# 733 | 37 - தானம் சிறந்தது | திருக்குறள் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 26 Aug 2025, 6:53.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/107355542/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-7-26%2Fcf21e916-c15b-3570-f1b2-2bf2eb1515c5.mp3

This heartwarming Mysore story teaches kids the true power of kindness and giving. An old man struggling to survive is helped by the Mysore king with a donation of sandalwood forest. Years later, the man becomes rich, builds schools, hospitals, and supports others; earning respect and love from his people. A simple act of kindness creates a ripple of goodness! 🌟 🧒 Perfect for children aged 4 - 12 📚 Great for bedtime listening, parenting moments, and classrooms 💛 Part of 725+ Tamil moral stories in KadhaiNeram podcast 🌐 Explore all episodes at: https://linktr.ee/kadhaineram 🎙️ Brought to you by KadhaiNeram Tamil Kids Podcast, this original story is designed for kids aged 4–12, narrated in simple and engaging Tamil with life lessons they’ll carry forward. 🎧 Listen now on Spotify, Apple Podcasts, or YouTube and don’t forget to share with fellow parents and teachers! New episodes drop Monday to Friday; with special weekend stories by Hosur Thaatha! 🧓✨ 🎙 India (IST) – 6:00 PM ; USA (EST) – 8:30 AM 🌱 Why only Tamil? So your kids ask you the meaning; listen through you; and think in Tamil; in a world full of English. 📮 Suggestions? Write to us: karutthukkalam@gmail.com🏆 Winner: Best Tamil Blog; IndiBlogger Awards 2017 Tags: kids moral story tamil, tamil kids podcast, mysore king story, tamil bedtime story, tamil kathai, tamil moral kathai, tamil story for children, tamil motivational story, kadhaineram, tamil story podcast, tamil kids storytelling, tamil stories for students, tamil moral stories for parents, tamil short stories, tamil king story 🖼️ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] திருக்குறள் கதைகள் தான. ம் சிறந்தது.
[0:13] சுமார் 1700800 வருஷங்களுக்கு முன்னாடி மைசூர் திம்மராஜ வடையார்
[0:19] அப்படிங்கிற ஒரு மகாராஜா ஆட்சி பண்ணிக்கிட்டு வந்தாரு.
[0:24] அந்த சமயத்துல இந்த மன்னனோ நீதியும் நேர்மையும் கொண்டவராக
[0:28] இருந்தாரு. அன்பு மருளும் தன்மானதுல ரொம்ப
[0:33] நிறைஞ்சவராகவும் இருந்தாரு. ஒரு சமயம் இந்த மகாராஜாவோ
[0:38] பக்கத்துல இருந்த சாமுண்டி பெட்டா அப்படின்னு சொல்லக்கூடிய
[0:42] சாமுண்டீஸ்வரி அம்மன் இருக்கக்கூடிய அந்த மலைக்கு
[0:45] வேட்டையாடுறதுக்காக போனாரு. அப்படி இந்த மகாராஜா அந்த
[0:50] காட்டுக்கு வேட்டையாட போகும்போது வழியில வயதான விறகு வெட்டி
[0:55] ஒருத்தர் தன்னோட தலைல சுமக்க முடியாம விறகுகளை சுமந்தபடி
[1:00] நடந்துகிட்டு இருந்தாரு. இந்த மன்னனோ அந்த விறகு வெட்டிய
[1:05] பாத்ததும் ஆஹா தல்லாத இந்த வயசுல இவர் ஏன் இப்படி கஷ்டப்படுறாரு
[1:11] அப்படின்னு ரொம்ப வருத்தப்பட்டாரு.
[1:14] தன் மனசுல இப்படி வருத்தப்பட்டது மட்டுமில்லாம தான் போய்க்கிட்டு
[1:18] இருந்த அந்த குதிரையில் இருந்து இறங்கி இந்த வயதான அவர் கிட்ட
[1:22] பேசினார். அய்யா நீங்க ஏன் இந்த வயசான
[1:26] காலத்துல இவ்வளவு கஷ்டப்படுறீங்க? உங்களுக்கு பசங்க இல்லையா?
