# 721 | 15 - மாமல்லபுரம் | பார்த்திபன் கனவு

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 21 Jul 2025, 13 min.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/105720115/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-6-19%2F4a9f88e9-e119-85c8-7141-6155ad36056b.mp3

அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு. • Plenty of hours are spent on each episodes, I recommend you to post your comments on each episodes to keep the storytelling alive. • Visit the one stop page for our podcast - https://linktr.ee/kadhaineram • யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well. Thank you very much! __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM __________ Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Parthian Kanavu, பார்த்திபன் கனவு, எளிய நடையில் பார்த்திபன் கனவு, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] பார்த்திபன் கனவு. போன கதையோட தொடர்ச்சி
[0:11] மாமல்லபுரம். கடற்கரை பட்டினமான மாமல்லபுரத்துல
[0:17] அன்னிக்கு அலுவலகமாக இருந்துச்சு. வீடுகள் எல்லாம் மாவிலைகளினாலும்
[0:23] தென்னங் குருதுகளினாலும் சிங்க உருவம் தாக்கிய கொடிகளினாலும்.
[0:28] பல வர்ண தோரணங்களாலயும் அலங்கரிக்கப்பட்டு விளங்கிச்சு
[0:32] தெரு வீதிகள்ல சித்திர விசித்திரமான கோலங்கள்
[0:36] போடப்பட்டிருந்துச்சு தேர்கள் யானைகள், குதிரைகள், கோபுரங்கள்,
[0:42] பலவித விருட்சங்கள், பூச்செடிகள். இது போலெல்லாம் போட்ட கோலங்கள்
[0:47] கண்ணுக்கு விருந்தாக இருந்துச்சு. அதிகாலையில் இருந்தே ஸ்ரீகளும்
[0:53] புருஷர்களும், சிறுவர் சிறுமிகளும் பட்டு
[0:56] பட்டாடைகளினாலும் பசும் பொன் ஆபரணங்களினாலும் அவங்கள
[0:59] அலங்கரிச்சுகிட்டு தெரு வீதிகளையும் திண்ணைகளையும்
[1:03] கூட்டம் கூட்டமாக நின்னுகிட்டு இருந்தாங்க.
[1:06] எங்க பாத்தாலும் பேரிகை முழக்கம் மற்றும் மங்கள வாத்தியங்களோட
[1:11] ஒழியும் கேட்டுக்கிட்டு இருந்துச்சு.
[1:14] இந்த ஒளிகளுக்கு எல்லாம் நடுவுல சக்ரவர்த்தி காஞ்சியில் இருந்து
[1:18] கிளம்பிட்டாராம். பாதி வழி வந்தாகி விட்டு தான்
[1:22] சக்ரவர்த்தியோட கோ மகள் குந்து விதேவியும் வராராம்.
[1:26] அப்படி எல்லாம் ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கிற கலகல
[1:30] சத்தமும் கேட்டுக்கிட்டு இருந்துச்சு.
[1:33] இந்த மாமல்லபுர வாசிகள் எல்லாம் அத்தனை அதிக உற்சாகத்துடையும்
[1:37] ஆனந்த தொடையும் அன்னைக்கு உற்சவம் கொண்டாடுவதுக்கான காரணம் என்னன்னா
[1:42] அந்த நகரத்துக்கு அன்னிக்கு மாமல்ல?
[1:45] நரசிம்மவர்ம சக்ரவர்த்தி விஜயம் செய்வதாக இருந்தது தான்.
[1:50] சக்ரவர்த்தி விஜயம் செஞ்சு ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னாடி
[1:53] நின்னு போன சிற்ப பணிகளை எல்லாம் திரும்பவும் ஆரம்பிச்சு வைப்பார்.
[1:58] அப்படின்னு அறிவிக்கப்பட்ட இருந்துச்சு.
[2:01] சக்கரவர்த்தி கூட அவரோட செல்வகுமாரி குந்தவி தேவியும்
[2:05] வரப்போவதாக தெரிவிச்சிருந்தபடியால மாமல்லபுரவாசிகள் எல்லையற்ற
[2:10] குதூகலத்தோட அந்த நாள்ல திருநாளாக கொண்டாடினாங்க.
[2:15] அந்த காலத்துல காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்தியோட புகழ் எட்டு
[2:19] திசைகளையும் பரவி இருந்தது. பாரத நாடெங்கும் அவரோட கீர்த்தி
[2:24] வியாபித்திருந்ததோடு, கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் போயிருந்தது.
