவனுக்கு நல்லாவே தெரிஞ்சு இருந்தது.
[7:29] அதனால சரி ஓரமா உக்காந்து இந்த பென்சில் பட்டாசியாவது
[7:33] வெடிக்கலாம். அப்படின்னு கீழ உக்காந்தபடியே
[7:37] கையில அந்த பென்சில் மாத்தாப்ப கொழுத்தி அப்படியே நீட்டி
[7:41] வச்சிட்டு இருந்தா அவன் இந்த காலைல வெடிச்சது போல இந்த பட்டாசு
[7:46] தூக்கி போட்டுலாம். ஒன்னும் வெடிக்கல பென்சில தான்
[7:49] கையில வச்சு சாட்ட போல நீடிக்கிட்டு இருந்தா.
[7:52] ஆனா அந்த தடவ அந்த பென்சில் மாத்தாப்புக்கு என்ன இருந்துச்சோ
[7:57] என்னமோ ஏதோ கொஞ்சம் மழைல நமத்து போய் இருக்கும் போல இருக்கு அவன்
[8:01] கையிலேயே. டுச்சு.
[8:06] என்னாச்சு தெரியுமா? அதுக்கப்புறம் என்ன இருக்கும்?
[8:09] கையில பட்டாசு வெடிச்சா என்ன ஆகும்னு அவங்க அப்பா அம்மா காலைல
[8:12] சொன்னாங்களோ அதுதான் நடந்துச்சு. அவன் கையில பட்டாசு வச்சிக்கிட்டு
[8:16] உக்காந்தபடியே அந்த பென்சில் மாத்தாப்பு கொழுத்துனம்போது அது
[8:20] வெடிச்சதால கையில மூணு விரல்லையும் கால்ல காட்டவர்கள்.
[8:25] தவிர நாலு விரல்லையும் நல்லா தீக்காயம் ஆயிடுச்சு.
[8:30] அப்படியே இருந்துச்சு. வீட்டுக்குள்ள போனா.
[8:33] கண்ணுல ஊர் சொட்டு தண்ணி உடலை இந்த பையன் அங்க போனதுக்கு
[8:37] அப்புறம் அம்மா அப்பா என்ன திட்ட மாட்டீங்களே அப்படின்னு சொன்ன
[8:43] உடனே அவங்களுக்கு தெரிஞ்சுடுச்சு. அதுக்குள்ள அவங்க அம்மா அப்பாவும்
[8:48] அவன் கையையும் காளையும் கவனிச்சுட்டாங்க.
[8:50] என்னடா இது என்ன பண்ணிட்டு வந்திருக்க.
[8:53] என்ன சொன்னேன் உன்ன ஒழுங்கா பட்டாசு வெடிக்கணும்னு சொன்னது
[8:56] தான அப்படின்னு கேக்கவும் அம்மா நான் ஒன்னு பட்டாசு தூக்கிலாம்
[9:00] போடலாமா? சரியா தான் வச்சு விளையாடிட்டு
[9:03] இருந்தேன். இந்த பட்டாஸ் பென்சில் தப்புன்னு
[9:06] வெடிச்சுடுச்சு சும்மா நீ வேணா தங்கச்சி கேட்டு பாருமா
[9:10] அப்படின்னு சொல்லவும் அவங்க அண்ணாக்கு எப்பயும் சப்போர்ட்
[9:13] பண்ற அவன் தங்கச்சியும் கூட அவங்க அப்பா அம்மா கிட்ட.
[9:17] அம்மா அப்பா அண்ணன் நிஜமா தான் சொல்றான்.
[9:20] அவன் ஒன்னும் தூக்கி போட்டு எந்த பட்டாசு வெடிக்கல அவங்க வச்சிட்டு
[9:24] இருந்த பென்சில் கையில் தபால்னு வெடிச்சிடுச்சு.
[9:28] பாவம் அண்ணா ஆளு அம்மா அப்படின்னு சொல்லவும் அவங்க அப்பா உடனே அவன
[9:33] கூட்டிட்டு பக்கத்துல இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு போனாங்க.
