# 734 | 05 - நல்லது கெட்டது | மஹாபாரதக் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 28 Aug 2025, 4:24.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/107454002/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-7-28%2Fbdebd2d9-855e-99eb-c3ca-1e1014c9d94b.mp3

Today’s story from KadhaiNeram takes us to a beautiful garden where Lord Krishna teaches Dharma and Duryodhana a timeless lesson. While Dharma, with his pure thoughts, sees only goodness in people, Duryodhana, filled with negativity, sees only faults. This story reminds us that the world reflects our own mind; if our thoughts are good, we see goodness everywhere. If our thoughts are clouded, we see only darkness. Our podcast is now part of Spotify India's TOP podcast chart. • Have you rated us on Spotify? • Click the follow button on our Spotify profile. • Don't miss updates on our WhatsApp Channel! • Our updated Playlists Page - https://linktr.ee/kadhaineram மிக்க நன்றி! __________ கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்; கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான். குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம். அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம். __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 8:30 AM ________ Won "Best Tamil Blog" Award in 2017 by IndiBlogger Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: kadhaineram, tamil kids stories, krishna story tamil, moral stories tamil, tamil podcast for kids, tamil bedtime stories, tamil kathai, tamil podcast storytelling, lord krishna tamil story, dharma duryodhana story tamil, tamil kathai neram, tamil kids moral story, tamil ilakkiya kadhaigal, tamil podcaster, tamil family podcast, tamil short stories for children, spiritual stories tamil, krishna dharma duryodhana tamil, tamil storytelling podcast, review tamil, explained tamil, story in tamil. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] மகாபாரத கதைகள் நல்லவர்கள். நல்லவர்கள் கெட்டவர்கள்.
[0:13] இந்த உலகத்துல யார் நல்லவங்க யார் கெட்டவங்க அப்படின்னு ஒவ்வொரு
[0:19] மனுஷங்களுக்கும் அவங்க அவங்களோட சந்தர்ப்பம் பொருத்தே அது
[0:22] அமையுது. அவங்கள கால சூழல்கள் தான்
[0:26] வெளிச்சம் போட்டு காமிக்கணும். என்ன தான் அவங்க அவங்களுக்கு
[0:31] ஏத்தது போல சில நீதிகள் இருந்தாலும் நியாயம் அநியாயம்
[0:36] அப்படின்னு அவங்களுக்கு ஏற்ப அவங்க வகுத்துகிட்டாலும் இந்த உலக
[0:40] தராச பொறுத்தவரைக்கும் பொதுவான நியாயம் அப்படின்னு ஒன்னு
[0:43] இருக்கு. அதுதான் எப்பயும் ஜெயிக்கும்.
[0:47] அதோட அடிப்படையில தான் யாரு நல்லவங்க கெட்டவங்க அப்படிங்கறது
[0:52] முடிவாகப்படுது. இப்படிதான் தர்மத்தோட தலைவனான
[0:57] பகவான் கிருஷ்ணர் ஒரு நாள் தர்மனையும் துரியோதனனையும் தன்
[1:02] கிட்ட வர சொன்னாரு. அவங்க ரெண்டு பேரும் பக்கத்துல
[1:06] வந்ததும் அவங்கள பாத்து இந்த பாருங்க.
[1:10] உங்க ரெண்டு பேருக்கும் நான் இப்ப ஒரு வேலை தர போறேன்.
[1:13] அத நீங்க ரெண்டு பேரும் நிறைவேற்றி தரணும்.
[1:16] அப்படின்னு சொன்னாரு. இத கேட்ட அவங்க ரெண்டு பேரும் அது
[1:21] என்ன வேல அப்டின்னு சொல்லி பகவான் கிருஷ்ணரை கேட்டாங்க.
[1:25] அப்போ கிருஷ்ணரோ தர்மா நீனு இன்னைக்கு சாய்ந்தரத்துக்குள்ள
[1:31] ஒரு கெட்ட மனுஷன என்கிட்ட அழைச்சுட்டு வான்னு சொன்னாரு.