[1:31] இந்த வயசுலயும் இப்படி பாடுபடுறீங்களே அப்படின்னு
[1:34] கேட்டாரு. அதுக்கு சோமேஸ்வரா அப்படிங்கிற
[1:39] இந்த வயதான விருகு வெட்டியும் மன்னரை பாத்து மண்ணா எனக்கு பசங்க
[1:45] ரெண்டு பேரு இருக்காங்க. ஆனா அவங்க இப்போ என் கூட இல்ல.
[1:51] அவங்க அவங்களுக்கு ஒரு தனி வேலை தேடிக்கிட்டு பக்கத்து ஊர்ல வேலை
[1:55] செய்றாங்க. அதனால நானும் என் மனைவியும்
[2:00] மட்டும் தான் இப்ப வீட்ல இருக்கோம்.
[2:02] அப்படின்னு சொன்னாரு இவரு இத கேட்ட இந்த மன்னரும் தன்னோட வயதான
[2:08] காலத்துலயும் தான் இப்படி உழைப்பாளிப்பாளியாக இருக்காரு.
[2:12] அப்படிங்கிறது நினைச்சு. பெருமிதம் கொண்டாறு அப்படி
[2:16] பெருமிதம் மட்டும் கொண்டது இல்லாம தன்னோட நாட்டுல இருந்த சந்தன
[2:21] காட்டு ல ஒரு பகுதிய இந்த சோமேஸ்வரருக்கு தானமாகவும்
[2:25] கொடுத்தாரு. இப்படி இந்த மன்னரோ சந்தன காற்றோட
[2:30] ஒரு பகுதியை தனக்கு கொடுத்தத நினைச்சு இந்த சோமேஸ்வரரோ ரொம்ப
[2:35] சந்தோஷப்பட்டாரு. அதே சமயத்துல இந்த விறகு
[2:39] வட்டிக்கு அந்த சந்தன காட்ட நன்கொடையாக கொடுத்ததுல இந்த
[2:43] அரசனுக்கும் ரொம்ப சந்தோஷம். என்ன வயதான இவரோ, அந்த சந்தன
[2:49] மரங்களை வெட்டி விப்பாரு. ஒவ்வொரு மரமும் பெரிய பணத்துக்கு
[2:54] விலை போகும். அத வச்சு வீடு நெலம் அப்படின்னு
[2:59] வசதியாக எல்லாம் சுகத்தோடையும் இவர் இருப்பாரு.
[3:03] அப்படின்னு நினைச்சு இந்த மன்னரோ ரொம்ப சந்தோஷப்பட்டாரு.
[3:08] இந்த விறகு வெட்டியும் கூட அதுக்கு ஏத்ததுபடியே
[3:11] நடந்துகிட்டாரு. இதுக்கு அப்புறமா ஆண்டுகள் பல
[3:15] அப்படியே கடந்து போச்சு. இந்த மன்னரும் வழக்கம் போல
[3:19] வேட்டையாட்றதுக்காக சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் இருந்த அந்த காட்டு
[3:24] பகுதிக்கு போனாரு. அப்படி ஒரு போய்க்கிட்டு
[3:27] இருக்கும்போது எதுத்தாப்புள்ள ஒரு செல்வந்தர் வரத கவனிச்சாரு.
[3:32] அது மட்டும் இல்ல அந்த செல்வந்தர்க்கு மக்கள் எல்லாரும்
[3:36] அவ்வளவு மரியாதை கொடுத்தாங்க. மன்னருக்கு குடுக்குற மரியாதை
[3:40] போலவே அவருக்கும் அத்தனை மரியாதைகள் செய்யப்பட்டுச்சு.
[3:45] இது என்னடா இது? ஆச்சரியமா இருக்கு.
[3:48] நமக்கு குடுக்குற இதே அளவு மரியாதை யாரோ ஒரு செல்வந்தருக்கு
[3:52] குடுக்குறாங்களே. மக்கள் யாரா இருக்கும் இவரு
[3:55] அப்படின்னு தெரிஞ்சுகிறதுக்காக அந்த பெரியவர தன்னோட அரண்மனைக்கு
[3:59] கூட்டிட்டு வரும்படி தன்னோட காவலர்களை அனுப்பினாரு.
[4:04] அந்த பெரியவரும் பணக்காரருமான நபர் மன்னரோட ஆணைக்கு
[4:08] கட்டுப்பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டு அவர் முன்னாடி வந்து நின்னாரு.
