# 725 | 44 - திகைச்சுப்போன ஆடு | பழமொழிக் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 4 Aug 2025, 8:18.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/106422459/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-7-4%2Fd2473696-5a26-6544-6a28-04b0a8d068a0.mp3

A clever fox falls into an open well in a farmland without any wall, and a wise goat comes by to talk. What follows is a witty and moral-filled conversation between two animals! Listen to this fun Tamil moral story for kids, perfect for bedtime and family listening. Teaches clever thinking, honesty, and the importance of helping wisely. 🧒 Perfect for children aged 4–12 📚 Ideal for bedtime, classroom, or parenting moments 💛 Part of the 700+ episodes in KadhaiNeram Tamil Kids Podcast 🌐 Explore all episodes at: https://linktr.ee/kadhaineram 🎙️ Brought to you by KadhaiNeram Tamil Kids Podcast, this original story is designed for kids aged 4–12, narrated in simple and engaging Tamil with life lessons they’ll carry forward. 🎧 Listen now on Spotify, Apple Podcasts, or YouTube and don’t forget to share with fellow parents and teachers! New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨ 🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil; in a world full of English. 📮 Suggestions? Write to us: karutthukkalam@gmail.com🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: Tamil kids story, tamil bedtime story, moral story in tamil, fox and goat story, tamil animal story, kadhai neram, kadhai neram podcast, kids audio story tamil, bedtime podcast tamil, story for children tamil, tamil podcast for kids, tamil story audio, nari aadu kathai, kathai neram fox goat, short tamil story, kathaigal for kids. 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:00] நீங்க நம்ம கதை நேரத்துக்கு ரேட்டிங் குடுத்துட்டீங்களா?
[0:04] இன்னும் இல்லனா தவறாம இன்னைக்கு குடுங்க அப்பதான் தொடர்ந்து கதை
[0:10] சொல்ல அது எங்களுக்கு ஊக்கமளிக்கிறதாக இருக்கும் சரியா?
[0:21] பழமொழிக் கதைகள். தகச்சு போன ஆடு.
[0:28] திருப்பூருக்கு பக்கத்துல அவினாசி அப்படின்னு ஒரு ஊர் இருக்கு.
[0:33] இந்த அவினாசியோ இயற்கை எள் சார்ந்த விவசாய ஊரு இந்த ஊர
[0:39] சுத்தி நிறைய தோட்டங்கள், வயல்வெளிகள், கிணறு ஆறு
[0:45] அப்படின்னு அவ்வளவு இயற்கையோட இருக்கும்.
[0:49] இப்படி பல வருஷத்துக்கு முன்னாடி இந்த அவிநாசி இல்ல நரி ஒன்னு
[0:54] வாழ்ந்துட்டு வந்துச்சு. அதுவோ நல்லா அப்பப்போ வயல்லையும்
[0:59] தோட்டத்துலயும் கிடைக்கிற சின்ன சின்ன விலங்குகளை எல்லாம் நல்லா
[1:03] வேட்டையாடி கொழு கொழுன்னு வாழ்ந்து இருந்தது.
[1:06] இப்படி இருந்த போது ஒரு நாள் இந்த நரி சாப்பிடுறதுக்காக ஏற
[1:11] தேடிக்கிட்டு காட்டுல ரொம்ப தூரம் அஞ்சு தெரிஞ்சுச்சு.
[1:16] தனக்கு திங்கறதுக்கு எதுவுமே கிடைக்காததால் பசியால ரொம்ப
[1:22] சோர்வாகி ரொம்ப கலர் போட இருந்துச்சு.
[1:25] அப்படியே தள்ளாடி தள்ளாடி மெதுவா நடந்து போச்சு.
[1:30] இப்படியே இருந்த சமயத்துல திடீர்னு ஒரு வயல்வெளி பக்கத்துல
[1:35] இது போயிட்டு இருக்கும்போது வழியில பெரிய பாழும் கிணறு ஒன்னு
[1:39] இருந்துச்சு. அந்த கிணறுக்கோ கைப்பிடி சோவர்
[1:43] எதுவும் இல்லாததால இது. சோர்ந்து நடந்தும் போது தவறி
[1:47] போய். அந்த கேணத்துல போத்
[1:49] விழுந்துடுச்சு. இந்த கேனரோ கொஞ்சம் ஆழமா
[1:53] இருந்ததால எவ்வளவு இது முயற்சி பண்ணியும் அதிலிருந்து இந்த நரியா
[1:58] ல வெளிய வரவே முடியல. அதனால ஏற்கனவே கழிச்சு போயிருந்த
[2:03] இந்த நிறைய இன்னும் அயர்வுற்று வருத்தத்தோட நின்னுச்சு.
[2:09] ஆஹா என்னடா இது எல்லாரும் இன்னைக்கு யார் முகத்துல முடிச்ச
[2:14] நரி முகத்துல முழிச்சானு கேப்பாங்க.
[2:16] ஆனா இன்னைக்கு நம்ம யார் முகத்துல முடிச்சோம் கண்ணாடி கூட கிடையாது.
