# 761 | 92 - தலைக்குள் என்ன? | ஓசூர் தாத்தா கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 2 Feb 2026, 18 min.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/114915183/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2026-1-2%2Fa03f842c-9b80-058d-6c8f-0412b2203890.mp3

Kicking off 2026 with a very special vintage tale! This is a story originally told by my grandfather to my father 70+ years ago, bringing old Madras back to life. We travel back in time to meet the legendary Dr. Rangachari, a medical genius known for his miraculous cures. In this episode, we recount the unbelievable case of a patient with a year-long headache. The diagnosis? Shocking. The cure? A bowl of water, a pinching sound, and... a frog? Tune in to hear how the Doctor performed this miracle, why he refused payment, and the incredible gift a car made of elephant tusk that the grateful patient returned with. A true blend of medical history and folklore on Kadhaineram. Keywords: Dr. Rangachari, Old Madras Stories, Tamil Podcast, Medical Miracles, Folklore, Kadhaineram, Dad's Story, True Events, Chennai History.

## Transcript

[0:06] ஓசூர் தாத்தா கதைகள். இந்த கத ஓசூர் தாத்தா சின்ன பையனா
[0:12] இருக்கும் போது என்னோட தாத்தா அவருக்கு சொன்ன கத.
[0:16] இப்போ அந்த கதை கேக்கலாமா? உசு தாத்தா பிரசன்ஸ்.
[0:21] ஒரு பெரிய கிராம. அந்த கிராமத்துல ஒரு பெரிய
[0:25] செல்வந்தர் 13 கிராமத்துக்கு புல்லா.
[0:29] அந்த சொத்துங்களுக்கு ஒரு பெரிய அதிபதி கோட்டீஸ்வரன் பலவிதமான
[0:34] வியாபாரங்கள் அந்த மாதிரி இதுல நல்ல பல கோடி சுரம் நிறைய
[0:39] நிலங்கள் இருக்கு. மாடுகள் நிறைய வச்சிருக்காங்க.
[0:42] சொந்தமா கார்கள் வச்சிருக்காங்க. அந்த காலத்துலயே கார்கள் வச்சு
[0:46] நல்ல அசோகமா அவங்க லைஃப் போயிட்டு இருக்கு.
[0:50] அந்த செல்வந்தருக்கு ஒருநாள் திடிர் தலைவலி வந்துருச்சு.
[0:52] தலைவலி வந்தன. அந்த செல்வந்தரால தாங்க முடியல.
[0:55] அப்ப அந்த ஊர்ல இருக்குற நாட்டு வைத்தியங்கள் கூட்டு என்ன
[1:00] பண்ணலாம்? அதுக்கு நாட்டு இது என்ன பண்ண
[1:03] பச்சையா இல்ல ஆசை உண்டு தலைல தள்ளி விட்டு.
[1:06] அதெல்லாம் படுக வச்சு ஹடியும் முட்டாளிக்கு மசாஜ் பண்ணிக்கலாம்.
[1:09] அவர் அப்படியே தூங்கிப் போடாத தூங்கிட்டா. 12 மணி நல்லா
[1:12] தூங்கிடுவாரு. தலைவலி தான் போயிடும்.
[1:14] இப்படி அவருக்கு வைத்தியம் பார்த்திருந்தாங்க.
[1:16] அந்த ஊர்காரன்லாம் அவருக்கு அப்பப்ப தலைவலி வந்தோம்.
[1:19] தலைவலி வரப்ப அந்த ஊருக்கு வாங்கலாம்.
[1:21] எதாவது அவங்ககளுக்கு தெரிஞ்ச கைவதியத்த பண்ணி 12 மணி நேரம் 3
[1:24] மணி நேரத்துக்கு அவரு கொஞ்சம். நம்பதியா இருப்பாரு.
[1:27] இத ஒரு அடிக்கடி பண்ணிட்டே இருந்துருக்காரு.
[1:29] பாவம் அவருக்கு நாள் ஆகாக என்னாச்சு அதிகமாயிடுச்சு.
[1:34] என்னாது என்ன பண்ணாலும் அந்த கொஞ்ச நேரத்துக்கு நமக்கு தலைவலி
[1:38] குறைவு. அதிகமா திருப்பி பழையபடி 23 மணி
[1:41] நேரம் கழிச்சு தலைவலி வந்தது. எல்லா படத்துல தெரியல சொல்லிட்டு
[1:45] அவர் ரொம்ப நாளா இது போக முடியாமல் அந்த ஊருக்கு எல்லா
[1:49] வைத்தியர்கள் வந்து அவருக்கு அப்பப்ப இந்த மாதிரி எதாவது
[1:52] வைத்தியம் பாத்து இருப்பாங்க. நாட்டு மருந்து கசாயம் எதாவது
[1:55] குடுப்பாங்க. கஷ்டத்த குடிப்பாரு அவங்க
[1:57] உங்களுக்கு தெரிஞ்சு சில வைத்தியர்களாம் வந்து அவருக்கு பல
[1:59] சேவைகள் செஞ்சுட்டு இருப்பாங்க. என்ன சேவை செஞ்சாலும் கொஞ்ச
[2:02] நேரத்துக்கு அவருக்கு அந்த பலன் கிடைக்குது.
[2:05] கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்கி எழுந்த முடியும்.
[2:10] அவரை பழையபடி தலைவலி ஆரம்பிச்சுடும்.