[2:29] தெற்கு ல காவேரி ஆற்றங்கரையில் இருந்து வடக்கே கிருஷ்ணா நதி
[2:34] வரைக்கும் பல்லவர்களோட சிங்கக்கொடி கம்பீரமாக பறந்தது.
[2:39] அந்த பிரதேசத்துல இருந்த ஜனங்கள் எல்லாருக்கும் நரசிம்மாவர்மர்
[2:43] கிட்ட அளவில் அத பக்தி இருந்தது. அறிவுலையும் வீரத்துலயும் தயாளு
[2:49] குணத்திலும் நடுகண்டு நீதி வழங்குறதுலயும் குடிமக்களோட
[2:54] நலன்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்கிறதுலயும்.
[2:57] சிற்போ சித்திரம், சங்கீதம் அப்படின்னு இந்த கலைகள்
[3:01] எல்லாத்தையும் வளர்க்கிறதுலயும் நரசிம்மவர்மர் ரொம்ப சிறந்த
[3:06] விளங்கினது பத்தி அவங்களோட பிரஜைகள் ரொம்ப பெருமை
[3:09] கொண்டிருந்தாங்க. வடக்கே நர்மதை நதி வரைக்கும்
[3:13] படையெடுத்து போய் பொல்லாத புலி கேசிய போர் ல கொன்னு வாதாபி
[3:17] நகரையும் தீக்கிரையாக்கிட்டு வந்ததுக்கு அப்புறம்.
[3:21] மாமல்ல சக்கரவர்த்தி பத்தி அவரோட குடிகள் கொண்டிருந்த பெருமை பாலம்
[3:25] மடங்கு பெருகி இருந்தது. தட்சிண தேசத்துல நரசிம்மவர் மறை
[3:30] போல ஒரு சக்கரவர்த்தி இது வரைக்கும் தோன்றினதும் இல்லை.
[3:34] இனிமேல் தோன்றப்போவதுமில்லை அப்படின்னு அந்த காலத்துல பல்லவ
[3:39] சாம்ராஜ்யத்துல வாழ்ந்த ஜனங்கள் எல்லாம் நம்பி நாங்க. 300
[3:44] வருஷத்துக்கு அப்புறம் தஞ்சையில ராஜராஜன், ராஜேந்திர சோழன்
[3:49] அப்படிங்கிற மகா சக்ரவர்த்திகள் தோன்ற போறாங்க.
[3:52] அப்படிங்கிறது அந்த காலத்து மக்கள் தெரிஞ்சு வச்சிருக்க
[3:56] வாய்ப்பு இல்லதான இப்படி பல்லவ சாம்ராஜ்யத்தோட பிரஜைகள்
[4:00] எல்லாருமே நரசிம்மவர்ம சக்கரவர்த்தி கிட்ட பக்தி
[4:04] விஸ்வாசம் கொண்டிருந்தாங்க. அப்படினாலும் மாமல்லபுர
[4:07] வாசிகளுக்கு சக்ரவர்த்தி கிட்ட ஒரு தனி உறவு ஏற்பட்டிருந்தது.
[4:13] ஏன்னா, அந்த பட்டணத்துக்கு பெயரும் புகழும் அளித்தவரை அவர்
[4:17] தான மகேந்திரவர்ம சக்ரவர்த்தியோட காலத்துல நரசிம்மவர்மர் இளம்
[4:22] பருவத்தினராக இருந்தபோது. ஒரு தடவ மல்யுத்தத்துல பிரசித்தி
[4:27] பெற்ற மல்லர்களை எல்லாரையும் தோற்கடிச்சு வெற்றி பெற்றாரு.
[4:32] அப்போது அவருக்கு மகாமல்லன் அப்படிங்கிற பட்டம் அவரோட தந்தை
[4:37] மகேந்திர வர்மரால கொடுக்கப்பட்டுச்சு.
[4:40] சில காலத்துக்கு அப்புறம் இந்த பட்டப்பெயரை வச்சு அந்த கடற்கரை
[4:44] பட்டினத்துக்கு பெயரும் வழங்கலாயிற்று.
[4:47] அப்பா இந்த பட்டணத்துக்கு உங்களோட பெயர் எதுக்காக வச்சாங்க.