[2:21] நம்ம முகத்துல நம்ம மூச்சு இருக்க முடியாது.
[2:24] நம்ம யார் முகத்துல முழிச்சோம் அப்படின்னு நல்லா யோசிச்சு
[2:29] யோசிச்சு பாத்துச்சு. அதுக்கு எதுவும் தோணாது போது ஆமா
[2:34] ஏற்கனவே நம்ம இவ்வளவு கலப்பா இருக்கும்.
[2:36] இதுல யார் முகத்துல மூழ்ச்சோன்னு வேற இன்னும் சிந்திச்சு இன்னும்
[2:40] கலைப்பாக வேணா பேசாம இப்படியே உக்காருவோம் யாராவது வராங்களான்னு
[2:44] பாப்போம். அப்படின்னு தன்னோட மனசுலயே
[2:47] நினைச்சுட்டு இருந்துச்சு. ரொம்ப நேரமும் யாருமே வராம
[2:52] இருந்ததால அப்படியே வானத்த பாத்து இந்த நறி உக்காந்துகிட்டே
[2:56] இருந்துச்சு. ரொம்ப நேரத்துக்கு அப்புறமா அந்த
[3:00] பக்கமா? தற்செயலாக ஆடு ஒன்னு வந்துச்சு.
[3:04] இந்த கிணறு பக்கமா நடந்து போன இந்த ஆடோ?
[3:10] அப்படின்னு இந்த கிணத்து பக்கமா நடந்து போயிட்டு இருந்த ஆடோட
[3:14] சத்தத்தை கேட்டு இந்த நரியோ யாருங்க நடந்து போறது.
[3:19] ஆடா அப்படின்னு சத்தமா கேட்டுச்சு.
[3:23] இந்த ஆடோ எங்கடா இது இங்கே இருந்து சத்தம் வருது அப்படின்னு
[3:28] அந்த கிணறுக்குள்ள எட்டி பார்த்து அப்படியே தகிச்சு போச்சு.
[3:32] அட எனக்கு நிறைய இது கிணத்துக்குள் என்ன பண்றீங்க
[3:36] நீங்க அப்படின்னு இந்த நிறைய பாத்து ஆச்சரியத்தோட இந்த ஆடு
[3:42] கேட்கவும் இந்த நிறைய. அட ஆடு நீ கிணத்துக்கு வெளியே
[3:46] என்ன பண்ற? இந்த கிணத்துக்குள்ள இருக்குற
[3:49] புல்லு அவ்வளவு இனிப்பா இருக்கு தெரியுமா?
[3:52] நீ வெளிய தூங்குற அந்த புள்ளவோட இந்த கிணத்துக்குள்ள இருக்குற
[3:56] புள்ள ரொம்ப தேத்திப்பா இருக்கு. அப்படின்னு இந்த கிணத்துக்குள்ள
[4:01] புல் இருக்குறதாகவும் அது இது திங்கறதாகவும் கற்பனை பண்ணி இந்த
[4:06] ஆடுகிட்டு சொல்லுச்சு. அது கேட்ட இந்த ஆடோ அட நிறைய ரே
[4:13] என்னங்க சொல்றீங்க நீங்க எப்பிலிருந்து புழு திங்க
[4:16] ஆரம்பிச்சீங்க அப்படின்னு அது ஒரு கதைய கேட்க இந்த நிறைய அட நான்
[4:22] பொதுவா புல்லு திங்குறது இல்லீங்க.
[4:24] ஆனா இங்க இருக்குற புள்ள ரொம்ப இனிமையா இருக்குறதால அது எனக்கு
[4:29] ரொம்ப புடிச்சு போச்சு போச்சு. அதனால தான் அத நான் ரசிச்சு
[4:33] ருசிச்சு தின்னுகிட்டு இருக்கேன். அப்படின்னு இந்த நறியும் பதில்
[4:37] சொல்லுச்சு. இத கேட்ட இந்த ஆடும் ஆனா
[4:41] அப்படிங்களா? இத்தனால இது தெரியாம போச்சு.
[4:44] நானும் உங்க கூட வந்து திங்களாம்மா அப்படின்னு ஆசையோட
[4:48] கேக்கவும். இந்த நிறைய அடை என்னங்க ஆடு
[4:52] இதெல்லாம் நீங்க கேக்கணுமா? இங்க வாங்க நம்ம ரெண்டு பேரும்
[4:57] ஒண்ணா திங்கலாம். அப்படின்னு சொல்லவும்.
[4:59] கொஞ்சம் கூட யோசிக்காம இந்த ஆடு ஞானத்துக்குள்ள குதிச்சுடுச்சு.
[5:04] அதுதான் சமயம் எதிர்பார்த்திருந்த இந்த நிறைய அந்த ஆட்டோட தல மேல
[5:10] தப்புக்கு எகிறி குதிச்சு ஒரு கால வச்சு அப்படியே கிணத்துக்கு
[5:14] வெளியே தாவி குதிச்சு ஓடி போயிடுச்சு.