[2:12] இப்படியே இருந்து இருக்க அந்த ஊர்ல இருக்குற சில பேரு என்ன
[2:15] சொன்னாங்க அய்யா நீங்க வந்து எனக்கு தெரிஞ்சு ரொம்ப வருஷமாவே
[2:20] நம்ம ஊர்ல இருக்குற வைத்தியங்கள் வச்சு அப்பா பாச்சாலையும் கசாயம்
[2:23] சாப்பிட்டு அப்பப்பா அந்த வழியில போகிறீங்க உங்களுக்கு நிரந்தரமான
[2:27] ஒரு முடிவை கிடைக்கல. நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு பாத்து
[2:30] எங்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு.
[2:32] என்ன நம்ம ஊர் மக்கள் எல்லாருக்கும் நீங்க தான் பெரிய
[2:35] உதவி பண்ணி எல்லாரும் இது பண்றீங்க.
[2:37] முன்பு கொண்டு வர்றீங்க அதான் நீங்கலாம் வந்து ரொம்ப நாள் நல்லா
[2:40] இருக்குயா. அதனால நீங்க நாங்க சொல்றது
[2:42] கொஞ்சம் கேளுங்க என்ன எங்களுக்கு தெரிஞ்சு சொல்ற நீங்க வந்து
[2:46] பட்டனத்துக்கு போய் ஒரு பெரிய டாக்டர் பாத்து காமிச்சுனாக்க.
[2:50] கொஞ்சம் நிரந்தரமான தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கு.
[2:53] அப்படின்னு அந்த ஊர் மக்கள் சொல்லுவாங்க.
[2:55] அப்ப அந்த அம்மா ஊர் மக்கள் சொன்ன உடனே சரி அப்படி சொல்லிட்டு நான்
[2:59] எங்க பட்டனத்தை எந்த டாக்டர் நம்ப தேடுது நம்ம கிராமத்தில் இருந்து
[3:03] பழகிட்டோம். இந்த ஊர்ல இந்த பக்கத்துல
[3:04] இருந்துட்டோம். பாட்ட நம்மளுக்கு ரொம்ப புதுசு.
[3:07] அங்க போய் யாருடன் பேப்பர் ல அடிக்கும் நீங்க
[3:09] கவலைப்படாதீங்கய்யா. என்ன ஊர்ல படிச்சவங்க நிறைய பேரு
[3:12] இருக்காங்க. அவங்க மூலமா விசாரிச்சு எந்த
[3:14] டாக்டர் எங்க போய் பாக்கணும். அதெல்லாம் விழாவிரியாமல் கேட்டு
[3:18] உங்களுக்கு சொல்றோம். நீங்க கூட ஒரு நல்ல விஷயம்
[3:21] தெரிஞ்சவங்கள கூட்டிட்டு போயிட்டு கொஞ்சம் வைத்தியம் பார்த்தீங்களா
[3:24] உங்களுக்கு நல்லா இருக்கும். ஒரு மக்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லா
[3:27] இருக்கும்யா. அப்படி சொன்ன ஊர் மக்கள்
[3:30] ரிக்வெஸ்ட் பண்ணுவாங்க. அப்ப அந்த ஊர்ல படிச்சவங்க சில
[3:32] பேர்ல போய் கேப்பாங்க அய்யா. பட்டனத்துல பெரிய பெரிய டாக்டர்
[3:35] இருக்காங்க. நீங்க அடிக்கடி பட்டெல்லாம்
[3:37] போறீங்க நீங்க அடிக்க ஏதாவது கேள்விப்பட்டிருப்பீங்க.
[3:40] அந்த ஒரு நல்ல டாக்டர் அப்படி கேள்விப்பட்டால் அடுத்த முறை
[3:43] பட்டிருந்து போகும் போது இந்த மாதிரி அய்யாவுக்கு ரொம்ப தீராத
[3:46] தலைவலியா இருக்கும். அதுக்கு ஒரு நிரந்தர நிவாரணம்
[3:49] கிடைக்கிறதுக்கு ஒரு நல்ல டாக்டர் பாத்து கேட்டுவாங்க.
[3:51] ஏன் நம்ப அய்யாவை கொண்டு காமிக்கலாம் அப்டின்னு சொல்லிட்டு
[3:54] அந்த ஊர்ல இருக்குறவங்க அந்த அந்த படிச்சவங்க கேப்பாங்க.
[3:57] சரி நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப வாஸ்தவான விஷயம் தான் நான்
[4:00] கண்டிப்பாக அட்ட மாதிரி போயிட்டு வரும்போது நல்ல டாக்டர் பாத்து
[4:03] கேட்டேன். அவர்கிட்ட கொண்டு அய்யாவை
[4:05] காமிக்கலாம். அப்டின்னு சொல்லிட்டு
[4:07] சொல்லுவாங்க. சரி கேட்டாங்க வந்துருவாங்க அந்த
[4:10] அந்த ஊரு காரங்க ஒரு பட்டனத்துக்கு போன்ற வேலை
[4:13] கிடைக்கும் போது மட்டும் எனக்கு மெட்ராஸ் அந்த காலத்துல.
