# 742 | 13 - காணாமல் போன கழுதை | நகைச்சுவைக் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 16 Oct 2025, 5:04.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/109771405/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-9-16%2Ff2d4d8cc-5501-603e-9912-7fdccb91db07.mp3

Today’s witty Tamil story is about a salt-selling farmer who borrows nine donkeys and rides one himself. On his way to the market, he keeps miscounting the donkeys — forgetting to count the one he’s sitting on! 😄 A light-hearted tale that shows how our mind can trick us when we’re too sure of what we see. Perfect for kids who love funny village stories with a clever twist! 🎧 Screen-free, laughter-filled learning time for your kids; only on KadhaiNeram! 🎧 Do your kids enjoy witty, fun-filled Tamil stories? Ask them to rate us with stars on Spotify today! 🌟Explore 700+ bedtime and moral stories told in simple, pure Tamil; no ads; no fillers; just storytelling that sparks curiosity and imagination. New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🎧 Listen on all platforms → https://linktr.ee/kadhaineram 🌱 Why only Tamil?So your kids ask you the meaning; listen through you; and think in Tamil — in a world full of English. 📮 Suggestions? Write to us: karutthukkalam@gmail.com🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: Akbar Birbal Stories in Tamil, Tamil Kids Podcast, Moral Stories for Children in Tamil, Ambulimama Stories, Fairy Tales in Tamil, Bedtime Stories Tamil, Tamil Story Podcast 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:01] உங்களோட பேரையும் ஊரையும் வச்சு ஒரு கதை கேக்கணும்னு
[0:04] ஆசைப்பட்டீங்கன்னா ஸ்பாட்டிஃபை ஓட 460 ஸ்டோரி ல இருக்க க்யூ ஏ
[0:09] பகுதில உங்களோட டீட்டெய்ல்ஸ் அப்பா அம்மாவ என்டர் பண்ண
[0:12] சொல்லுங்க சரியா. கதை, நேரம்.
[0:21] நாகை ஜோய் கதைகள். ஓசூர் க்கும் பெங்களூருக்கும்
[0:26] நடுவுல அத்திப்பள்ளி அப்படின்னு ஒரு ஊர் இருக்கு.
[0:30] அங்கிருந்து கொஞ்சம் தூரத்துல சர்ஜா பூரா அப்படின்னு இன்னொரு
[0:35] ஊர் இருக்கு. இந்த ரெண்டு ஊர்களையும் வாரம் ஒரு
[0:40] தடவ சந்தை நடக்கும். இந்த சந்தையில ஆடு, மாடு, கோழி,
[0:45] காய்கறிகள் அப்படின்னு எல்லாமே விப்பாங்க.
[0:49] இப்படி பல வருஷத்துக்கு முன்னாடி இந்த அத்தி பள்ளியில் மல்லப்பா
[0:55] அப்படின்னு ஒருத்தர் வாழ்ந்துட்டு வந்தாரு.
[0:58] அன்னிக்கு ஒரு நாள் அவரோட வீட்டு வாசல்ல.
[1:01] சாஞ்சு உக்காந்து ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்தாரு.
[1:04] அப்போ அவர பாக்க வந்த நண்பர் ஒருத்தரோ மல்லப்பா பக்கத்து ஊர்ல
[1:11] பெரிய திருவிழா நடக்க போகுது. அதுல பெரிய சந்தையும் நடக்குது.
[1:16] நீங்க ஏன் அங்க போய் வியாபாரம் பண்ண கூடாது?
[1:18] அப்படின்னு கேட்டாரு. இத கேட்ட மல்லப்பாவும் பயங்கரமா
[1:23] சந்தோஷமாயிட்டாரு. ஆஹா திருவிழான்னா பெரிய கூட்டம்
[1:27] வரும். அங்க வியாபாரம் பண்ண நிறைய பணம்
[1:30] சம்பாதிக்கலாமே அப்படின்னு சந்தோஷப்பட்டாரு.
[1:34] உடனே ஆஹா என்கிட்ட நிறைய உப்பு இருக்கு.
[1:38] ஆனா ஒரே ஒரு கழுத தான் இருக்கு. நான் என்ன செய்றது அப்படின்னு
[1:42] யோசிச்சுட்டு இருந்தாரு. அப்போ அந்த நண்பர் அதுக்கு ஏன்
[1:47] மல்லப்பா கவலைப்படுற என்கிட்ட ஒன்பது கழுத இருக்கு வேணும்னா அது
[1:52] உனக்கு வாடகைக்கு தரேன். ஒரு நாளைக்கு ஒரு கழுதைக்கு ₹1
[1:57] மட்டும் குடுங்க போதும். அப்படின்னு சொன்னாரு.
[2:00] இத கேட்ட மல்லப்பாவுக்கோ ரொம்ப சந்தோஷமாயிடுச்சு.
[2:04] அடுத்த நாளே தன் நண்பரோட வீட்டுக்கு போன இந்த மல்லப்பாவோ
[2:08] ஒன்பது கழுதைகளையும் தன்னோட வீட்டுக்கு ஓட்டிட்டு வந்தாரு.