[5:18] ஒரு நொடில நடந்த இந்த விஷயத்தால அங்க என்ன நடந்துச்சுன்னு இந்த
[5:22] ஆடாளு யோசிக்கவே முடியல. திரும்பி பாத்தா இந்த நிறைய
[5:27] காணும் இந்த நரி நம்மள ஏமாத்தி கிணத்துக்கொள்ள தள்ளிவிட்டு அது
[5:34] தப்பிச்சு வெளிய ஓடிடுச்சாக்கும் நம்ம இப்போ கிணத்துக்குள்ள
[5:38] மாட்டிக்கிட்டோம். இப்ப என்ன பண்றது அப்படின்னு
[5:42] நினைச்ச இந்த ஆடோ அந்த கிணறுல இருந்து வெளிய போக எவ்வளவோ
[5:46] முயற்சி பண்ணுச்சு. ஆனா அதனால வெளிய போகவே முடியல.
[5:53] இதுல இருந்து வெளியே போக முடிஞ்சிருந்த அந்த நரி எப்பவோ
[5:56] போய் இருக்குமே நம்ம கதி இப்ப என்ன ஆகுது அப்படின்னு
[6:01] வருத்தத்தோட தன்னோட அறியாமையை நினைச்சுகிட்டு.
[6:05] அந்த கேனத்துக்குள்ளேயே உக்காந்து இருந்துச்சு.
[6:08] எவ்வளவு கத்தியும் யாரும் உதவிக்கு வரவே இல்ல பொழுது சாயர
[6:13] நேரமாகியும் இந்த ஆடு தன்னோட வீட்டுக்கு திரும்பி வராத பாத்த
[6:18] அத வளக்கிறவரோ அப்படியே அலைஞ்சு தெரிஞ்சு இந்த வாயக்காட்டு
[6:22] வெளியாள போனாரு. அப்போ இந்த ஆடு ஏதோ
[6:26] புலம்பிக்கிட்டு. அப்படின்னு மெதுவா கத்துக்கிட்டு
[6:32] இருந்துச்சு. அந்த குரல் கேட்ட இந்த கிணறு
[6:35] பக்கமா வந்து ஏட்டி பார்த்த இந்த விவசாயியோ ஆஹா.
[6:40] இந்த ஆடுக்குள்ள மாட்டிகிச்சா? இதனால தான் வீட்டுக்கு வரலையா?
[6:44] அப்படின்னு அந்த கிணத்துக்குள்ள குதிச்சு இந்த ஆட்ட வெளியேத்தி அத
[6:49] காப்பாத்தினாரு. தன்ன வளத்த இந்த விவசாயியே அத
[6:54] இந்த கிணத்துக்குள் இருந்து காப்பாத்துனது நினைச்சு ரொம்ப
[6:57] சந்தோஷப்பட்டுச்சு இந்த ஆடு. அப்புறம் இந்த ஆட தன் வீட்டுக்கு
[7:03] நடத்தி கூட்டிட்டு போன இந்த விவசாயியோ இந்த பாரு ஆழம் தெரியாம
[7:08] கால விடாத அப்புறம் கஷ்டம் உனக்கு தான் அப்படின்னு சொல்லிக்கிட்டு
[7:13] இந்த ஆட்ட தன்னோட வீட்டுக்கு ஓட்டிக்கிட்டு போனாரு.
[7:18] இந்த கதையிலிருந்து நம்ம என்ன தெரிஞ்சுக்கணும்.
[7:21] நம்மள சிலரும் இந்த ஆடு போல ஒரு சில தடவ ஏதாவது கஷ்டத்துல போய்
[7:27] மாட்டிக்கிறோம். உதவிதான செய்றோம்.
[7:30] அடுத்தவங்களுக்கு உதவி செய்கிறது. நல்லதுதான அப்படின்னு நினைச்சு
[7:33] உதவி செய்யப்போயி ஏதாவது பிரச்சனை இல்ல மாட்டிருப்போம்.
[7:38] அதுக்காக அடுத்த உங்களுக்கு உதவி செய்யாம இருந்திடவும் கூடாது.
[7:43] அதுக்கு தான் யாருக்கு எந்த உதவினாலும் உடனே நம்ம எமோஷனாகி
[7:48] அடடா. அப்படியா?
[7:50] இதோ உடனே செய்றேன். அப்படின்னு ரொம்ப பதட்டப்பட்டு
[7:54] உடனடியாக ஒரு முடிவு எடுக்காம கொஞ்சம் நிதானமா யோசிச்சு நம்ம
[7:58] செய்யறது சரிதானா? அடுத்தவங்க எதிர்பார்க்கிற அந்த
[8:01] உதவியும் சரிதானா? அப்படிங்கிறத யோசிச்சு அதுக்கு
[8:05] ஏத்தா மாதிரி முடிவெடுத்தோம்னா யாருக்கும் எந்த பிரச்சனையும்
[8:09] இருக்காது. சரியா?
[8:12] அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