[4:52] அப்படின்னு கோமகள் குந்தவி தேவி தந்தை நரசிம்மவர்மர பாத்து
[4:56] கேட்டா. இந்த தந்தை மகள் ரெண்டு பேரும்
[5:00] பல்லவ சாம்ராஜ்யத்தோட பட்டத்து யானை மேல அம்பாரி ல
[5:04] உக்காந்திருந்தாங்க. அந்த பட்டத்து யானைக்கு
[5:08] முன்னாடியும் பின்னாடியும் வேளும் வாழும் தாங்கின போர் வீரர்கள்
[5:13] அணிவகுத்து போயிட்டு இருந்தாங்க. இன்னும் பல வகை விருதுகளும்
[5:17] போச்சு. எல்லாருக்கும் முன்னாடி பெரிய
[5:20] ரிஷபங்கள் முதுகுள்ள முரசுகளை சுமந்துகிட்டு போயிட்டு
[5:24] இருந்துச்சு. கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவ அந்த
[5:27] முரசுகள் அடிக்கப்பட்ட போதெல்லாம் உண்டான சத்தம் அலை மோதிக்கிட்டு
[5:32] நாலாபுரமும் பரவிச்சு. அம்பாரி மேல உக்காந்திருந்த
[5:36] நரசிம்மவர்ம சக்கரவர்த்தியையும் அவரோட அருமை புதல்வியையும் ஏக
[5:41] காலத்துல பாத்தவங்களோ, உதயசூரியனையும் பூரண சந்திரனையும்
[5:46] பக்கத்து பக்கத்துல பாத்தவங்கள போல திணறி திண்ணாடி போனாங்க.
[5:50] அந்த ரெண்டு பேரோட திருமுகத்துலயும் அவ்வளவு திவ்ய
[5:54] தேஜஸ் ஜொலிச்சிட்டு இருந்துச்சு. அவங்க அணிந்திருந்த
[5:58] கிரீடங்களையும் மத்த ஆபரணங்களையும் பதிந்திருந்த
[6:02] நவரத்தினங்களோட காந்தி பாக்குறவங்களோட கண்கள் அப்படியே
[6:06] கூச செஞ்சுது. பல்லவ சக்கரவர்த்தி ஆஜானுபாகுவாக
[6:11] கம்பீரமான தோற்றம் உடையவராக இருந்தாரு.
[6:14] வலிமையும், திறமையும் கொண்ட அவரோட திருமேனி இல்ல மென்மயம்
[6:18] சவுந்தர்யமும் கலந்து உறவாடுச்சு. ராஜ கலை ததுமின அவரோட முகத்துல
[6:24] காணப்பட்ட காயங்களோட வடுக்கள் அவர் எத்தனையோ கோர யுத்தங்கள்ல கை
[6:30] கலந்து போரிட்டு ஜெயபேரிகை முழக்கத்தோட திரும்பி வந்தவர்.
[6:34] அப்படிங்கறத ஞாபகப்படுத்தி இருந்துச்சு.
[6:38] அதே நேரத்துல கோமகள் குந்தவி தேவியோ, பெண்குளத்தோட அழகெல்லாம்
[6:42] திரண்டு ஒரு கொண்டவள் போல இருந்தா பல்லவ சாம்ராஜ்யத்தில் இருந்த மகா
[6:48] சிற்பிகளும் ஓவியர்களும் குந்தவி தேவிகிட்ட அவங்களோட கலைத்திறன்
[6:53] தோத்துடுச்சு. அப்படிங்கிறது ஒத்துகிட்டாங்க.
[6:57] இந்த கோமகளோட கருவிழிகளில் தான் என்ன மாய சக்தி இருக்கிறதோ
[7:01] தெரியல. தேவி தமது அஞ்சனம் தீட்டிய கண்கள
[7:05] அகல விரிச்சி எங்கள பாத்த உடனேயே நாங்க உணர்வு இழந்து மெய் மறந்து
[7:10] போயிடுறோம். அப்புறம் சிற்பம் எங்க அமைக்கிறது
[7:14] சித்திரம் எங்க வருகிறது அப்படின்னு சொன்னாங்க அவங்க.
[7:17] எங்களை எல்லாம் கர்வ பங்கம் செய்யறதுக்குன்னு பிரம்மன் குந்தை
[7:21] விதேவிய படச்சிருக்கணும். அப்படின்னு அவங்க சொன்னாங்க.
[7:26] அப்பா இந்த நகரத்துக்கு உங்களோட பட்ட பெயர எதுக்காக வச்சாங்க
[7:31] சொல்றேன். சொல்றேன்னு ஏமாத்திக்கிட்டே
[7:33] வரீங்களே. இன்னைக்கு கட்டாயம் சொல்லியாகணும்
[7:36] அப்படின்னு குந்தவி தேவி மறுபடியும் கேட்டா அப்படின்னா
[7:41] இப்போ இந்த யானை மேல இருந்து நம்ம இறங்கனுமேம்மா.
