# 768 | 26 - கடற் பிரயாணம் | பார்த்திபன் கனவு

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 13 Mar 2026, 11 min.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/116846874/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2026-2-13%2F91fae3b2-7628-4734-3c37-a87c4e6a5039.mp3

Experience the emotional journey of Prince Vikraman as he begins his exile across the sea. In this chapter of Parthiban Kanavu, the prince stands on the deck of a massive Pallava ship, watching the moonlight dance on the waves while grappling with his father's unfulfilled dream and his own uncertain future. A deep dive into Kalki Krishnamurthy’s historical masterpiece, exploring themes of patriotism, longing, and the vastness of the ocean. #ParthibanKanavu #KalkiKrishnamurthy #TamilAudiobook #Vikraman #CholaHistory #TamilLiterature #Kadhaineram #HistoricalFiction #KadalPirayanam #TamilPodcast #PrinceVikraman #CholaEmpire

## Transcript

[0:06] பார்த்திபன் கனவு. போன கதையோட தொடர்ச்சி.
[0:11] கடல் பிரயாணம். இப்படி இளவரசன் விக்ரமன
[0:17] ஏத்திக்கிட்டு கிளம்பின கப்பல் சீக்கிரத்திலேயே வேகமடைந்து
[0:22] கலக்கு நோக்கி போக ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம்
[0:26] மாமல்லபுரத்து காட்சிகளும் கோவில் கோபுரங்களும் மரங்களோட உச்சிகளும்
[0:32] மறைஞ்சிடுச்சு. கரையோரத்துல வெண்மையான
[0:35] நுரைகளுடனும் இறைச்சலுடனும் எழுந்து விழுந்துகிட்டு இருந்த
[0:39] சிற்றாலைகள் கூட இப்போ காணப்படல. கடல் நீர் தூய நீல நிறமாக
[0:46] இருந்தது. அந்த நீல பார்.
[0:50] அந்த நீல நிற பரப்புல பெரும் பள்ளங்களும் மேடுகளும் பெருமூச்சு
[0:55] விட்டுகிட்டு மேல எழும்பியும் கீழ விழுந்தும் அவதி பட்டுக்கிட்டு
[0:59] இருந்துச்சு. அதே சமயத்துல துயரம் நிறைஞ்ச
[1:04] ஓங்குற இடைவிடாத புலம்பல் ஒழியும் கேட்டுக்கிட்டே இருந்துச்சு.
[1:10] இந்த மாதிரி விக்ரமன் வெளியே கண்ட காட்சியானது அவனோட உள்ளத்தோட
[1:15] நிலைமைய கூட பிரதிபலிக்கிறதாக இருந்துச்சு.
[1:19] கடலோட ஆழத்துல குடி கொண்டிருக்கிற எல்லையற்ற மோன அமைதியை போல அவனோட
[1:25] இதயத்துலயும் அடிவாரத்துல விவரிக்க முடியாத பரிபூரண அமைதி
[1:30] நிலவிச்சு. அதே சமயத்துல அவனோட உள்ளத்தின்
[1:35] மேற்பரப்புலயும் என்னவெல்லாமோ, எண்ணங்கள் ஆலை அலையாக எழுந்து
[1:40] கொதிப்பு உண்டாக்கிட்டு இருந்துச்சு.
[1:42] பார்த்திப மகாராஜா சோழ நாட்டோட மேன்மைய குறிச்சு அவர் கண்ட
[1:47] கனவுகள் பத்தி எல்லாம் இவன்கிட்ட சொன்னத.
[1:50] ஒவ்வொன்னாக அவனுக்கு ஞாபகம் வந்துச்சு.
[1:54] கடல் பிரயாணம் செய்யணும்னு இளம் பிராயத்திலிருந்து அவனோட மனதில்ல
[1:59] குடிகொண்டிருந்த ஆசையும் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு.
[2:04] ஆஹா அந்த ஆசை தான் என்ன வினோதமான முறையில இன்னைக்கு நிறைவேறுறது.
[2:09] புளிக் கொடி கம்பீரமாக பறக்குற பெரிய பெரிய கப்பல்கள்ல சோழ
[2:13] நாட்டு வீரர் படைகளோட பிரயாணம் செஞ்சு கடல்களுக்கு அப்பால்
[2:17] இருக்கிற தேசங்களுக்கெல்லாம் வெற்றி கொடி நாட்டணும்.
[2:20] அப்படிங்கிற மனோரதத்துக்கும் இன்னைக்கு பல்லவர்களோட
[2:24] சிங்கக்கொடி பார்க்கிற கப்பல்ல கையும் காலும் கட்டுண்டு.