[4:13] அரசன் அந்த பெரியவர பாத்து அய்யா பெரியவரே நீங்க யாரு உங்களுக்கு
[4:20] இந்த நாட்டு மக்கள் எல்லாம் இவ்வளவு மரியாதை கொடுக்கிறாங்களே.
[4:24] அதுக்கு என்ன காரணம் அப்படின்னு கேட்டாரு.
[4:27] உடனே இந்த பெரியவரோ மன்னர பாத்து மன்னன் என்ன தெரியலையே.
[4:33] உங்களுக்கு நான் தான் சோமேஸ்வரா? பல வருஷத்துக்கு முன்னாடி
[4:38] உங்ககிட்ட அறிமுகமான விறகு வெட்டி நான் தான்.
[4:42] ஏழ்மை இல்ல நான் வாரத்துல பாத்து எனக்கு சந்தன காட்டு நீங்க தானமாக
[4:46] குடுத்தீங்களே நானு அந்த மரங்களை எல்லாம் வெட்டி நல்ல விலைக்கு
[4:51] வித்து பெரும் பணக்காரனாக ஆன அப்படின்னு சொன்னாரு.
[4:57] அத கேட்ட இந்த மன்னருக்கோ ரொம்ப சந்தோஷம்.
[5:00] அப்புறம் அந்த சோமேஸ்வரர் பாத்து சரி அய்யா நீங்க பணக்காரங்க நீங்க
[5:06] சரி ஆனா மக்கள் உங்கள இவ்வளவு மதிக்கிறதுக்கு என்ன காரணம்
[5:11] அப்படின்னு கேட்டாரு. அதுக்கு அந்த பெரியவர் சொன்னாரு.
[5:16] மண்ணா எனக்கு கிடைச்ச பெரும் பணத்துல நானு பல ஏழை எளியவர்கள்
[5:22] பயன்பெறும்படி பள்ளிக்கூடம் மருத்துவமனைகள் கட்டியிருக்க
[5:27] சிலர் சொந்த தொழில் தொடங்குறதுக்கு பணம் கொடுத்து
[5:30] உதவி இருக்கேன். அதனால தான் மக்கள் என் மேல
[5:34] பேரன்பு செலுத்துறாங்க. அப்படின்னு சொன்னாரு.
[5:38] இந்த மன்னரோ தான் செஞ்ச தானம் எப்படி எல்லாம் நல்ல பயன்களை விலை
[5:43] வச்சிருக்கு அப்படிங்கிறது நினைச்சு தன் மனசிலேயே ரொம்ப
[5:48] மகிழ்ச்சி அடைஞ்சாரு. அது மட்டும் இல்லாம இந்த பெரியவர
[5:52] இன்னும் பாராட்டி நிறைய பரிசுகளையும் கொடுத்தாரு.
[5:57] இதுக்கு தான் திருக்குறள்ல திருவள்ளுவர் தானம் தவம் இரண்டும்
[6:02] தங்கியன் உலகம் வானம் வழங்காதனின் அப்படின்னு சொல்லி இருக்காரு.
[6:07] அதாவது மழை பெஞ்சு உதவலைன்னா கூட இந்த பறந்த உலகத்துல
[6:12] அடுத்தவர்களுக்காக செய்யப்படுற தானமோ தனக்காக மேற்கொள்ள தவமும்
[6:17] போயிடும். அப்டின்னு அர்த்தம் தானம்
[6:21] செய்யறதுங்கறது மிகவும் சிறந்த விஷயம்.
[6:24] நம்ம ஒருத்தருக்கு ஒருத்தர் தானம் கொடுக்கிறதால பல பேர் பயன்
[6:28] அடைவாங்க. நம்பளால நேரடியாகவோ மறைமுகமாகவோ
[6:33] நம்ம கொடுக்கிற தானம் பல பேருக்கு உதவியாக இருக்கும்.
[6:37] அதனால நம்மளால முடிஞ்ச அளவுக்கு அடுத்தவங்களுக்கு தானம் செய்ற ஒரு
[6:42] நற்பண்ப நம்ம எப்பையும் வாழ்த்துக்கணும் சரியா?
[6:47] அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