[4:18] கிராமத்துக்கு பட்ட நல்ல மெட்ராஸ் தான் பட்டாலும் அப்ப அவங்க
[4:21] ஊருக்கு போகும்போது மெட்ராஸ் இறங்கிட்டு அங்க இவங்களோட படிச்ச
[4:25] சில பேரு எல்லாம் மீட் பண்ணி. அப்ப அங்க இருக்குறவங்கள
[4:28] கேப்பாங்க. இந்த மாதிரி வந்து எங்க ஊர்ல
[4:30] வில்லேஜ் ல பெரிய மிராஸ் யாரு அந்த ஊரே அவர் தான் கட்டிக்கிறாரு
[4:35] பாவம் அவர் அடிக்கடி தலைவலி வந்து தீராதலை அப்போது அதாவது அந்த ஊர்
[4:38] மக்கள்லாம் நாட்டி வைத்து எல்லாம் ட்ரீட்மென்ட் பண்ணும் போது 12 மணி
[4:41] நேரத்துக்கு நல்லா இருக்காரு. அப்பறம் பழையபடி அவரால் ஒன்னு
[4:44] பண்ண முடியுது இல்ல. அங்க ஒரு நிரந்தர தீர்வுக்கு ஒரு
[4:46] நல்ல டாக்டர் ஆ நீங்க சொல்லுங்க உங்க அய்யா கொண்டு காமிக்கலாம்னு
[4:50] வாங்க அப்பா அந்த ஊர்ல சொல்லுவாங்க அய்யா நீங்க ஒன்னும்
[4:54] கவலையா படாதீங்க மெட்ராஸ் ல வந்து சென்ட்ரல் முக்கியமான இடம் அங்க
[4:59] தான் வந்தாலும் மெட்ராஸுக்கு அங்க ஒரு அரசு அரசாங்க மருத்துவமனை
[5:03] இருக்கு. அந்த அரசாங்க மருத்துவமனையில்
[5:05] பெரிய பெரிய டாக்டர் இருக்காங்க. அதுல நீங்க என்ன பண்றீங்க
[5:09] ரங்காச்சாரி அப்படின்னு ஒரு டாக்டர் அவரு போய் பாருங்க.
[5:12] சிறந்த அறிவாளி, சிறந்த அறிவாளி, சிறந்த டாக்டர்.
[5:15] நல்ல ஒரு கைராசியான டாக்டர் எந்த இதுவா இருந்தாலும் கொஞ்சம் யோசனை
[5:22] பண்ணி கரெக்ட் ஆன ஒரு இது ட்ரீட்மென்ட் கொடுக்க கூடிய ஒரு
[5:25] நல்ல டாக்டர். அவர் வந்து பாக்க சொல்லுங்க.
[5:27] அப்டியே சொல்லிடுவாங்க பார்த்தபோது ஊருக்கு போகும்போது
[5:30] அந்த ஊர்க்காரன் கிட்ட சொல்லுவாங்க.
[5:32] நீங்க அய்யா கிட்ட சொல்லுங்க இந்த மாதிரி போய் விசாரிச்சு வந்தோம்.
[5:34] மெட்ராஸ் ல வந்து சென்ட்ரல் ல வந்து அரசாங்க மருத்துவமனையில்
[5:39] பெரிய மருத்துவமனை இருக்கு. அந்த மருத்துவமனையில் ரங்காசாரி
[5:43] அப்டின்னு பெரிய டாக்டர்காக நல்ல அறிவாளி.
[5:47] எதையா இருந்தாலும் யோசனை பண்ணி கரெக்ட் ஆ துல்லியமா செய்யக்கூடிய
[5:50] ஒரு நல்ல டாக்டர் அவரு கை ராசா டாக்டர் அவரை போய் பாக்க
[5:54] சொல்லுங்க அப்டின்வாங்க அந்த ஊர்க்காரங்களும் போய் அவர்கிட்ட
[5:56] சொல்லுவாங்க அய்யா ஐயா உங்களுக்கு தெரியாது வியாதி குணம்
[5:59] படுத்ததுக்கு நாங்க மெட்ராஸ்ல இருந்து ஒரு டாக்டர் கேட்டு
[6:03] தெரிஞ்சு வந்திருக்கோம். அவர் போய் பாக்கலாம்யா நீங்க
[6:06] நீங்க கண்டிப்பா போய் பாக்கணும் அப்பதான் ஒரு நிரந்தரமான ஒரு இது
[6:09] கிடைக்கும். ஆகவே சொல்லுவாங்க.
[6:12] உடனே இந்த மிலாசந்தாலும் பாப்பா நமக்கு எப்ப பாத்தாலும்
[6:16] பிரச்சனையாவே இருக்கு. எந்த வேலையும் செய்ய முடியல.
[6:19] அது ஏன் கவனிக்க முடியல இப்படியா இருந்தா என்ன பண்றது சொல்லிட்டு
[6:22] சரி நான் பாலம் சொல்லிட்டு ஒருநாள் முடிவு பண்ணி அந்த ஊர்ல
[6:25] ஒரு நல்ல படிச்ச ஆளுங்கள கூட்டிட்டு சென்னை போவாங்க.
[6:28] சென்னை மெட்ராஸ் போவாங்க மெட்ராஸ் போகும்போது வந்து சென்ட்ரல்ல
[6:32] இறங்கி அந்த ஊர்ல இருந்து ரயில் மூலமா அவங்க போவாங்க கார் ல
[6:36] வச்சிருக்காங்க. கார்ல வச்சிருந்தாலும் அந்த
[6:38] காலத்துல வந்து ரொம்ப தூர கார் பிரயாணம் பண்ண மாட்டாங்க.