[2:28] தேச பிரஷ்டானனாக பிரயாணம் செய்றதுக்கும் எவ்வளவு
[2:31] தூரத்துக்கு எவ்வளவு தூரம் இப்படியெல்லாம் விக்ரமன்
[2:36] சிந்திச்சுட்டு இருக்கும் போதே கப்பலோட தலைவன் சில ஆட்களோட அங்க
[2:40] வந்து விக்ரமன பிணிஞ்சிருந்த அந்த சங்கிலிகள எடுக்க செஞ்சாரு.
[2:46] இது என்ன அப்படின்னு விக்ரமன் அவங்கள கேக்க சக்ரவர்த்தியோட ஆனை
[2:52] அப்படின்னு அந்த கப்பல் தலைவர் பதில் சொன்னாரு.
[2:56] என்னை எங்க கொண்டு போறீங்க அப்படின்னு விக்ரமன் கேட்டதுக்கு.
[3:01] இங்க இருந்து பன்னண்டு நாள் பிரயாணத்துல நடு கடல்ல ஒரு தீவு
[3:05] இருக்கு. அது பக்கத்துல உங்கள
[3:08] இறக்கிவிடணும். அப்படிங்கிறது எனக்கு கட்டளை
[3:11] அப்படின்னு அவர்கிட்ட இருந்து மறுமொழி வந்தது அங்க
[3:15] வசிக்கிறவங்கல்லாம் யாரு அப்படின்னு விக்ரமன் திரும்பியும்
[3:18] கேட்க அதெல்லாம் எங்களுக்கு ஒன்னும் தெரியாது.
[3:22] தீவுக்கு போய் சேர்ற வரைக்கும் இந்த கப்பலுக்குள்ள நீங்க
[3:25] சுயேச்சையாக எங்க வேணும்னாலும் போகலாம்.
[3:28] ஆனா தப்பிச்சு போறதுக்கு மட்டும் பிரயத்தனம் செய்ய கூடாது.
[3:32] அப்படி செஞ்சீங்கன்னா மறுபடியும் தலையிடும்படி நேரம் அப்படின்னு
[3:37] இந்த கப்பல் தலைவர் சொன்னாரு. இதுக்கு அப்புறமா விக்கிரமணம்
[3:42] கப்பலுக்குள்ளேயே அங்கேயும் எங்கயும் கொஞ்ச நேரம்
[3:45] அலைஞ்சுகிட்டு இருந்தா மாலுமிகளோட பேச்சு கொடுக்க பாத்ததுல ஒரு
[3:50] பிரயோஜனமும் ஏற்படல்ல. ஏன்னா அவங்க எல்லாரும் விக்ரமன்
[3:54] சம்பந்தப்பட்ட வரைக்கும் வாய் பேச முடியாதவர்களாகவே இருந்தாங்க.
[3:59] அப்பறம் கப்பலோட மேல் தளத்தின் ஓரமாக ஆமா வந்து வானத்தையும்
[4:05] கடலையும் பாத்த வண்ணம் முன்னாடி போலயே சிந்தனை இல்ல ஆழ்ந்த.
[4:10] அன்னை அருள்மொழி தேவியுடன் நினைவுதான் எல்லாத்துக்கும்
[4:13] முன்னாடி அவனுக்கு வந்தது. ஆஹா அம்மா.
[4:17] இந்த நேரம் என்ன செஞ்சுட்டு இருப்பாங்க.
[4:19] என்ன பத்தி நெனச்சுட்டு இருப்பாங்களோ என்னோட
[4:22] முயற்சியெல்லாம் நிஷ்பலனானது பத்தி ஏமாற்றம்
[4:25] அடைந்திருப்பாங்களோ? பல்லவ சக்ரவர்த்திக்கு முன்னிலை
[4:29] இல்ல நம்ம கொஞ்சமும் பணிஞ்சு போகாம பேசுன வீர வார்த்தைகள
[4:33] கேட்டு பெருமை அடைந்திருப்பாங்களா?
[4:36] இல்லனா நம்மளோட பிரிவ நினைச்சு வருத்தப்படுவாங்களா?
[4:41] எப்படியும் அவருக்கு ஆறுதல் சொல்ல சிவ நடியார் அங்க போவாரு தான.
[4:46] அப்படின்னு அவன் நினைச்சுட்டு இருக்கும்போது அவனோட மனசுல சிவன்
[4:50] அடியார் ஞாபகம் வந்துச்சு. ஆஹா நம்ம கப்பல் கரைய விட்டு
[4:55] கெளம்புற தருணத்துல அந்த பெரியவர் எங்கேந்தோ வந்து குதிச்சு தன்னோட
[4:59] ரெண்டு கரங்களையும் நீட்டி ஆசீர்வாதம் செஞ்சாரே.
