# 736 | 06 - இரண்டு பாத்திரங்கள் | கௌதம புத்தர் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 2 Sep 2025, 8:09.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/107678544/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-8-2%2F287f86d0-9ce8-a68d-cf18-3c69c371c873.mp3

A middle-aged man seeks sanyasam from Gautama Buddha. But when his dog, son, wife, and daughter follow him to the ashram, Buddha teaches him a powerful lesson on attachment vs detachment with the example of two vessels in a pond. A story that shows why fulfilling family duties with love is as important as spiritual growth. Our podcast is now part of Spotify India's TOP podcast chart. • Have you rated us on Spotify? • Click the follow button on our Spotify profile. • Don't miss updates on our WhatsApp Channel! • Our updated Playlists Page - https://linktr.ee/kadhaineram மிக்க நன்றி! __________ கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்; கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான். குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம். அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம். __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 8:30 AM ________ Won "Best Tamil Blog" Award in 2017 by IndiBlogger Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Buddha story tamil, buddhism tamil, gautama buddha tamil story, tamil moral story, attachment vs detachment tamil, sanyasam story tamil, kids story tamil, tamil podcasters, kadhai neram, kadhai neram story, tamil podcast kids, spiritual tamil story, buddha wisdom tamil, moral stories tamil _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:00] நம்ம கதை நேரம் பாட்காஸ்ட் ல நீங்க ஒரு தடவையோ இல்ல தினமும்
[0:05] தொடர்ந்து கதைகள் கேட்டுட்டு வந்தாலோ இன்னும் ரேட்டிங்
[0:08] கொடுக்கல. என்ன மறக்காம குடுங்க அது மூலமா
[0:12] தான் நீங்க கேக்குற கதைகள் எவ்வளவு தரமாக இருக்குன்னு நீங்க
[0:15] வெளிப்படுத்த முடியும். இந்த ரேட்டிங் கொடுக்க வெறும்
[0:19] ரெண்டு நொடிகள் தான் ஆகும். சரியா?
[0:26] கதை, நேரம். கௌதம புத்தர் கதைகள் போதிவனத்துல
[0:33] தியானத்துல இருந்த புத்தர் தரிசிக்கிறதுக்காக பல பேர்
[0:37] வந்திருந்தாங்க. அதுல நடுத்தர வயது கொண்ட
[0:41] ஒருத்தனும் காத்திருந்தான். புத்தரோ ரொம்ப நேரத்துக்கு
[0:45] அப்புறமா தன்னோட தியானம் கலைஞ்சு கண் விழிச்சு பாத்தாரு.
[0:50] அப்படி அவர் கண் விழிச்சதுக்கு அப்புறம் அவர வந்து விழுந்து
[0:54] வணங்கினா இவன். அவன பாத்த புத்தரோ நீ யாரு
[0:59] அப்படின்னு கேட்டாரு. அவனும் என்னோட பேரு அபிநந்தன்
[1:04] அப்படின்னு சொன்னா அதுக்கு புத்தரோ அவன பாத்து சரி உனக்கு
[1:10] என்ன வேணும் அப்படின்னு கேட்டாரு. அதுக்கு இவனும் அய்யா நானு ஒரு
[1:17] ஏழை குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு மனைவியும் மூணு
[1:21] குழந்தைகளும் இருக்காங்க. நானு உலகப் பற்றலையும் உலக
[1:26] வாழ்க்கையிலும் உயன்று ரொம்ப துன்பங்களையும்,
[1:29] சித்திரவதங்களையும் அனுபவிச்சிட்டேன்.
[1:32] என்ன சன்னியாசியாக்கி வந்த பாசங்களில் இருந்து விடுவிச்சு
[1:36] எனக்கு ஞானம் அருளுங்கள. அப்படின்னு கேட்டான்.
[1:40] புத்தரோ கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு அவன் கிட்ட அபிநந்தா இந்த மரத்துல
[1:46] இருக்குற இலைகள் எல்லாம் ஆடுது. அதுக்கு என்ன காரணம்னு உனக்கு
[1:50] தெரியுமா? அப்படின்னு கேட்டாரு.
[1:53] அதுக்கு இவனும் காத்து இலைகள் மேல மோதறதால மரத்துல இருக்குற இந்த
[2:00] இலைகள் எல்லாம் ஆடுது அப்படின்னு சொன்னா.