[6:41] அதிகமா சரி மெட்ராஸ்ல இறங்கிட்டு அங்கே இருந்து பக்கம் தான்
[6:45] சென்ட்ரல் இருந்து பக்கம். அந்த ரயில்வே டெஸ்ட் ல இருந்து
[6:48] அங்க நடக்குறது வருதா. எந்த வண்டி கூட புடிக்க வேண்டிய
[6:51] அவசியமே இல்ல. அந்த சென்ட்ரல் ரிலேஷன் ல இறங்கி
[6:54] அவங்க அந்த மருத்துவமனைக்கு போவாங்க.
[6:55] எதுக்கு அந்த மருத்துவமனை இருக்கு?
[6:57] ரயில்வே டெஸ்ட் என்ன பண்ணுவாங்க? விலாஸ் தான் அங்க ஒரு அந்த
[7:02] காலத்துல விஷால் நிறைய இருக்கும். அந்த மாதிரி விஷாங்கள புடிச்சு
[7:06] இந்த மாதிரி மருத்துவமனை போன கொண்டு கொடுப்பாங்க சூழ்நிலை
[7:10] அந்த. மீரா சிதாரியா அவன் கூட வந்த
[7:12] ஆளுக்களையும் கொண்டு எதிர்க்க இந்த மருத்துவமனையில் வருவாங்க.
[7:16] அங்க போயிட்டு இவங்க விசாரிப்பாங்க.
[7:17] டாக்டர் ரங்காச்சாரி யாருங்க அப்டின்னு கேப்பாங்க அந்த டாக்டர்
[7:21] அங்க இருக்கவங்க சொல்லுவாங்க இருப்பா அவரு 110 மணிக்கு தான்
[7:24] வருவாரு வந்து உடனே நீங்க டாக்டர் பாக்கலாம் அப்டின்னு சொல்லி அவங்க
[7:27] உக்காந்து வச்சிருக்காங்க. 110 மணி ஆகும். 10 மணி அவருக்கு
[7:30] வேண்டிய அந்த இதெல்லாம் சீட் எல்லாம் போட்டு ரெடியா
[7:33] வச்சிருப்பாங்க. அப்ப நீங்க அந்த டாக்டர் வந்து
[7:36] பாக்கலாம். நீங்க அப்படி சொல்லி அவர்
[7:37] உக்காந்து சொன்னேன் 10 மணி ஆகும் 10 மணி.
[7:39] ஆனா அந்த டாக்டர் வருவார். அந்த காலத்து நல்ல அறிவாளியான ஒரு
[7:44] டாக்டர் ரங்காச்சாரி டாக்டர் நல்ல கீழ் பாசவேஷெல்லாம் கட்டிட்டு.
[7:49] தலப்பா தலப்பாக வச்சிட்டு ஒரு நல்ல புள்ள சண்ட பொண்ணு தோல்ல
[7:53] உத்திரியத்துல போட்டுன்னு அவரு கம்பீரமா அந்த.
[7:59] மருத்துவமனைக்கு ஒரு வரும்போது இவரு நல்ல சிறந்த டாக்டர் என்ற
[8:03] மனசுல பதிவாயிடும். அந்த டாக்டர் ரூம் போய் உக்காந்த
[8:06] உடனே அவருடைய சேவைகள் கூட்டு எதாவது பேசன்ட் வந்துருக்காங்களா?
[8:11] வந்து உள்ள கூப்பிடு சொல்லி அனுப்புவாங்க.
[8:13] அங்க போய் பாத்த இந்த எதிர் மிராசன உக்காந்து இருப்பாரு.
[8:16] ஆஸ்பத்திரி காம்பௌண்ட் கூட்டு வந்து அய்யா உங்களுக்கு
[8:19] கூப்பிடுறாரு உள்ள வாங்க பாக்கணும் அவங்க உள்ள போய்ஸ்
[8:22] வாங்க உக்காருங்க அப்படின்னுவாரு டாக்டர் உங்களுக்கு என்ன தொந்தரவு
[8:25] அப்டின்னு கேட்பார். ஐயா எனக்கு கிட்டத்தட்ட 11
[8:29] வருஷமாக 1 ஆண்டு காலமாக எனக்கு வந்து இந்த மாதிரி ஆரம்பத்த தலை
[8:34] வலி வரும். எங்க ஊரில் நாட்டு
[8:36] வைத்திருக்கிறது ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க.
[8:38] பசியால் கொடுப்பாங்க. 12 மலர் தேசிறார்கள்.
[8:42] நான் ஆறுமலர் தூங்கிடுவேன். இப்படி ஆகாக நாளாக கொஞ்சம்
[8:45] அதிகப்படியான கணக்குல வந்து மாதிரி தலைவலி அதிகமாயிடுச்சு.
[8:50] நிக்கவே இல்ல அவங்களுக்கு என்ன வைத்தியம் பாத்து பாக்குறாங்க.
[8:53] வைத்தியம் வந்து கொஞ்ச நேரம் தான் கேக்குது அப்பறம் கேக்கவே இல்ல
[8:56] அதுக்கு தான் நீங்க ஒரு சிறந்த வயதிற்கு என்ன வந்து.
[8:58] ஒருத்தை தலைவலி போகணும் அப்படின்னு சொல்லுவாரு.
[9:01] சில அவர் கைய காலா அத்தி மூர்த்தி பாட்டு தலையெல்லாம் தட்டிக் கட்டி
[9:04] பாத்துட்டு அப்படியே பாப்பாரு. அப்படி பாத்தோம் கொஞ்சம்
[9:07] கம்பீர்மா இருப்பாரு. மனுஷன் சரி ஓகே உங்களுக்கு நான்
[9:11] என்ன பண்றதுன்னு யோசனை பண்ணனும். எனக்கு ஒரு நாள் அவகாசம் ஒழுங்கா
[9:15] ஆனா நீங்க இங்கே தங்கிக்கங்க உங்கள் தங்கத்துனாலும் ரூம்ல
[9:18] வாங்கி தராங்க தங்கிக்கிறீங்களா? நீ போயிட்டு வரதுலாம் என்று
[9:24] நடக்காத காரியம் கஷ்டம். அதனால வந்து அழகாளிக்க வேண்டும்.
