# 758 | 51 - மணலா சர்க்கரையா | தெனாலிராமன் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 20 Nov 2025, 8:21.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/111464407/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-10-20%2F76cbfe55-c879-a786-5841-15d918b7541c.mp3

Do provide your feedback for this year, a special link is on our playlist page: https://linktr.ee/kadhaineram This is my current static portion in my description. can you provide me a SEO optimized segment to include in my episode? 🎧 Screen-free, laughter-filled learning time for your kids; only on KadhaiNeram! 🎧 Do your kids enjoy witty, fun-filled Tamil stories? Ask them to rate us with stars on Spotify today! 🌟Explore 750+ bedtime and moral stories told in simple, pure Tamil; no ads; no fillers; just storytelling that sparks curiosity and imagination. New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 7:30 AM 🎧 Listen on all platforms → https://linktr.ee/kadhaineram 🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil; in a world full of English. 📮 Suggestions? Write to us: karutthukkalam@gmail.com🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: Tenali Raman Stories, Value of time, tamil moral story, tamil kids podcast, tamil story for children, tamil story for kids, kadhaineram, bhargav kesavan, tamil bedtime story, tamil storytelling, tamil audio story, kids moral stories, tamil kutty kathai, time management for kids, inspirational tamil story, tamil king story, tamil podcast for children. 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:00] அனைவருக்கும் வணக்கம். ஒரு சம்மன் நியூஸ் உங்க
[0:03] அன்பாலயும் ஆதரவாளையும் ஸ்பாட்டிஃபை இந்தியாவோட டாப் டூ
[0:06] ஹுன்ட்ரேட் சாட்ல இந்த வருஷம் ஏப்ரல் மாசத்திலிருந்து நம்ம
[0:10] பாட்காஸ்ட் தொடர்ந்து கிட்டு இருக்கு.
[0:12] ஒரு தமிழ் பாட்காஸ்ட் இத்தன மாசம் இந்த இடத்துல தொடருதுங்கிறது
[0:16] மிகப்பெரிய விஷயம் நம்ம பாட்காஸ்ட் இந்த சார்ட் ல
[0:19] தொடர்ந்து இருக்கவும் இன்னும் நிறைய குழந்தைகளை சென்றடையும்.
[0:23] இப்பவே ஒரு செகண்ட் ஒதுக்கி உங்க ஸ்பாட்டிஃபை ஆப்பிள் ல நம்ம
[0:26] பாட்காஸ்ட் ரேட்டிங் குடுங்க நம்ம கதை நேரத்த டாப் டூ.
[0:30] உங்க எல்லாருக்கும் மறுபடியும் நன்றி.
[0:33] இப்போ இந்த கதை கேக்கலாம். தெனாலி ராமன் கதைகள்.
[0:45] மணலா சர்க்கரையா? விஜயநகர சாம்ராஜ்யத்தோட பெரும
[0:52] கடல் கடந்த நாடுகள்லயும் பரவி இருந்தது.
[0:55] இதனால அப்பப்போ அந்த நாடுகளில் இருந்து அரசர்களும், தூதுவர்களும்
[1:00] இங்க வந்துட்டு போறதும் வழக்கமாகவே இருந்துச்சு.
[1:04] அப்படி இந்த கடல் கடந்த நாடுகளில் இருந்து வர தூதுவர்கள் எல்லாம்.
[1:09] அவங்க நாட்டுல கிடைக்கிற ஏதாவது ஒரு அபூர்வ பொருட்களை கொண்டு
[1:13] வந்து மன்னருக்கு பரிசாக கொடுப்பாங்க.
[1:17] மன்னரும் கூட அந்த பரிசுகள வாங்கிக்கிட்டு அவங்கள சும்மா
[1:21] அனுப்புவாரா? அதனால இங்க கிடைக்கிற அரிய
[1:24] பொருட்களை அவங்களுக்கு பதில் பரிசாக கொடுத்து அனுப்புவாரு.