[7:45] அப்படின்னாரு சக்கரவர்த்தி. இப்படியே நான் தரையில
[7:49] குதிச்சுட்டு சும்மா அப்படின்ன குந்தவி கிட்ட நீ சாதாரண மனுஷியாக
[7:54] இருந்திருந்தா குதிச்சிருக்கலாமா? குதிச்சு காலையும்
[7:58] முடிச்சுக்கலாம். ஆனா சக்ரவர்த்தியோட மகளாக
[8:01] இருக்கிறபடியால அப்படியெல்லாம் செய்யக்கூடாது.
[8:04] அப்படின்னாரு சக்கரவர்த்தி. எதுக்காக அப்பா அப்படி
[8:08] சக்கரவர்த்தியோட மகளாக இருக்கிறதால யானை மேல இருந்து
[8:11] குதிச்சு காலவடிச்சுக்க கூடவா எனக்கு பாக்கியம் இல்ல அப்படின்னு
[8:16] சிரிச்சுகிட்டே கேட்டா குந்தவி ஆமாமா ஆமா அப்படி நீ செஞ்சா
[8:21] காஞ்சி சக்கரவர்த்தியோட மகள் குந்தவி யானை மேல இருந்து
[8:24] குதிச்சாளா அப்படிங்கிற செய்தி உலகமெல்லாம் பரவிடும்.
[8:29] அப்பறம் அங்க வங்க களிங்கும் முதலான 56 தேசத்து ராஜகுமாரர்கள்ல
[8:35] யாரும் உன்ன கல்யாணம் செஞ்சுக்க முன்வர மாட்டாங்களே.
[8:38] அப்புறம் உன் கல்யாணத்துக்கு சீதை விஷயத்துல ஜனகர் செஞ்சது போல
[8:44] நானும் ஏதாவது தந்தரம் செஞ்சாகணும்.
[8:46] அப்படின்னாரு சக்கரவர்த்தி. ஜனகர் தந்திரம் செஞ்சாரா என்ன
[8:51] தந்திரம் அப்பா அப்படின்னு குந்தவி கேட்டா.
[8:55] சீதை சின்ன பெண்ணாக இருந்தபோது ஒரு நாள் உள்ள தெரியாத்தனமாக
[9:01] தூக்கி நிறுத்திட்டா. இதுக்காக அவள 56 தேசத்து
[9:05] ராஜகுமாரர்களும் கல்யாணம் செஞ்சு கமர்த்துட்டாங்க.
[9:09] கடைசில சீதையோட அப்பா என்ன செஞ்சார் தெரியுமா?
[9:13] விஸ்வாமித்திர ரஷ்யா அனுப்பி ராமன் அப்படிங்கிற அசட்டு
[9:17] ராஜகுமாரன தந்திரமாக கூட்டிட்டு வர செஞ்சாரு.
[9:22] ஒரு பெரிய வில்ல நடுவுல முறிச்சு முடிஞ்சது தெரியாதபடி தந்திரமாக
[9:27] பெட்டி கொள்ள வச்சிருந்தாரு. ராமனோ அந்த வில்ல விளையாட்டாக
[9:32] எடுத்ததும் வில்லு முறிஞ்சு ரெண்டு துண்டாக ஆயிடுச்சு.
[9:37] உடனே ஜனகரோ அச்சச்சோ எங்க குல சம்பத் ஆகிய விள்ள நீ
[9:42] உடைச்சுட்டுயே. ஒன்னு ஒடஞ்ச இந்த வெள்ளை சேர்த்து
[9:46] கொடு இல்லனா என் மகள் சீதையை கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு
[9:51] சொல்லிட்டாரு. ராமனும் வேற வழி இல்லாம சீதைய
[9:55] கல்யாணம் செஞ்சுக்க வேண்டியதாயிடுச்சு.
[9:57] அப்படின்னு சக்கரவர்த்தி சொல்லி முடிச்சதும் குந்தவியோ விழுந்து
[10:02] விழுந்து சிரிச்சுக்கிட்டே. அப்பா நானும் ராமாயண கதையை
[10:06] கேட்டுருக்கேன். நீங்க சொல்றது புதிய ராமாயணமா
[10:09] இருக்கே அப்படின்னு சொன்னா கொஞ்சம் சிரிப்பு அடங்குனதுக்கு
[10:13] அப்புறம் அவ திரும்பவும் ஆனா உங்களுக்கு அத பத்தி எல்லாம் கவலை
[10:18] வேண்டாம்ப்பா. நான் கல்யாணமே செஞ்சுக்க போறது
[10:20] கிடையாது அப்படின்னு சொன்னா. சக்கரவர்த்தி மூக்கு மேல விரல்ல
[10:25] வச்சுக்கிட்டு அது என்ன சமாச்சாரம் கல்யாணம் பண்ண என்ன
[10:29] பண்ணுச்சு? அது மேல உனக்கு ஏன் இவ்ளோ கோபம்
[10:33] அப்டின்னு கேட்டாரு. அப்ப குந்தவியோ கல்யாணம்
[10:37] செஞ்சுகிட்ட நான் உங்கள விட்டு பிரிஞ்சு போய் தான் ஆகணும் உங்கள
[10:40] விட்டு போக எனக்கு இஷ்டம் இல்லப்பா உங்க கூடயே நான்
[10:44] எப்போதும் இருப்பேன் அப்படின்னு சொன்னா.