[9:27] விரும்பல இங்கே வந்து பக்கத்துங்கள ரூமுக்கு அரேஞ் பண்ற
[9:31] நீங்க தங்கிட்டு ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம் அப்டின்னு
[9:33] சொல்லுவாங்க. பெரிய ஒருநாள் ரூம் கொடுத்துட்டு
[9:35] தங்க வைச்சுருவாங்க டாக்டர் ரொம்ப சித்தி பாரு என்ன இவ்ளோ நாளா
[9:38] இருக்கின்றாரே என்னவா இருக்கும் ஒரு மண்டையில தான் கோளாறு இருக்கு
[9:42] ஆனா என்ன கோலால நமக்கும் வந்து. புலி படல அப்படி யோசிக்க
[9:46] முடியாது. சரி மண்ணுல கழட்டி தான்
[9:48] பாத்தாலும் இவருக்கு அவையில் ஒரு முடிவு கோராறு அப்ப அடுத்து வந்து
[9:52] பேசுன கூட்டு வந்த உடனே கேப்பாரு ஆய்யா நான் சொன்னா நீங்க வந்து
[9:57] பயப்பட கூடாது அது உங்களுக்கு சம்பந்தம் இல்ல அந்த செய்வேன்
[10:01] அதுக்கப்புறம் நான் செய்ய மாட்டேன் அது நீ வந்து.
[10:04] தைரியம் கொடுக்கணும் நீங்களும் தைரியமா இருக்கணும் அப்டின்ற
[10:06] மாதிரி இல்ல உங்க மண்டைய நான் கழட்டி தான் வந்து மண்டையில என்ன
[10:09] பிரச்சனை இருக்குன்னு என் மனசுக்கு தோணுது.
[10:12] அத செஞ்சாக்க உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கு.
[10:15] அதனால நீ வந்து எந்த காரணத்துக்கும் பயப்படாதீங்க.
[10:17] நான் வந்து என்னோட இதுல வந்து உங்களுக்கு சரி செய்ற அப்படின்னு
[10:22] சொல்லுவாரு. அதுக்கு அந்த மிராஜ் இருந்தாலும்
[10:25] சரி ஒத்துக்கின்றார். சரி எப்படி சொல்றது நீங்க
[10:28] கிட்டத்தட்ட எங்ககிட்ட இந்த இடத்துல 115 நாள் ஒரு மாசம் இங்கே
[10:31] தங்கவு இருக்கோம் நீங்க யாருக்கா தெரியப்படுத்துங்கள்
[10:34] தெரியப்படுத்திடுங்க அப்பறம் அவங்க பயப்பட போறாங்க நீங்க தங்கி
[10:37] உங்க ட்ரீட்மென்ட் எடுத்துட்டு தான் ஊருக்கு போக முடியும் இது
[10:40] ஒரு நல்ல ஊருக்கு போக முடியாது அப்டின்னு சொல்லி வந்தார்கிட்ட
[10:43] அவரு மீரா சித்தாரோ அங்கு கூட வந்தவங்க ரெண்டு பேரு ஊர்
[10:45] காமிச்சார். இந்த மாதிரி அய்யா மருத்துவ
[10:48] சிகிச்சையில் இருக்காரு. அந்த வாரத்துக்கு ஒரு பாஸ் ஆகும்
[10:51] வந்து யாரா கேட்ட சொல்லி எங்க வீட்லயும் தகவலை தெரிவிச்சிருங்க
[10:55] சொல்லி ரெண்டு பேரும் ரெண்டு பேரு வந்து பக்கத்துல தொடங்கி வைச்சு
[10:58] பாரு. சரிங்கய்யா சம்பந்தம் தான் எனக்கு
[11:01] சம்பந்தம் தான் எல்லாம் எங்களுடைய பொங்கல் ஒத்துழைப்பு நல்ல
[11:04] ஒத்துழைப்பாளர்கள் சொல்லி சம்மதம் கொடுத்து அடுத்த நாள் டாக்டர்
[11:07] வந்து எல்லா பல சரி ஓகே நாளைக்கு நாள் நல்லா இருக்கு எல்லாமே
[11:10] இருக்கு. புகழ் நாளைக்கு உங்களுக்கு.
[11:14] எல்லா பெருமாள் வேண்டியது நீங்க நல்ல கடவுள் வேண்டிங்க.
[11:19] இது கடவுளுடைய அனுக்கிரமம் வேணும்.
[11:22] என்னோட உதவி வேணும். எல்லாருடைய ஒத்துழைப்பு இருந்தா
[11:25] தான் ஒரு மனுஷன் நல்ல முறையில் கொண்டு வர முடியும்.
[11:27] அதான் பயப்பட வண்டி பயப்படறீங்க. தைரியமா இருங்க.
[11:31] எதுவா இருந்தாலும் கடவுள் பாத்து பாரு.