[1:29] அந்த மாதிரி தான் ஒரு தடவ கடல் கடந்து வந்த வெளிநாட்டு தூதுவன்
[1:34] ஒருத்தன். அவங்க நாட்டுல தயாரான அபூர்வ
[1:37] சக்கரைய ஒரு பெரிய பையன் நிறைய கொட்டி வெகு மானமாக கொடுத்தான்.
[1:43] அந்த காலத்துல எல்லாம் தமிழ்நாட்டுலயும் சரி நம்ம இந்திய
[1:47] நாட்டிலும் சரி. இப்ப இருக்குற மாதிரி வெள்ள
[1:49] சாக்கரை எல்லாம் உபயோகப்படுத்த மாட்டாங்க.
[1:52] பண மரத்திலிருந்து தயார் செய்யப்படுற பனை வெள்ளம்
[1:56] கரும்புலிருந்து செய்யப்படுற வெள்ளம் அப்படின்னு இதையெல்லாம்
[2:00] தான் இனிப்பு பண்றதுக்காக பயன்படுத்திக்கிட்டு வந்தாங்க.
[2:04] அதனால இந்த சக்கரங்கிறது. அந்த காலத்துல அபூர்வமான ஒரு
[2:08] விஷயமாக இருந்துச்சு சரியா. அப்படி இந்த வெளிநாட்டு தூதுவனோ
[2:14] அந்த அபூர்வ சக்கரைய ஒரு பெரிய பையன் நிறைய கொட்டி அரசனுக்கு
[2:19] வெகுமதியாக கொடுத்தா. அத வாங்கிக்கிட்ட மன்னரோ ஓஹோ.
[2:24] அது பாய்மர கப்பல் மூலமா கொண்டுவரப்பட்டிருக்கு போல
[2:27] இருக்கு. அதனால தான் கொஞ்சம் ஈரம் தட்டி
[2:29] இருக்கு. அத கொஞ்சம் வெயில்ல உலர
[2:32] வைக்கணும். அப்படின்னு அரசாங்க
[2:34] பணியாட்கள்கிட்ட சொன்னாரு. மன்னர் சொன்னது போலவே தரையில
[2:39] நல்லா பரப்பி அத இல்ல உளற வச்சா அந்த பணியாட்கள்?
[2:44] அப்ப தான் அது சீக்கிரம் வளர்ந்து போகும்.
[2:47] இப்புடி இந்த பணியாட்கள் இத உணர வச்சிட்டு வேற வேலைய பாக்க
[2:51] போயிட்டாங்க. அந்த சமயம்னு பாத்து அங்க தெனாலி
[2:55] ராமன் வந்தா அங்க அது பளபளப்பாக காஞ்சிக்கிட்டு இருக்குறத பாத்து
[3:00] வியந்து போனா ஆஹா. இது என்னது ரொம்பவும் நூதனமா
[3:04] இருக்கு. அப்படின்னு ஆவலாக விசாரிச்சா?
[3:09] இது நம்ம நாட்டுல கிடைக்காது தெனாலி ராமா இது ஒரு அதிசயமான
[3:13] மணல் கடல் கடந்த வெளிநாட்டிலிருந்து தூதுவர்
[3:16] கொண்டு வந்தாரு. அது கொஞ்சம் ஈரமாக இருக்கவே
[3:20] இப்படி கொட்டி வச்சு காய வைக்க சொன்னேன்.
[3:23] அப்படின்னு கண்கள் சிமிட்டிக்கிட்டு மன்னர்
[3:26] சொன்னாரு. அடடா இது மண்ணா ரொம்ப அபூர்வமா
[3:31] இருக்கு. நம்ம நாட்டுல இந்த மாதிரி மணல்
[3:33] கிடைக்கிறதே இல்லையே அப்படின்னு மன்னர் சொன்ன வார்த்தைய நம்புனது
[3:37] போலவே தலையசிச்சிட்டு அங்கிருந்து கிளம்பினான் தெனாலி ராமன்.
[3:42] இப்படி தெனாலி ராமா? இங்கிருந்து கெளம்புனதும் அத
[3:45] பாத்த மண்ணு இருக்கோ பயங்கர சந்தோஷமாயிடுச்சு.