[2:03] அதுக்கு புத்தரும் ஆமா. மனித மனங்கள் இதோ இந்த இலைகளை
[2:09] போன்றவை. மனித மனங்கள் மேல உலகப்பற்று
[2:14] அப்படிங்குற காத்து வந்து மோதுது. அதனால மனசும் ஆடுது அழைப்பாயுது
[2:21] முதல்ல உன் மனசுல இருக்குற பந்த பாசங்கள் எல்லாத்தையும் உன்னால
[2:26] நீக்கிட முடியுமா? அப்படின்னு கேட்டாரு.
[2:29] அதுக்கு இவனும் புத்த பெருமானே. என்னால வந்த பாசங்கள்ல தொறந்துட
[2:35] முடியும் அப்படின்னு சொன்னா அப்படின்னா சரி நீனு
[2:40] இன்னிலிருந்து போதிவனத்திலேயே தங்கலாம் அப்படின்னாரு புத்தர்
[2:45] இதுக்கு அப்புறமா 12 நாட்களாச்சு. புத்தரும் பக்கத்துல இருந்த
[2:50] குளத்துல குளிக்குறதுக்காக போனாரு.
[2:53] அப்படி அவர் போகும்போது ஒரு மரத்துக்கு கீழ இந்த அபிநந்தனம்
[2:58] அவன் பக்கத்துலயே ஒரு நாய்க்குட்டியும் இருக்குறத
[3:01] பாத்தாரு. புத்தராமன்கிட்ட அபிநந்தா இது
[3:06] எது? அப்படின்னு கேட்டாரு.
[3:09] அதுக்கு இவனும் இது என்னோட நாய்க்குட்டி.
[3:13] இது என்ன விட்டு போகவே மாட்டேங்குது எப்பயும் என் கூடயே
[3:17] இருக்கணும்னு விரும்புது. அதனால இத மட்டும் என்கிட்டயே
[3:21] வச்சுக்க நீங்க அனுமதிக்கணும் அப்படின்னு சொல்லி இழுத்தா.
[3:26] புத்தரும் சிரிச்சுக்கிட்டே அங்கிருந்து போனாரு.
[3:30] இது நடந்ததுக்கு அடுத்த நாள் திரும்பவும் அந்த கோலத்துல
[3:34] நீராடுறதுக்காக புத்தர் போய்க்கிட்டு இருந்தாரு.
[3:38] அப்பயும் அபிநந்தன் அதே மரத்தடியில் நின்னுகிட்டு இருந்தா
[3:43] ஆனா அவன் பக்கத்துல இப்போ அந்த நாய்க்குட்டி கூட ஒரு சின்ன பயணம்
[3:48] இருந்தா. அத பாத்த புத்தரும் அபிநந்த இந்த
[3:53] பையன் யாரு அப்படின்னு கேட்டாரு. அதுக்கு இவனும் அய்யா இவன் என்னோட
[4:00] மகன் இவன் இந்த நாய்க்குட்டியோட எப்பையும் இருக்க விரும்புனா
[4:05] அவனால இந்த நாய் குட்டிய விட்டு பிரிஞ்சு இருக்கவே முடியலையா?
[4:10] அதனால இவனையும் அப்படின்னு இழுத்தா திரும்பவும் புத்தர்
[4:16] சிரிச்சபடியே அங்கிருந்து போனாரு. இதுக்கு அடுத்த நாளும் புத்தர்
[4:21] குளிக்க போகும்போது இந்த மரத்தடியில அபிநந்தன் அந்த
[4:26] நாய்க்குட்டி அவனோட பையன் கூட ஒரு பெரிய பெண்மணியும்.
[4:30] ஒரு சின்ன பொண்ணும் இருந்தாங்க. அத பாத்த புத்தரோ திரும்பவும்
[4:35] அங்க வந்து அபிநந்தா இவங்க ரெண்டு பேரும் யாரு அப்படின்னு கேட்டாரு.
[4:41] அதுக்கு அவனும் அய்யா இது என்னோட மனைவி அதுவும் அது என்னோட பொண்ணு
[4:48] அப்படின்னு சொன்னா. சொல்லிட்டு இவங்களாலயும் என்ன
[4:53] விட்டு பிரிஞ்சு இருக்க முடியலையா?
[4:55] அதனால இவங்களும் அப்படின்னு சொல்லி எடுத்தா இப்போ புத்தரோ
[5:01] சிரிச்சுக்கிட்டு ரெண்டு காளி பாத்திரங்களை எடுத்தாரு.
[5:05] அபிநந்தா இதோ பார் அப்டின்னு சொல்லிக்கிட்டு அவர் கையில இருந்த
[5:10] பாத்திரத்துல ஒன்னுக்குள்ள சில கற்களை போட்டு நிரப்பினாரு.
