# 732 | 21 - மந்திர மரம் | தன்னம்பிக்கைக் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 25 Aug 2025, 7:40.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/107300453/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-7-25%2F534b0302-2a3a-1c5d-760e-49aac57fc83e.mp3

தர்மபுரி காட்டில் சோர்வடைந்த மரம் வெட்டும் நபர் ஒருவர் ஓய்வெடுக்கிறார். அவர் எண்ணியதை எல்லாம் மந்திர சக்தியால் நிஜமாக்கும் ஒரு மரம் அருகில் இருக்கிறது. சிந்தனையின் வலிமையை உணர்த்தும் கதை. A tired woodcutter from Dharmapuri rests under a magical tree where every thought comes true. Comfort, food, even danger appear with his mind. This Tamil motivational story teaches kids and parents the power of positive thinking: you become what you think. Part of 725+ episodes of KadhaiNeram Tamil Kids Podcast, perfect for bedtime, classrooms & parenting moments. New episodes drop Monday to Friday, with special weekend stories by Hosur Thaatha! 🧓✨ 🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil, in a world full of English. 📮 Suggestions? Write to us: karutthukkalam@gmail.com 🏆 Winner: Best Tamil Blog – IndiBlogger Awards 2017 Tags: Motivation story tamil, tamil inspirational story, tamil podcast story, tamil guru story, life lesson tamil, motivational tamil podcast, tamil kids moral story, success story tamil, dharmapuri story tamil, kadhai neram tamil, tamil bedtime story, inspirational story for students tamil 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:03] கதை, நேரம். தன் நம்பிக்கை கதைகள் என்ன?
[0:09] ம் போல் வாழ்க்கை. தர்மபுரிக்கு பக்கத்துல
[0:15] பெண்ணாகரம் அப்படின்னு ஒரு ஊருக்கு இந்த ஊர்ல முனியப்பன்
[0:20] அப்படின்னு ஒருத்தரு பல வருஷத்துக்கு முன்னாடி விறகு
[0:24] வெட்டியாக இருந்தாரு. இந்த முனியப்பனும் நாள்தோறும்
[0:29] தன்னோட ஊர் எல்லையில் இருந்து பக்கத்து ஊர்ல இருந்த காட்டுக்கு
[0:33] போய் வறுகுகளை வெட்டி அத ஊர் மக்கள்கிட்ட வித்து தன்னோட பொழப்ப
[0:38] நடத்திக்கிட்டு வந்தாரு. ஒரு நாள் இந்த முனியப்பொண்ணோ
[0:43] வழக்கம் போல வறகு வெட்டிக்கிட்டு இருந்தாரு.
[0:46] அந்த சமயத்துல அவருக்கோ ரொம்ப கலைப்பு ஏற்பட்டுச்சு.
[0:51] அங்க இருந்த ஒரு மரத்தோட நல்ல படுத்து கொஞ்ச நேரம்.
[0:57] ஆனா அந்த மரமோ நெனைக்கிறத எல்லாம் குடுக்குற மந்திர சக்தி கொண்ட ஒரு
[1:02] மரம். இந்த விஷயம் இந்த முனியப்பன் க்கு
[1:05] தெரியாது. அவர் படுத்து ஏழை பாரிகிட்டு
[1:09] இருந்த அந்த சமயத்துலயோ வெயில் அடிக்கிற தர்மபுரியிலும் நல்லா
[1:14] தென்றல் காற்று சில்லு இருந்துச்சு.
[1:18] அந்த சமயத்துல இதமாக வீசின இந்த தென்றல் காத்தோ அவருக்கு ரொம்ப
[1:24] சோகமாக இருந்துச்சு அப்படி. இது போல காத்து வீசும்போது அங்க
[1:29] படுத்திருந்த இவரோ, தன்னோட மனசுல. என்ன அருமையான காத்து.
[1:37] இந்த சமயத்துல மட்டும் ஒரு பஞ்சு மெத்த இருந்தா எவ்ளோ நல்லா
[1:41] இருக்கும் அப்படின்னு தன்னோட மனசுல நினைச்சுகிட்டாரு.
[1:46] என்ன ஆச்சரியம் அடுத்த கனம் அவர் பக்கத்துல ஒரு கட்டிலும் அதுல
[1:52] பஞ்சு மதியம் வந்து சேர்ந்தது. இத பாத்த இந்த விறகு வட்டியான
[1:57] முனியப்பனுக்கோ ஆச்சரியம் தாங்க முடியல.
[2:01] ஆஹா. இது என்னடா இது ஆச்சரியம்.