[3:49] ஆஹா இது என்னடா இது நம்ம சொன்னதும் தெனாலிராம நம்பிட்டா.
[3:54] இப்ப நம்ம யார்கிட்டயாவது சொல்லி ஆகணுமே அப்படின்னு இந்த சந்தோஷத்த
[3:58] தெரிவிக்கிறதுக்காக அந்த புறத்துக்கு ஓடுனாரு.
[4:01] அங்க போனதும் இங்க பாத்தீங்களா? நான் தெனாலி ராமன் ஒரே நொடில
[4:06] ஏமாத்திட்டேன். அப்படின்னு பயங்கர சந்தோஷமாக
[4:10] காட்ட ஆரம்பிச்சுட்டாரு. எப்படி எப்படி அப்படின்னு
[4:14] கேட்டுக்கிட்டு அங்க இருந்த ராணிகளும் செடிகளும் அரசனை நோக்கி
[4:19] சூழ்ந்துகிட்டு வந்தாங்க. இன்னைக்கு காலைல கடல் கடந்து
[4:24] வெளிநாட்டிலிருந்து வந்த தூதுவர் அந்த நாட்டு சர்க்கரை அப்படின்னு
[4:28] சொல்லி பல பலன்னு மணல் மாதிரி ஒன்னு கொண்டு வந்து கொடுத்தாரு.
[4:33] அது கொஞ்சம் ஈரமாகும் இருந்துச்சு.
[4:35] அத கீழ கொட்டி வெயில்ல காய வைக்கலாமே அப்படின்னு லேசாக
[4:40] பரப்பி காய வைக்க சொன்னேன். அந்த நேரம்னு பாத்து தெனாலி ராமன்
[4:45] வந்தாங்க. இது என்ன இப்படி இருக்கு
[4:47] அப்படின்னு கேட்டா அதுக்கு உடனே நான் என்ன சொன்னேன் தெரியுமா?
[4:52] இது வெளிநாட்டுல இருந்து கொண்டு வந்த மணலடா தெனாலி ராமா
[4:55] அப்படின்னு சொன்னேன். அவனும் அத உடனே நம்பிட்டான்
[5:00] அப்படியா அப்படின்னு கேட்டுக்கிட்டு அங்கிருந்து
[5:03] போயிட்டா அப்படின்னு நடந்த இந்த விஷயத்த எல்லாம் சொல்லி.
[5:07] எப்படி என் வேல ஒரு ரே நொடி இல்ல அவன ஏமாத்திட்டேன் பாத்தீங்களா
[5:11] அப்படின்னு சொல்லி கொழந்த மாதிரி காலகலன்னு சிரிக்க
[5:15] ஆரம்பிச்சுட்டாரு மன்னரு. என்னது தெனாலி ராமன் அத
[5:19] நம்பிட்டானா அப்படின்னு மன்னர் சூழ்ந்திருந்த எல்லாரும்
[5:24] கேட்டாங்க. அப்படியா அப்படின்னு கேட்டுட்டு
[5:27] தான் அவன் அங்கேருந்து போயிட்டானே.
[5:29] அது நம்புன மாதிரி தான அப்படின்னாரு மன்னர்.
[5:33] ஓஹோ அப்ப நம்ம சிரிக்க வேண்டியது தான் அப்படின்னு சொல்லி மன்னர்
[5:38] சூழ்ந்திருந்த எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சாங்க.
[5:41] இவங்கல்லாம் அப்படி சொல்லி சிரிச்சதே ஒரு சிரிப்பாக தான்
[5:45] இருந்துச்சு. நல்ல வேடிக்கை இது அப்படின்னு
[5:48] சொல்லிக்கிட்டு ஒரு ராணி அங்கிருந்து வெளிய போய் எட்டிப்
[5:52] பாத்தா. உடனே அவ பரபரப்பாகி ஆஹா.