[5:03] அவருக்கு தான் நம்ம கிட்ட எவ்வளவு அன்பு.
[5:06] இப்படி சிவன் அடியார் பத்தி இவன் நெனச்சுக்கிட்டு இருக்கும்போது
[5:10] மற்றொரு உருவமும் அவனோட மனக்கண் முன்னாடி தோணுச்சு.
[5:14] அது ஒரு பெண்ணின் உருவம். முதல் நாள் காஞ்சிபுரத்து வீதியில
[5:19] பாத்த அந்த பெண் மறுநாள் மாமல்லபூர் கடற்கரைக்கு எப்படி
[5:24] வந்தா? அவ யாரா இருக்கும்.
[5:27] ஆஹா அவளோட கண்கள் தான் எவ்வளவு நீண்டு பாட இருந்த இருந்துச்சு.
[5:32] அந்த கண்கள் ல கண்ணீர் துளிச்சு நின்றதுக்கு என்ன காரணம் என்கிட்ட
[5:38] இருக்கிற இரக்கத்துனாலயா முன்பின் தெரியாத அந்த பெண்ணுக்கு என் மேல
[5:43] எதுக்கு இறக்கம் உண்டாகணும். இல்லனா என்ன எதுக்காக இவ்வளவு
[5:47] கனிவோட பாக்கணும். அப்படின்னெல்லாம் ரொம்ப நேரம்.
[5:51] அவள பற்றியே நெனச்சுக்கிட்டு இருந்த இந்த விக்ரமனோ சூரியன்
[5:55] மறைஞ்சு நாலா புறமும் இருள் சூழ்நில கூட கவனிக்கல.
[6:00] தற்செயலாக கீழ கடல் அவன் பாத்தம்போது விண்மீன்கள்
[6:04] தண்ணீரில் பிரதிபலிச்சத கண்டு அப்படியே திடுகிட்டான்.
[6:08] அத்தன நேரமும் முன்பின் தெரியாத அந்த பெண்ண பத்தி இவ்ளோ நேரம்
[6:13] சிந்திச்சுட்டு இருந்தது. நெனச்சு கொஞ்சம் வெக்கமும் பட்டா.
[6:18] அப்பறம் பொன்னணையும் வள்ளியையும் பத்தி நினைக்க ஆரம்பிச்சா.
[6:23] ஆஹா அவங்களுக்கு தான் நம்ம பேர்ல எவ்வளவு பிரியும் இந்த நேரம்லாம்
[6:28] அவங்க நம்மள பத்தி தான் பேசிக்கிட்டு இருப்பாங்க.
[6:31] இல்லனா ஒருவேள வள்ளியோட பாட்டன பத்தி கூட பேசிக்கிட்டு
[6:35] இருக்கலாம். ஆஹா அந்த கிழவருக்கு தான் என்ன
[6:39] தைரியம். சோழநாட்டு ஆண் மகன்கள் எல்லாம்
[6:43] அவர போல வீரனாக இருக்க கூடாதா? இப்படி நல்லா விக்ரம
[6:47] நெனச்சுக்கிட்டு இருக்கும் போது இருட்டி ஒரு ஜாமமா இருந்தது.
[6:52] நீல கடல செம்போர்க் கடலாக செஞ்சுக்கிட்டு இருந்த
[6:56] கீழ்வானத்திலிருந்து சந்திரன் உதயமானா.
[7:00] பூரண சந்திரன் கிடையாது. முக்கால் சந்திரன் தான்.
[7:03] பாக்குறதுக்கோ ஒரு பெரிய பொருக்கி இன்னும் கடலில் இருந்து வெளிய
[7:08] கிளம்புறது போல இருந்துச்சு. முன்னாடி பாற்கடல கடஞ்சும்போது
[7:13] இந்த சந்திரனாகிய போர்க்கின்னத்துல தான் அமுதம்
[7:17] வந்ததோ என்னவோ. இன்னும் அந்த பொற்கிண்ணத்துல
[7:20] இருந்த நிலவாகிய அமுதம் பொங்கி புவனம் எல்லாம் பரவத்
[7:24] தொடங்கிச்சு. இந்த மோகன காட்சிய விக்ரமன்
[7:28] பாத்துட்டு இருந்தா. கடலில் இருந்து எழுந்த இந்த
[7:32] நிலவோட பிம்பத்துக்கு இடையே அவனோட மணக்கண் முன்னாடி அந்த பெண்ணோட
[7:36] முகமும் மறுபடியும் எழுந்தது. இந்த உதயசந்திரனோட பொன்
[7:42] இருந்தான். அவளோட முக தின்னிறமோ ஆஹா.