[11:33] நானும் என்னுடைய திறமையை கொண்டு உங்களுக்கு கண்ணும் கொண்டான
[11:36] சிகிச்சை தரேன் போன்ற கவலைப்பட சொல்லிட்டு அடுத்த அறுவை சிகிச்சை
[11:40] வரும் கூட்டு போயிட்டு அவர் கூட இந்த அசிஸ்டன்ட் கைல வச்சிட்டு
[11:44] மண்டைய ஓப்பன் வேண்டும். ஓப்பன் பண்ணிட்டு அப்படியே
[11:48] வச்சிருப்பாரு. சிந்திச்சு இருப்பாரு.
[11:50] அப்பறம் ஒரு நர்ஸ் கூட்டு ஏம்மா ஒரு பேசின் புல்லா தண்ணீர்
[11:53] திறந்து பக்கத்துல. அப்போ அந்த அம்மா வந்து பேசின்
[11:57] புள்ள அவர் பேசினேன் எடுத்து வந்து பக்கத்துல தண்ணியோட
[11:59] வச்சிருப்பாங்க. இந்த டாக்டர் மண்டையை கழட்டி
[12:01] வச்சிட்டு அந்த தண்ணியில இந்த வரலாறு லட்டு லூட்டும் தட்டினால்
[12:05] தண்ணி வந்து வரலாறு பட்டு பண்ணி அடிப்பாரு.
[12:08] அப்ப பழக்கம் பழக்கம் சத்தம் வரும்.
[12:11] என்ன சுத்தி இருக்குற நரசங்கள் யோசனை பண்ணுவாங்க.
[12:13] என்ன டாக்டர் பைத்தியம் கேட்டு முடிச்சிட்டா ஒரு ஆள் கூட இருந்து
[12:16] மண்டே வர தொடர்ந்து வச்சிட்டு உயிர் பாட்டு தண்ணீர் தட்டிட்டே
[12:19] இருக்காரு. இவர் என்ன தான் வச்சிருக்காரு.
[12:21] அவங்க லைஃப் என்ன ஆகுது பாட்டி ஒன்னுமே சொல்லாத இந்த மாதிரி
[12:24] பண்ணிட்டு இருக்காருன்னு சொல்லிட்டு பக்கத்து இவங்க
[12:26] எல்லாருக்கும் பயம் வந்துரும் அய்யோ ஏதோ பாயிட போகுதுன்னு
[12:28] சொல்லிட்டு பயந்துடுவாங்கலாம். என்ன பண்றது முழிப்பாங்க என்ன
[12:32] டாக்டர் நம்ப போய் கேக்க முடியாது.
[12:33] ஒரு பெரிய டாக்டர் என்ன டாக்டர் உங்களுக்கு எதாவது பைத்தியம்
[12:36] புருஷன் கேட்டாங்க அவ்ளோதான். அதனால நம்பளோட மனசுக்கு இது
[12:39] மாதிரி தோணுது நம்ம கேக்க முடியாது என்ன நடக்கும் கடவுள்
[12:42] மேல பார்த்து போட்டு வேடிக்கை பார்ப்போம்னு சொல்லிட்டு அந்த
[12:45] நஷ்டங்களா பக்கத்துல இருந்து அவர் என்ன பண்றது பாத்தேன்.
[12:48] பழுகுடி பார்த்தாட்டி நேரு பாரு 15 நிமிஷம் தட்டினே இருப்பேன்.
[12:52] அப்ப அந்த நஷ்டங்களால ஒன்னு பொறுக்கும் இல்ல என்ன பண்ணிட்டே
[12:55] இருக்காரு. எந்த ஒரு ரியாக்ஷன் இல்லையா?
[12:58] பேசுறது என் கம்முன்னு படிக்க வச்சிட்டாரு.
[13:00] மயக்கம் வந்து குடுத்துட்டு என்ன பண்றது இல்ல ஒரு ஆறாவது நிமிஷம்
[13:04] இருக்கும் டபக்குனு ஒரு தவளை வந்து தண்ணில குதிக்கும்.
[13:07] தவள கூச்சு உள்ள டக்குனு என்ன பண்ணாரு?
[13:09] டாக்டர் ஓகே இந்த மனுஷனுக்கு தான் பெரிய பிரச்சனை.
[13:13] அவன் மூளைல ஒரு தவளை உக்காந்துட்டு இவ்ளோ கொடாச்சு
[13:16] இருக்கு. அந்த கொடாச்சு தான் தலைவலியா
[13:18] கொடுத்தோம்னு சொல்லிட்டு உடனே தலையை மூடி தச்சுருவாரு கட்சி அவன
[13:22] படிக்க விட்டு கிளீன் அந்த தண்ணி வந்து அந்த தவளை ஒரு பாட்டில் ல
[13:25] போட்டு மூடி வச்சு வச்சிருப்பாங்க.
[13:27] உங்க தண்ணிய கொண்டு கொட்டிடுமாட்டு இந்த தவளை வந்து
[13:30] தண்ணியோட அப்படியே ஒரு பாட்டில் ல போட்டு மூடி வை.
[13:33] ஆடியோ சொல்லிட்டு டாக்டர் க்கு அப்பதான் பெரு மூசே வரும் அய்யோ
[13:36] நல்லபடியா பாவம் மண்டைய பொறந்துட்டோம் நல்லபடியா தைச்சு
[13:39] நல்லபடியா இருக்கணும் சொல்லிட்டு டாக்டர் இல்லாத கடவுளும்
[13:42] வேண்டிட்டு அப்படியே அவன் அவன் கண்காணிப்புல இருப்பாரு.
[13:45] அவன கவனிச்சு இருப்பார் அவனுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு அப்ப அப்ப
[13:48] பாத்து பாத்து ஊசி கீசலாம் போட்டுண்டு.