[1:36] அப்பறம் துரியோதன பாத்து துரியோதன நீனு இன்னைக்கு
[1:42] சாயந்தரத்துக்குள்ள ஒரே ஒரு நல்ல மனுஷன என் முன்னாடி கூட்டிட்டு
[1:46] வந்து நிறுத்து அப்படின்னு சொன்னாரு இந்த ரெண்டு பேரும்
[1:51] பகவான் கிருஷ்ணர் சொன்னதுபடியே அங்கிருந்து புறப்பட்டாங்க.
[1:55] அன்னிக்கு மாலை பொழுதும் வந்துச்சு.
[1:59] ஆனா இந்த ரெண்டு பேருமே யாரையுமே அழைச்சுட்டு வராம வெறும் கையோட
[2:04] வந்து கிருஷ்ணர் முன்னாடி நின்னாங்க.
[2:07] இவங்கள பாத்த கிருஷ்ணரோ என்னாச்சு?
[2:10] ஏன் யாரையும் அழைச்சுட்டு வரல அப்டின்னு கேட்டாரு.
[2:15] அதுக்கு துரியோதனனும் கண்ணா இந்த உலகம் ரொம்ப மோசமாயிடுச்சு.
[2:22] ஒருத்தர் கூட நல்லவராகவே இல்ல. நானும் நாள் முழுக்க தேடி
[2:27] பாத்துட்டேன். அப்படின்னு சொன்னா.
[2:30] அப்புறம் கிருஷ்ணரோ தர்மன் பக்கம் திரும்பி நீ சொல்லு தருமா
[2:36] அப்படின்னு கேட்டாரு. அதுக்கு அவரோ கண்ணா இந்த உலகம்
[2:42] எவ்வளவு அழகானது நான் பாத்த மனுஷங்க எல்லாரும் அத்தன
[2:47] நல்லவங்களாக இருக்காங்க. ஒவ்வொருத்தர்கிட்டயும் ஏதாவது ஒரு
[2:51] நல்ல குணம் இருக்கு. கெட்டவங்கன்னு யாருமே இல்ல
[2:56] அப்படின்னு சொன்னா இந்த ரெண்டு பேரோட பதிலை கேட்டதும் கண்ணன்
[3:01] சிரிச்சபடியே. தர்மா துரியோதனா உங்களோட கண்கள்
[3:06] வழியால இந்த உலகத்த பாக்கும்போது உங்களோட மன எண்ணங்கள் தான்
[3:11] எல்லாத்தையும் தீர்மானிக்குது. துரியோதனன் மனசுல கெட்ட எண்ணங்கள்
[3:16] நிறைஞ்சு இருக்கிறதால அவன் பாக்குற மனுஷங்கள் எல்லாரும்
[3:20] கெட்டவங்களாகவே தெரிஞ்சாங்க. அதனால அவனால ஒரு நல்லவன கூட
[3:25] கூட்டிட்டு வர முடியல. ஆனா தர்மனோ தன்னோட மனசு முழுக்க
[3:31] நல்ல எண்ணங்களே கொண்டிருக்கான். அதனால அவன் பாக்குற மனுஷங்கள்
[3:35] எல்லாருமே. நல்லவங்களாக தெரிஞ்சாங்க.
[3:38] அதனால தான் ஒரு கெட்டவன் கூட அவனோட கண்ணுல படவே இல்ல.
[3:43] அதனால இந்த உலகத்த நம்ம பாக்குற பார்வைகள் எல்லாமே நம்மளோட குணத்த
[3:49] பொறுத்து தான் அமையுது. நல்ல எண்ணம் கொண்டவர்கள்
[3:53] எல்லாரையும் நல்லவங்கன்னு நினைச்சு ஏமாந்து போறதும் இதனால
[3:57] தான். அப்படின்னு பகவான் கிருஷ்ணர்
[4:00] சொல்லி முடிச்சாரு. அதனால கவலையே பட வேண்டாம்.
[4:04] பாரத பொருள கடைசில ஜெயிச்சது தர்மனே தர்மம் எப்பயும் வெல்லும்
[4:11] அப்படிங்கிறதுக்கு இந்த உலகத்துல பாலசாட்சிகள் இருக்கு.
[4:16] சரியா? அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