[9:37] அங்க போனா என் தம்பி ஒழுங்கா தீபாவளி அதிகமா பட்டாசு வெடிக்க
[9:41] மாட்டியா? நீ என்ன பாப்பா அம்மா உனக்கு
[9:43] சொல்லலையே ஒழுங்கா வெடிக்கணும்னு அப்படின்னு அவனுக்கு திட்ட
[9:47] ஆரம்பிச்சிட்டாங்க. இவனோ மனசுக்குள்ள டாக்டர் பூண்டு
[9:51] வலிக்குது அதுக்கு ஊசி போட்டு மருந்து குடுங்க டாக்டர் எதுக்கு
[9:55] டாக்டர் இதெல்லா நீங்க பேசுறீங்க அப்படின்னு நினைச்சுக்கிட்டு.
[9:59] முகத்துல வந்து இல்ல டாக்டர் இது தான் வெடிச்சுச்சு.
[10:02] நான் எதுவும் பண்ணல அப்படின்னு சொல்லிட்டு சரி என்னதான்
[10:06] பண்ணுவாங்கன்னு பாப்போம். அப்படின்னு இருந்தா கொஞ்ச நேரம்
[10:10] கழிச்சு அந்த டாக்டரோ ஒரு பஞ்சை எடுத்து அதுல என்னமோ ஊத்தி அந்த
[10:15] ரத்தம் ஸ்கின்னு இது எல்லாத்தையும் எடுத்துட்டு.
[10:19] அங்க மருந்து போட்டாரு. அப்புறம் கொஞ்சம் மாத்திரை
[10:22] கொடுத்து நீ ஃபாஷன் பவுடர் அப்படின்னு ஒரு பவுடர் கொடுத்து
[10:27] இத கையிலயும் கால்லும் போட்டுக்கணும் அப்படின்னு சொல்லி
[10:29] அனுப்பிட்டாங்க. அதுக்கப்புறம் தீபாவளி முடிஞ்சு
[10:34] அவங்க ஊருக்கும் திரும்பி வந்துட்டான்.
[10:36] ஆனா இந்த பொண்ணு தான் ஆறுநபடி இல்ல.
[10:39] கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு அப்புறமா தான் தினமும் இந்த
[10:43] பவுடர் போட்டு மருந்து சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டு அது
[10:47] சரியாச்சு. அது வரைக்கும் ஒரு மாசம் சப்பல்
[10:50] போடும் போதும் நடக்கும் போதும் கையில் கால்ல அந்த பொண்ணோடயே
[10:54] நடந்துகிட்டு இருப்பான். அப்ப தான் நெனச்சேன் நம்ம அப்பா
[10:59] அம்மா சொல்ல பேச்சு கேட்டு ஒழுங்கா பட்டாசு
[11:02] வெடிச்சிருக்கணும். இருந்தாலும் இந்த அடிபட்டதுக்கு
[11:06] என்னமோ நம்மளோட கவனமின்மை காரணம் கிடையாது.
[11:09] ஆனா கண்டிப்பா நம்ம நண்பர்களுக்கும்
[11:12] அடுத்தவங்களுக்கும் இது போல அடிப்படை விடக்கூடாது அப்படின்னு
[11:16] சொல்லி. அடுத்த தடவ ல இருந்து அவன்
[11:19] ஃப்ரெண்ட்ஸ் யாரு கையிலிருந்து பட்டாசு தூக்கி போட்டாலும் அவங்க
[11:22] கிட்ட அவனோட இந்த கதைய சொல்லி எல்லாரும் ஜாக்கிரதையா பட்டாசு
[11:27] வெடிக்கணும் சரியா அப்படின்னு சொல்லுவான்.
[11:31] அதுக்கு அப்புறமா கை, கால்ல பொண்ணு சரியானதுக்கு அப்புறம்
[11:34] அப்பா அம்மா கிட்ட போய் அம்மா அப்பா.
[11:37] என் கை கால்ல இருந்த பொண்ணு சரியாச்சு இனிமேலு எப்படி நீங்க
[11:41] சொல்ல பேச்சு கேப்பம்மா நீங்க சொல்ற பேச்சு எப்படியும்
[11:44] கேப்பேன்ப்பா அப்படின்னு சொல்லி அவனுக்கு சப்போர்ட்டா இருந்த அவன்
[11:48] தங்கச்சிக்கு தேங்க்யூ சொல்லிட்டு அன்னைக்கு அவங்க அப்பா கிட்ட
[11:51] எப்பயும் போல காத கேட்டு தூங்கிட்டாங்க.
[11:56] அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