[13:51] அவரு என்ன மருந்து குடிமா? அந்த மாதிரி எல்லாம் குடுத்துட்டு
[13:53] நர்சங்களா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆ வச்சிருக்காரு.
[13:56] அப்ப பேசுன கவனிச்சு நேருமா ரஜோஷ்க்ப் வச்சுக்கோ ஹார்ட் பீட்
[13:59] எப்படி பாரு பீப்பிள் எப்படி இருக்கு செக் பண்ணுங்க அப்டின்னு
[14:03] சொல்லிட்டு எல்லாத்தையும் அவங்க டாக்டர் பக்கத்துலயே உக்காத்தி
[14:08] அப்ப அப்ப வெளில போயிட்டு போயிட்டு வந்து அவருக்கு வந்து.
[14:11] அடுத்த நாள் கால்ல வந்து பேசுன பாப்பா எப்படி இருக்கான்னு
[14:13] சொல்லிட்டு கண்மூச்சு தானா இல்லையான்னு சொல்லிட்டு பாத்து
[14:16] அடுத்த நாள் காலில் மதுவா கண்ணு முடிப்பார்.
[14:17] அவரு அப்பா டாக்டர் பெருமூச்சு அப்பா எப்படி சொல்லிட்டு சரி
[14:21] நல்லாவட்டும் கொஞ்சம் ஆகாத மாதிரி கொடுக்கணும் சொல்லிட்டு அந்த
[14:25] காலத்தை குளுக்கோஸ் வாங்க. உடம்புல குளுக்கோஸ் வாட்டர் ஏத்தி
[14:29] அத பாட்டு கழிச்சு அடி டெய்லி டாக்டர் ரெண்டு வேலை போயிட்டு
[14:31] போயிட்டு வந்து உடம்புல தூம்பு ஒத்துக்கொண்டான ஊசி எல்லாம்
[14:34] குத்தி முழுகோஷம் குத்தி அவரை ஒரு கிட்டத்தட்ட ஒரு வாரம்
[14:38] கண்காணிப்பிலேயே வச்சிட்டு அப்பறம் தான் பார்வையாளர்
[14:43] வாடிக்கு கொண்டு வந்து விடுவாங்க. தலைல வந்து அந்த தையல் போட்டு
[14:47] அதெல்லாம் ஆறதுக்கோசமா? அதுக்கு உண்டால் ஆயில் மட்டும்
[14:50] எல்லாம் தழுவி கிளீன் ஆ பண்ணிட்டு இருப்பாரு.
[14:52] இது அவருக்கு ஒரு திருப்தி கிடைச்சது.
[14:54] அப்பறம் தான் யாரு இருந்தாலும் பாக்குறதுக்கு ஒரு முடிவு பண்ணி
[14:57] அவங்க சொல்லுவாரு கூட வந்துவிட்ட பொண்ணு இல்லங்க உங்களோட
[15:01] காப்பாத்திட்டோம் எந்தவிதமான சிக்கலும் கிடையாது.
[15:04] அவர் இவ்ளோ நாளா தீராத் தலைவர் வந்த காரணமே ஒரு தவளை குட்டி
[15:07] தான். அவர் மண்டை மூலியிலும் தவளை
[15:09] குட்டி இருந்திருக்க அத போட்டு கொடைஞ்சதுனால அவருக்கு இந்த
[15:11] மாதிரி தகவல் வள்ளி சொல்லிட்டு அந்த பாட்டில் வச்சிருக்கோம்
[15:14] உங்களுக்கு அப்புறமா காமிக்கிறேன்னு சொல்லிட்டு.
[15:16] அவரு டிசாயா பாட்டு உங்கள காமிக்கணும் எந்த இது முதல்ல
[15:19] நீங்க இருங்க நல்லபடியா கூட ஆகி நடந்திருந்து ஆகாது.
[15:22] நல்லா சாப்பிட ஆரம்பிச்சு அப்பறம் உங்கள அனுப்புறேன் சொல்லிட்டு
[15:25] டெய்லி வருவாரு டாக்டர் அந்த பேச வேண்டிய வாட்ச் பண்ணி வாஷ் பண்ணி
[15:28] அவள் நடக்க வைப்பாரு. ஆகார சாப்பிட வைப்பாரு.
[15:31] இந்த மாதிரி பண்ணி பண்ணி அவருக்கு நல்ல டாக்டர் தெம்பா அப்படியே
[15:35] மனசு தகுந்து. பேசக்கூடிய அளவுக்கு ஒரு
[15:37] தைரியத்துவோடு வந்ததுக்கு அப்பறம்தான் அந்த டாக்டருக்கு
[15:40] முழு திருத்துக்கட்சி. அப்பா இப்பதான் விட்டு உண்மையா
[15:43] சொல்லணும் சொல்லிட்டு அய்யா நல்லபடியா கடவுளுடைய
[15:46] அணுகுவத்தினாலும் ஒரு நல்ல ஒரு நேரத்துலயும் உங்களுடைய உயிரை
[15:49] காப்பாத்திட்டோம். இது வந்து 11 சேலஞ்சா எடுத்து
[15:52] உங்கள காப்பாத்து கடவுளுக்கு தான் சொன்னோம்.
[15:55] நீங்கள் கடவுள் வேண்டின்ங்க நானும் கடவுள் வேண்டிக்க.
[15:58] அதனால உங்களுக்கு இனிமே எந்த பிரச்சனையும் இல்ல.