[2:05] இப்ப தான் நம்ம மனசுல ஒரு பஞ்சுமத்து இருந்தா எதம்மா
[2:09] இருக்கும் சோகமா இருக்கும் நினைச்சோம் பாத்தா அடுத்த காலம்
[2:12] இங்க இருக்கு. அப்படின்னு பயங்கரமா மகிழ்ச்சி
[2:16] ஆயிட்டாரு. அப்புறம் அதுல ஏறி
[2:19] படுத்துக்கிட்டு இவரோ எவ்ளோ? விதமா இருக்கு அப்படின்னு ரொம்ப
[2:24] சந்தோஷப்பட்டுக்கிட்டே இருந்தாரு. நாள் முழுக்க ரொம்ப கடினமாக
[2:29] உழைச்சதால அவருக்கு உடம்பெல்லாம் பயங்கரமா வலிச்சிருந்தது.
[2:34] அதனால இந்த மெத்தையில படுத்ததும் அவருக்கு ரொம்ப சோகமா
[2:39] இருந்துச்சு. ஆஹா.
[2:41] இந்த பஞ்சு மத எவ்வளவு சோகமா இருக்கு அப்படின்னு
[2:45] நினைச்சுக்கிட்டு சுத்தி முத்தி பாத்துட்டு அடடா இன்னைக்கு நம்ம
[2:50] வீட்ல இருந்து குடிக்க தண்ணி எடுத்துட்டு வராம போயிட்டோமா?
[2:53] ஒரே தாகமா இருக்கே? இந்த நேரத்துல யாராவது குடிக்க
[2:58] தண்ணி தரமாட்டாங்களா? அப்படின்னு தன் மனசுல
[3:01] நெனச்சுக்கிட்டு அந்த மேதைல படுத்துக்கிட்டு இருந்தாரு.
[3:05] என்ன அதிசயம் அடுத்த காணும் பக்கத்துல ஒரு குட்டி பையன் ஓடி
[3:10] வந்து அய்யா ஐயா இந்தாங்க உங்களுக்கு தாக மார்க் போல
[3:15] இருக்கு தண்ணி குடிங்க அப்படின்னு சொல்லி தன் கையில இருந்த ஒரு
[3:20] சொம்பு நிறைய தண்ணிய கொண்டு வந்து அந்த முனிய பங்குட்ட குடுத்தான்.
[3:25] அப்படி குடுத்துட்டு அடுத்த கனம் அய்யா இந்த சொம்ப நீங்களே
[3:29] வச்சுக்கோங்க அப்படின்னு சொல்லி அங்க இருந்து குடு குடு குடுன்னு
[3:33] ஓடி போயிட்டா. என்னடா இது இந்த பையன்
[3:37] எங்கிருந்து வந்தா இப்ப எங்க போனா நம்ம மனசுல நினைச்சபடி அப்படியே
[3:42] தண்ணி கொண்டு வந்துட்டானே அப்படின்னு நினைச்சு திரும்பவும்
[3:47] அந்த மேதைல ஏழை பார ஆரம்பிச்சாரு. ஆஹா.
[3:51] இப்படியே இந்த மரத்தடில உக்காந்து மெத்தையில படுத்து மத்தியான நேரம்
[3:55] ஆயிடுச்சு. சாப்பிடவேறு போணும் நம்ம இந்த.
[4:00] சமயத்துல இங்கயே நம்ம சாப்பாடு கொண்டு வந்திருந்தா நல்லா சோகமா
[4:04] சாப்பிட்டு இருக்கலாமே அப்படின்னு நினைச்சாரு.
[4:09] இப்பயும் என்ன ஆச்சரியம். அடுத்த கணம் அங்க ஒரு தட்டுல
[4:14] அறுசுவை உணவ ஒரு நபர் கொண்டு வந்து குடுத்துட்டு போனாரு.
[4:19] என்னடா இது என்ன நினைச்சாலும் நடக்குது அப்படின்னு நினைச்சபடி
[4:23] அத நல்லா சாப்பிட்டுட்டு உண்ட மயக்கத்துல நல்ல கலைப்பாக அங்கே
[4:29] தூங்கிட்டார் இவரு. கொஞ்ச நேரம் கழிச்சு மூச்சு
[4:33] பாக்கும்போது பக்கத்துல சுத்தி யாருமே இல்ல.
[4:38] இது என்னடா இது எப்பயும் நம்ம இந்த காட்டுக்கு விறகு வெட்ட
[4:41] வருவோம். யாராவது ஒருத்தர் ரெண்டு பேரோட
[4:44] நடமாட்டம் இருக்கும். இன்னைக்குன்னு பாத்து யாரையுமே
[4:47] காணோம். நம்ம மட்டும் இந்த காட்ல தனியா
[4:50] இருக்கும் ஆஹா இந்த சமயம்னு பாத்து ஏதாவது சிங்கம் நம்மள
[4:55] சுத்தி சுத்தி வந்துருச்சுன்னா அது பாத்து நம்ம பயந்து
[4:58] நடுங்கிடுவுமே என்ன பண்றது? அப்படின்னு தன் மனசுலேயே ஒரு
[5:04] சிங்கத்த நினைச்சு பயப்பட ஆரம்பிச்சிட்டாரு இவரு.