[10:47] அப்படியா சமாச்சாரம் குந்தவி இன்னொரு தடவ சொல்லு அப்படின்னு
[10:52] கேட்டாரு சக்கரவர்த்தி அதெல்லாம் ஒரு தடவைக்கு மேல சொல்ல மாட்டேன்
[10:56] பா. நீங்க ஏக சந்தகிராதி அப்படிங்கறது
[11:00] உலகமெல்லாம் பிரசிதியா இருக்கே ஒரு தடவைக்கு மேல ஏன்
[11:03] கேக்குறீங்க. ஓ ஆபத்பாந்தவா அனாதரச்சகா இந்த
[11:08] வாயாடி பொண்ண கட்டிக்கிட்டு எந்த ராஜகுமாரும் திண்டாட போறானோ யார்
[11:13] தலைல அந்த விதம் எழுதி இருக்கோ அவன நீ தான் காப்பாத்தி அருளனும்
[11:17] அப்படின்னு சொன்னபடி சக்கரவர்த்தி தல மேல கை கூப்பி வானத்த
[11:22] அண்ணாந்து பாத்தாரு. உங்களோட பரிகாசம் எல்லாம்
[11:25] இருக்கட்டும்ப்பா. இப்ப யானையை நிறுத்த சொல்றீங்களா
[11:28] இல்லையா? இல்லனா நான் கீழ குதிச்சுட்டேன்னா
[11:32] அப்புறம் என்ன ஒரு ராஜகுமாரனும் கல்யாணம் செஞ்சுக்க மாட்டான்.
[11:35] எப்பயும் உங்க பிராணனை தான் வாங்கிட்டு இருக்க போறேன்.
[11:38] அப்படின்னு சொல்லி குந்தவி எழுந்து நின்னு அம்பாரி லிருந்து
[11:42] கீழ குதிக்கிறது போல பாசாங்கு பண்ணா.
[11:45] வேண்டாமா? வேண்டாம்.
[11:47] அப்படிப்பட்ட விபரீதம் எதையும் செஞ்சு வைக்காத அப்படின்னு சொல்லி
[11:51] பல்லவ சக்கரவர்த்தி யானை பாக்கணும்.
[11:53] கூப்டு யானை நிறுத்த சொன்னாரு யான நின்னதும் தந்தையும் மகளும் கீழ
[11:59] இறங்கி நாங்க சக்ரவர்த்தி குதிரையும் பள்ளக்கும் கொண்டு
[12:04] வரும்படி சிம்மிங்கை காட்டினார். அது பக்கத்துல வந்ததும் பரிவார
[12:08] தலைவன கூப்ட சக்கரவர்த்தியோ நீங்க நேர போய் நகர வாசல் கிட்ட
[12:13] நில்லுங்க. நாங்க அங்க வந்து சேந்துக்கிறோம்
[12:16] அப்படின்னு சொன்னாரு. அப்புறம் குதிரை மேல ஆரோகணிச்சு
[12:21] ராஜமார்க்கத்திலிருந்து பிரிஞ்சு குறுக்கு வழியாக போக தொடங்கினார்.
[12:25] இளவரசி ஏறி இருந்த பள்ளக்கும் அவர பின் தொடர்ந்து போச்சு.
[12:30] சக்கரவர்த்தி இந்த மாதிரி எல்லாம் எதிர்பாராத காரியங்கள் செய்யறது
[12:35] சர்வ சகஜமாக இருந்தபடியால தொடர்ந்து வந்த பரிவாரங்கள்
[12:39] கொஞ்சம் கூட வியப்படியாம ராஜமார்க்கத்து நோக்கி முன்னேறி
[12:43] போனாங்க. இதுக்கு அப்புறம் என்ன
[12:46] நடந்ததுன்னு அடுத்த கதையில கேக்கலாம்.
[12:49] சரியா அவ்ளோ. தான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