[16:00] இந்த தலைவலி வார்த்தைகளான வாய்ப்பே இல்ல பாருங்க.
[16:02] உங்க மண்டையிலிருந்து நீ தவளை குட்டி தான் இருக்கு பாருங்க.
[16:07] ய்யா எப்படி அய்யா நீங்க கண்டுபிடிச்சீங்க அப்டின்னு
[16:09] சொல்லிட்டு பெருமை அடைவாரு உங்களுக்கு என்னெல்லாம் கைமாறு
[16:11] எனக்கு ஒன்னும் புரியலையா? ஆனா உங்களுக்கு ஒரு பயங்கரமான
[16:14] கைமாறு பண்ணலாம். நான் வந்து சாதாரண ஆள் கூட இல்ல.
[16:17] நான் பெரிய பிரசாதர் என்ன தாராளங்கள் எனக்கு என்ன பாவம் நீ
[16:21] நல்லா ஆயிட்டியா படி மூணு குணமாகிட்டியா அந்த சந்தோஷம் தான்
[16:25] எனக்கு சந்தோஷம் அப்படின்னு ஒன்னு அய்யோ இல்ல இல்லையா என்ன மல
[16:28] திருப்திக்கு உங்களுக்கு ஏதாவது பண்ணனும்.
[16:30] அதனால உங்களுக்கு எது பண்ணாலும் நீங்க.
[16:32] மனப்பூர்வமா அந்த இடத்துக்கு நிறைய சொல்லுவார்கள்.
[16:36] நான் எங்க ஊருக்கெல்லாம் போயிட்டு வந்து திருப்பி வந்து உங்கள
[16:38] பாத்து உங்களுக்கு என்ன குடுக்கணுமா?
[16:41] அது குடுக்குறியா அப்டின்னு சொன்ன உடனே அந்த டாக்டர் சரி நீங்க
[16:45] தைரியமா போயிட்டு வாங்க எனக்கு திருப்பி சொல்லி அனுப்பிடுவாரு
[16:48] அந்த பேஸ் மிராஸ் ஊருக்கு போயிட்டு அப்பா உடனே குஷி
[16:52] ஆயிடுவாங்க அது ஒரு காரணம் குஷியாயிடுவாங்க அய்ய நல்லபடியா.
[16:56] முடிந்தால் என்ன பண்றது இல்ல புழு பெரிய டாக்டர் நம்மள உயிரை
[17:00] காப்பாத்திட்டு தலைவலிலையும் காப்பாத்தி ஒரு இதுவா
[17:02] கண்டுபுடிச்சிக்கிறேன். சொல்லிட்டு அந்தாள் என்ன
[17:04] பண்ணுவாரு எல்லா எத்தன கோடி தான் டாக்டர் தகுதி ஆகும் சொல்லிட்டு
[17:08] தந்தத்திலேயே யானையோடு தந்தத்திலேயே அந்த டாக்டருக்கு
[17:12] ஒரு கார் ஒன்னு செஞ்சு பரிசு கொடுப்பார் கொண்டு போய்.
[17:15] அந்த டாக்டர் அசந்து போயிடுவாரு. விலை மதிப்பு இல்லாத ஒரு பொருள
[17:20] காரா செஞ்சு அந்த டாக்டருக்கு அன்பளிப்பா கொண்டு
[17:22] குடுத்துருவாங்க. அந்த டாக்டர் பயங்கர பூரி
[17:25] பாயிடுவார். என்னடா உண்மையான தந்தத்துல வந்து
[17:28] ஒரு பெரிய கார பண்ணி வந்து எனக்கு பரிசா குடுத்துருக்காங்களே
[17:31] அப்டின்னு சொல்லிட்டு. ரொம்ப ரொம்ப கறிமுது மணியா அந்த
[17:35] ஆஸ்பத்திரிக்கு அத்தனை பேரும் பாத்து அப்படியே வியந்து
[17:37] போய்டுவாங்க. ரங்காசாரி டாக்டர் இந்த மாதிரி
[17:40] சொல்லிருக்காரு. இவ்ளோ இதுவா இருக்கா அப்டின்னு
[17:43] சொல்லி எல்லாருக்கும் ஒரு சந்தோஷம் தைரியமா எந்த டாக்டரும்
[17:46] பண்ணது இல்ல ஒரு மண்டையை கழட்டி வச்சிட்டு அது உளவு தவளைகள்
[17:50] எடுத்துருக்காங்க. இந்த மாதிரி மூளை யாருக்கு தான்
[17:53] வருமோ தெரியல. ஆகவே அந்த டாக்டர்கள் நம்மள வந்து
[17:57] என்னைக்காதாலும் நல்லது செய்ய எப்போ அதெல்லாம் நீடு ஓடி வாழ்க
[18:00] ரொம்ப நாள் இருக்கணும். அந்த டாக்டர் லாம் அப்டின்னு
[18:02] சொல்லிட்டு அந்த ஆஸ்பத்திரி இருக்குற அத்தனை ஊழியரும்
[18:05] அப்படியே கடவுள் வேண்டிப்பாங்க. அந்த ஊரு கிராமங்களும் அவருக்கு
[18:08] பிரார்த்தனை பண்ணி அந்த டாக்டர் ரொம்ப நாள் நீடின்னு சொல்லி வானே
[18:12] சொல்லிட்டு ஒரு அன்பளிப்பு கொடுத்துட்டு அங்க வந்து
[18:14] விடைப்பட்டு போய்டுவாங்க. அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