[7:46] அது என்ன அழகான முகம். அப்படிங்குற எண்ணம் அப்பதான்
[7:50] விக்ரமனுக்கு முதல் முதலாக தோணுச்சு.
[7:54] அந்த பெண்ணின் முகத்தோட அழக அத கவிந்திருந்த கருங்கூந்தல்
[7:59] எவ்வளவு நல்லா எடுத்துக்காட்டுச்சு ஆமா
[8:02] நிகரில்லாத சவுந்தர்யம் வாய்ந்தவள் தான் அந்த பெண்
[8:06] சித்திரத்துலயும் சிலையிலும் கூட இவ்வளவு திவ்ய சௌந்தர்யத்த
[8:10] பாக்குறது ரொம்பவும் அரிது அவ யாரா இருக்கும்.
[8:14] அப்படி நல்லா விக்ரமன் நெனச்சுக்கிட்டு வந்தான்.
[8:18] இப்படியே பன்னண்டு நாட்களும் போச்சு.
[8:22] அடிக்கடி குந்தவிய பத்தி சிந்தனை ஆழ்ந்திருந்த விக்ரமனுக்கு இந்த
[8:26] பன்னண்டு நாட்கள் போனதே தெரியல. பதிமூணாவது நாள் பொழுது
[8:31] விடிஞ்சும்போது சூரிய உதயமான திசையில விக்ரமன் பார்த்த காட்சி
[8:37] அவன அப்படியே ஆச்சரிய கடல்ல. முழுக அடிச்சது ஏன்னா சூரியன்
[8:43] வழக்கம் போல சமுத்திரத்திலிருந்து கெளம்பி ஜோதி பிழம்பாக மேல
[8:48] வரத்துக்கு பதிலாக. பச்சை மரக் கிரணங்களுக்கு
[8:51] பின்னாடி உதயமாகி மேல ஒலி கிரணங்களை பரப்பினா.
[8:56] இந்த அபூர்வ காட்சிய பாத்துக்கிட்டு விக்ரம நின்னுட்டு
[8:59] இருந்த போது கப்பல் தலைவன் அவன் பக்கத்துல வந்து இளவரசே அதோ
[9:05] தெரியுறதே அந்த தீவுக்கு பக்கத்துல தான் உங்கள விடும்படி
[9:09] எங்களுக்கு கட்டளை உங்களுக்கு நீச்சல் அடிக்க தெரியும்.
[9:12] தான அப்படின்னு கேட்டாரு. கரைக்கு எவ்ளோ தூரத்துல
[9:16] விடுவீங்க. ரொம்ப தூரத்துல விட மாட்டோம்.
[9:20] ஒத்தாசைக்கு ஒரு மரக்கட்டையையும் போடுவோம்.
[9:23] நான் இறங்க மாட்டேன்னு சொன்ன என்ன செய்வீங்க?
[9:27] மரக்கட்டையில் உங்கள கட்டி மெதக்க விடும்படி எங்களுக்கு கட்டளை
[9:32] உங்களோட விருப்பம் என்ன? நானே இறங்கிடுறேன்.
[9:36] அப்படி நான் விக்ரமன். அதுபடியே கப்பல் இன்னும் கொஞ்சம்
[9:40] கரைய நெருங்கினதும் விக்ரமன கடல்ல இறக்கிவிட்டு ஒரு மரக்கட்டையையும்
[9:46] போட்டாங்க. விக்ரமன் அத புடிச்சிக்கிட்டு
[9:49] ரொம்ப தூரம் நீந்தியும் கொஞ்ச நேரம் அது மேல உக்காந்து
[9:54] மெதந்தும் கரையை நோக்கி போனா. கரைய நெருங்க நெருங்க தூரத்துல
[9:59] கப்பல்ல இருந்து பாத்தம்போது எறும்பு கூட்டம் போல
[10:02] தெரிஞ்சவங்கல்லாம் உண்மையிலேயே மனிதர்கள் கூட்டம் அப்படின்னு
[10:06] தெரிய வந்தது. அந்த மனிதர்கள் எல்லாம் யாரு
[10:10] எதுக்காக கடற்கரைல வந்து கூடியிருக்காங்க.
[10:13] இவங்கல்லாம் என்ன பாஷ பேசுவாங்க. சக்ரவர்த்தி நம்மள இந்த தீவுல
[10:18] விட்டுட்டு வர சொன்னதோட நோக்கம் என்ன?
[10:21] இப்படியெல்லாம் பல பல எண்ணங்கள் விக்ரமனோட மனதில்ல அழையாலையாக
[10:26] எழுந்தது. இதுக்கு அப்பறம் என்னாச்சுன்னு
[10:30] அடுத்த கதைல கேக்கலாம். சரியா?
[10:34] அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