[5:08] என்ன ஆச்சரியம் கொஞ்ச நேரத்துல மறுகணமே அவர் முன்னாடி ஒரு
[5:13] சிங்கம் வந்துடுச்சு. அது வந்ததும் இவரோ அப்படியே
[5:17] பயத்துல அரண்டு போயிட்டாரு வச்சு சோ இது என்னடா இது நம்ம இத்தனை
[5:23] நேரம் நினைச்சது போலவே எதோ பயந்துகிட்டு இந்த சிங்கத்த பத்தி
[5:26] நினைச்சோம். பாத்தா நெஜத்துல ஒரு சிங்கம்
[5:29] வந்து நிக்குது அப்படின்னு பயங்கரமா வெடவெடுத்து போயிட்டாரு.
[5:33] அந்த சிங்கமோ கரு முறுன்னு கத்தி இவர் மேல பாயத்துக்காக முயற்சி
[5:38] பண்ணுச்சு. இவரு டப்பால் கிப்பால் ஏதோ பண்ணி
[5:42] கடைசில அந்த மரத்தோட உச்சியில ஏறி உக்காந்து உயிர் பழச்சாறு.
[5:47] அப்புறமா தான் இவர் தன்னோட மனசுல ஆஹா.
[5:51] இந்த சிங்கம் இங்கிருந்து போயிடுச்சுனா எவ்ளோ நல்லா
[5:54] இருக்கும். முன்னாடி மாதிரி நம்ம
[5:57] மாட்டுக்கும் விறகு வெட்டணுமா? நம்ம வேலைய பாத்துமான் இருந்து
[6:00] நல்லபடியா வீட்டுக்கு போய் சேரலாம்.
[6:02] அப்படின்னு நினைச்சாரு. கொஞ்ச நேரத்திலேயே கீழ குனிஞ்சு
[6:07] பாத்த இந்த முனியப்பனுக்கு திரும்பவும் அப்பதான் உயிர்
[6:10] வந்தது போல இருந்தது. ஏன்னா அந்த சமயம் அந்த சிங்கம்
[6:15] அந்த இடத்துல இல்ல. அங்கிருந்து எங்கயோ போய்
[6:18] இருந்துச்சு. கடகடன்னு மரத்திலிருந்து கீழ
[6:21] இறங்கி தான் மரம் வெட்டிட்டு இருந்த இடத்துக்கே போயி அந்த
[6:25] விறகுகளை எல்லாம் எடுத்துக்கிட்டு பத்திரமாக தன்னோட வீட்டுக்கு போய்
[6:29] சேர்ந்தாரு. இந்த கதையிலிருந்து நம்ம என்ன
[6:33] தெரிஞ்சுக்கணும். நம்மளோட எண்ணம் எப்படியோ
[6:36] அப்படிதான் நம்மளோட வாழ்க்கையும் அமையும்.
[6:39] அதனால எப்பயும் நம்மளோட சிந்தனைகளையும் எண்ணங்களையும்
[6:44] உயர்ந்தனவாக வச்சுக்கணும். எப்பையும் நல்ல விஷயங்கள் ஏன்
[6:48] நினைக்கணும்? நல்லது நினைச்சோம்னா நம்மளோட
[6:51] வாழ்க்கை நல்ல விதமாகவே அமையும். தவறான தீங்கான எண்ணங்களை நினைச்சா
[6:58] அது நமக்கு துன்பங்களை தான் கொடுக்கும்.
[7:01] அதனால நம்மளோட எண்ணங்கள் எப்பயும் உயர்ந்தனவாக இருக்கணும்.
[7:06] எப்பயும் நம்மளோட எண்ணங்களை உயர்வாக வச்சு புது முயற்சியில்
[7:10] ஈடுபடும் போது நம்ம இது செஞ்சா அப்படி ஆயிடுமோ அது செஞ்சா அப்படி
[7:14] ஆயிடுமோ அப்படின்னு தேவையில்லாத விஷயங்கள் போட்டு மனச
[7:18] குழப்பிக்கிட்டு நம்மளோட முயற்சியில ஈடுபடாமயே இருந்திட
[7:21] கூடாது. கள்ளவிட்டு எரிவோம் கல்லு
[7:25] விழுந்தா விழுது மாம்பழம் விழுந்தா விழுது அப்படின்னு
[7:28] நம்மளோட முயற்சி நம்ம தொடர்ந்து செஞ்சுகிட்டே தான் இருக்கணும்
[7:33] சரியா. அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