[2:12] அதோட முதுகுல உப்பு மூட்டைகளை ஏத்தி வச்சாரு.
[2:16] தன்னோட கழுதையும் சேர்த்து மொத்தம் 10 கழுதைகளையும் பத்திரமா
[2:21] வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கணும் அப்படின்னு
[2:24] நினைச்சுக்கிட்டு தன்னோட பயணத்தை தொடங்கினார்.
[2:27] இப்படி சர்ஜா பூராவுக்கு போற வழி அந்த காலத்துல எல்லாம் வரும்
[2:32] காட்டு பகுதியாக இருக்கும். அதனால ரொம்பவும் பத்திரமா காட்டு
[2:38] மிருகங்கள் எதுவும் தன்னோட கழுதையும் வாடகைக்கு வாங்கின.
[2:42] அந்த மத்த கழுதைகளையும் பிடிச்சு தின்னட கூடாது.
[2:45] அப்படின்னு நினைச்சுக்கிட்டே கவனமா பயணம் செஞ்சாரு.
[2:49] அப்படியே பயணம் பண்ணிக்கிட்டே இருந்த இவருக்கோ திடீர்னு ஒரு
[2:53] சந்தேகம் வந்துருச்சு. உடனே கழுதைகள் எல்லாத்தையும்
[2:58] எண்ணி பாக்க ஆரம்பிச்சாரு. மொத்தம் ஒன்பது கழிவுகள் தான்
[3:02] இருந்துச்சு. இத பாத்த இந்த மல்லப்பாவுக்கு
[3:05] பகீர்னு ஆயிடுச்சு. அடடா ஒரு கழுதைய காட்டு மிருகம்
[3:10] ஏதோ பிடிச்சுட்டு போயிடுச்சு போல இருக்கு அப்படின்னு நினைச்சாரு
[3:15] இது ரொம்ப ஆபத்தான பகுதியா இருக்கு.
[3:17] இங்க அதிக நேரம் நம்ம வீணடிக்க கூடாது அப்படின்னு நினைச்சு தன்
[3:21] பயணத்த திரும்பவும் தொடர்ந்தாரு. எப்படி கொஞ்சம் தூரம் போனா
[3:26] அவருக்கோ திடீர்னு திரும்பவும் கழுதைகள் ஒரு தடவ எண்ணி
[3:30] பாக்கணும். அப்படின்னு நினைச்சு தான்
[3:33] உக்காந்திருந்த கழுதையிலிருந்து இறங்கி சரியா இருக்கா?
[3:36] எல்லாம் அப்படின்னு எண்ணிப் பார்த்தாரு.
[3:38] இப்ப எண்ணி பாத்தா 10 கழுதைகளும் சரியா இருந்துச்சு.
[3:43] அடடா நம்ம கழுதைகளுக்கு ஒன்னும் ஆகல போல இருக்கு.
[3:47] பக்கத்துல எங்கயாவது புல்லுமே போயிருக்கும் திரும்ப வந்து நம்ம
[3:51] கூடவே சேர்ந்துடுச்சு போல இருக்கு அப்படின்னு நினைச்சுகிட்டு தன்
[3:55] பயணத்தை தொடர்ந்தாரு இப்படி தன் பயணத்தை ஒரு தொடர்ந்தாலும்
[4:00] மல்லப்பாவுக்கோ ஒரு குழப்பமான மனநிலை இருந்துச்சு.
[4:05] என்னடா இது முதல்ல எண்ணி பார்த்தோம்.
[4:07] ஒன்பது கழித்து இருந்தது திரும்ப எண்ணி பார்த்தோம் 10 இருந்துச்சு.
[4:11] சரி இப்ப எவ்ளோ இருக்குன்னு நீ பாப்போம் அப்படின்னு
[4:14] உக்காந்திருந்தபடியே அப்படியே திரும்பி பார்த்து எல்லா
[4:17] கழுதைகளையும் எண்ணி பார்த்தாரு. திரும்பவும் அங்கு ஒன்பது
[4:21] கழுதைகள் நான் இருந்துச்சு. கோவமான இந்த மல்லப்பாவோ தான்
[4:25] பயணம் செஞ்சிட்டு இருந்த அந்த கழுத மேல இருந்து இறங்கினார்.
[4:30] இறங்கின வேகத்துல 123 எண்ணி பாத்தா திரும்பவும் 10 குதிர
[4:35] சரியாதா இருந்துச்சு. இப்படி பாத்து குதிரை இருந்ததும்
[4:39] தன்னோட தலையை சொறிஞ்சுகிட்டு இனிமே நான் நடந்தே தான் பயணம்
[4:43] பண்ண போற கழுத மேல உக்காந்து எண்ணி பாத்த ஒன்பது கழுத தான்
[4:47] இருக்கு. இறங்கி எண்ணி பாத்தா 10 கழுத
[4:49] இருக்கு இனிமே நான் இறங்கி தான் நடப்பேன்.
[4:52] அப்படின்னு புலம்பிக்கிட்டு அந்த சார்ந்த நோக்கி பயணம் பண்ணாரு.
[4:58] அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