[5:14] அப்புறம் அத கொலத்து தண்ணில விட்டாரு.
[5:18] அந்த பாத்திரமும் கோலத்துல மூழ்கிடுச்சு.
[5:22] இன்னொரு கையில் இருந்த அந்த காளி பாத்திரத்த கோலத்துல நீந்த
[5:26] விட்டாரு. அதுவும் அப்படியே மிதந்துகிட்டு
[5:29] கோலத்துல சுத்த ஆரம்பிச்சது அபிநந்தா இதோ கனமான பாத்திரம்
[5:35] கோலத்துல முழுகிடுச்சு. காளி பாத்திரம் கோலத்துல
[5:39] மிதந்துட்டு போகுது கனமான பாத்திரம் அப்படிங்கிறது பந்த
[5:44] பாசம் அப்படிங்கிற இந்த உலகப்பற்று நிறைஞ்ச பாத்திரம்.
[5:49] அது பிறவி துன்பம் அப்படிங்கிற கடல்ல முழுகுது காளி பாத்திரம்
[5:55] அப்படிங்கிறது ஞான பாத்திரம். அது முழுகாம மெதந்து போகுது.
[6:00] இந்த மரத்துல இருக்குற இலைகள் எல்லாம் தானாக ஒரு சமயத்துல
[6:05] உதிர்ந்திடும். அதே போல உதிர விரும்பாத இலைகள்
[6:09] இந்த மரத்திலேயே தங்கி. சிலு சிலுனு காத்து வீசும் போது
[6:13] அதுல அசைஞ்சு சத்தத்தை ஏற்படுத்தும்.
[6:17] உலகப்பற்று இல்லாதவங்க உதிர்ந்து போன இலைகளை போல அவங்களுக்கு எத
[6:23] பத்தியும் கவலை கிடையாது. அவங்க மட்டும் உதிர்ந்ததுக்கு
[6:26] அப்புறம் எங்கயாவது பறந்து போயிடுவாங்க.
[6:30] ஆனா பந்த பாசங்கள்ல இருக்குறவங்க உதிர விரும்பாத இந்த மரத்துல
[6:35] இருக்குற இலைகள் போல. அது இந்த மரத்துக்கு எந்த
[6:40] பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதனால அந்த மரத்துக்கு எந்த ஒரு
[6:45] பாரமும் கிடையாது. அந்த இலைகள் எல்லாம் மரத்துல
[6:48] இருந்தா தான் அதுக்கு அழகே. அத எப்படி அனுசரிச்சு போகிறது?
[6:54] அப்படிங்கிறது தெரிஞ்சு இருந்தா எந்த ஒரு சிக்கலும்.
[6:58] சிக்கலே கிடையாது. அதுவும் கூட ஒரு விதத்துல இன்பம்
[7:02] தான் சரியா. உன்னோட மனைவி உன்னோட குழந்தைகள்
[7:07] அப்படிங்கிறது. உன்னோட உலகம் அவங்களுக்கும் நீ
[7:11] தான் உலகம். அப்படி உன்னையே உலகமா
[7:15] நினைச்சிருக்கிறவங்கள விட்டுட்டு ஆசிரமத்துக்கு போறேன்.
[7:18] இனிமே இங்க தான் இருப்பேன் வீட்டுக்கு போக மாட்டேன்.
[7:21] அப்படின்னு சொல்றதெல்லாம் இருக்குறதுலேயே ஆதி முட்டாள் தனம்
[7:26] புரிஞ்சுதா அப்படின்னு சொன்னாரு. புத்தர் சொன்ன இந்த விஷயங்களை
[7:31] எல்லாம் கேட்ட அபிநந்தனுக்கு அப்பதான் மண்டே இல்ல நல்லா
[7:35] உரைச்சுது. தானே உலகம் அப்படின்னு
[7:38] நினைச்சுட்டு இருக்கிற தன்னோட குழந்தைகளும் மனைவியும் தனக்கு
[7:42] பாரோம்னு நினைச்சுட்டுமே அப்படின்னு அவனோட மனநிலை நினைச்சு
[7:47] அவனை வெட்கப்பட்டு தல குனிஞ்சா அதே நேரத்துல புத்தபிரான் சொன்ன
[7:53] இந்த விளக்கங்களை கேட்டு நல்லா தெளிவு பெற்று அவன் குடும்பத்தை
[7:57] கூட்டிட்டு. மகிழ்ச்சியாக தன்னோட வீட்டுக்கு
[8:00] போனா. அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