[5:56] இங்க வெளிய என்ன நடக்குது பாருங்க அப்படின்னு கத்தினா மத்தவங்களோட
[6:01] சேர்ந்து அரசனும் கூட அத எட்டிப் பார்த்தாரு.
[6:05] ஆஹா என்ன கொடும அங்க காய வச்சிருந்த அந்த நாட்டு சக்கரைய
[6:10] தெனாலி ராமனும் அவனோட மகனும் அள்ளி அள்ளி வாயில கொட்டிட்டு
[6:14] இருந்தாங்க. இத பாத்த மன்னரோ உடனே என்ன
[6:18] காரியம் செய்கிறீங்கடா அப்படின்னு கத்திக்கிட்டு வெளிய ஓடி வந்தாரு.
[6:23] அந்த சமயம் மன்னரோட குரல்ல கோபம் கோப்புளிச்சுக்கிட்டு
[6:27] இருந்துச்சு. அத ஏன் கேக்குறீங்க போங்க மண்ணா
[6:31] அப்படின்னு தலையில அடிச்சுக்கிட்டான் தெனாலி ராமன்.
[6:34] என்னடா இது இந்த அபூர்வ பொருள வீணா கருதோட தலைல வேற
[6:38] அடிச்சுக்கிறியே என்ன வந்துச்சு உனக்கு அப்படின்னு கொஞ்சம்
[6:42] கடுமையாகவே கேட்டாரு மன்னரு. ஆஹா மண்ண எங்க குடும்பத்துக்கு
[6:48] தீங்கு வந்துடுச்சு மண்ணா அப்படின்னு சொல்லி மறுபடியும்
[6:52] இன்னொரு வாய் சக்கரைய. அதாவது அந்த மணல அவனோட வாயிலள்ளி
[6:56] போட்டுகிட்டான். அத பாத்த அவனோட மகனும் கூட அதே
[7:01] போல செஞ்சா நிறுத்த போறீங்களா இல்லையாடா இப்போ அப்படின்னு
[7:05] பயங்கரமா கோவப்பட்டாரு மன்னர். அரசு எங்க குடும்பத்துக்கு
[7:10] ரொம்பவும் உதவியாக இருந்த பாசு மாடு திடீர்னு காணாம போயிடுச்சு.
[7:15] அது பால் மதுரமா கொடுத்துச்சு. தயிர், வெண்ணெய், நெய்,
[7:21] அப்படின்னு எல்லாமே குடுத்துச்சு. இப்ப எல்லாமே போச்சு.
[7:25] நான் என்ன செய்வேன். இப்ப தான் என் பையன் வந்து சொன்னா
[7:29] எனக்கு கையும் ஓடல காலும் ஓடல அந்த துக்கம் தாங்காம தான் இப்படி
[7:34] நாங்க ரெண்டு பேரும் மண்ணள்ளி வாயில போட்டுக்கிறோம்.
[7:37] அப்படின்னு சொல்லி வாயில இருந்தது கொதப்பிக்கிட்டு இன்னொரு கையாள்ள
[7:41] போன அந்த நாளி ராமன். இத கேட்ட மன்னருக்கோ அந்த
[7:45] கோபத்துலயும் சிரிப்பு போத்துகிட்டு வந்துருச்சு.
[7:49] அடேய் இது மண்ணா நிறுத்துற போதும் அப்படின்னு அவன தடுத்துக்கிட்டு
[7:54] மிச்சம் இருந்த சக்கரை எல்லாம் குவிச்சு பத்திரப்படுத்துனாரு.
[7:57] மன்னரு மண்ணா நீங்க முதல்லயே இது சக்கரன்னு சொல்லி இருந்தா நான்
[8:03] மண்ணை வாரி கொட்டிக்கிறதுக்கு தெருக்கு போயிருப்பேன் தான.
[8:06] அப்படின்னு திரும்பவும் நக்கல் அடிச்சான்.
[8:08] தெனாலிராமன் அத கேட்ட மன்னருக்கு இன்னும் சிரிப்பு தான் வந்துச்சு.
[8:15] அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
