# 737 | 20 - தாடி சிறுத்தாலும் | பரமார்த்த குரு கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 24 Sep 2025, 9:24.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/108733888/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-8-24%2F912eaf4c-6787-293c-69f7-fa97706a40cb.mp3

• Visit our - Playlist Page (30+ playlists) • Checkout our coloring book for Children • கதைகள் எல்லாம் பிடிச்சிருக்கா? அப்ப Spotify & Apple Podcasts-ல rating குடுக்கலாமே? • கதைநேரத்தின் WhatsApp Channel-இல் இருக்க விரும்பினால் இந்த இணைப்பை பயன்படுத்தவும். • Share our podcast on your WhatsApp status. மிக்க நன்றி! __________ கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்: • கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான். • குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம். அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம். __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM __________ • www.kadhaineram.com • www.karutthukkalam.com (Won "Best Tamil Blog" Award in 2017 by IndiBlogger) Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Akbar Birbal Stories in Tamil | Akbar Birbal Tamil Stories | Akbar Birbal Kadhaigal | Tamil Story Podcast | Tamil Stories for Kids | Tamil Stories for Children | Kids Stories in Tamil | Bedtime Stories in Tamil | Tamil Kids Stories Podcast | Moral Stories for children in Tamil | Tamil Proverb Stories for Kids | Stories for Children in Tamil | Fairy Tales in Tamil | Tamil Stories for Children | Tamil Stories for Toddlers | Kids Bedtime stories Tamil | அம்புலிமாமா கதைகள் | Ambulimama Stories Tamil | Sindubad Tamil Stories | Sindbad the sailor Tamil | Sinbad Tamil | 1001 Arabian Nights Tamil | 1001 nights Tamil stories. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] பரமார்த்த குரு கதைகள். தாடி சிறுத்தாலும் தொப்பை
[0:11] குறையாது. ஒரு நாள் திடீர்னு பரமார்த்தரோட
[0:17] படுக்கை அறை தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு.
[0:21] அதோட குருவோட தாடியும் கூட கொஞ்சம் பொசிங்கிடுச்சு.
[0:26] அத பாத்த சீடர்கள் அஞ்சு பேரும் ரொம்ப கவலையா இருந்தாங்க குருவா.
[0:32] உங்க மூணடி நீளம் இருக்குற தாடி இப்ப குறுந்தாடி ஆயிடுச்சே
[0:37] மாட்டி. போனா போகட்டும் இதுக்காக
[0:41] கவலைப்படாதீங்க. மீச குறைஞ்சாலும் வீரம் குறையாது.
[0:46] தாடி குறைஞ்சாலும் தொப்ப குறையாது.
[0:48] அப்படிங்கிற பழமொழி உங்களுக்கு தெரியாத இத என் தொப்ப அப்படியே
[0:53] இருக்கு பாருங்க. அத கேட்டு இந்த சீடர்களோ ரொம்ப
[0:59] மகிழ்ச்சி அடைஞ்சாங்க. குருவே இப்படியே நம்ம இருந்தோன்னா
[1:04] வைத்து கவனிக்கிறது எப்படி அப்படின்னு கேட்ட மடைய குருநாதா
[1:10] நேத்திக்கு அரசரோட பிறந்தநாள் விழா நடந்துச்சு.
[1:14] அப்போ மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை தர திட்டம் ஒன்னு
[1:17] அறிவிச்சாங்க. அதனால எப்படியாவது நாங்கள்லாம்
[1:22] மாற்றுத்திறனாளிகள் போல நடிச்சு சம்பாதிச்சு கிட்டு வாரோம்.
[1:26] அப்படி நாம் முட்டாள். சரி சரி எல்லாரும் ஒண்ணா போனா
[1:31] தான் தொள்ள வருது. அதனால தனித்தனியா போயிட்டு வாங்க
[1:35] வாய் பேச முடியாத மாதிரியும் காது கேக்காத மாதிரியும் கண்ணு தெரியாத
[1:39] மாதிரியும் நடக்க முடியாத மாதிரியும் நடிங்க.
[1:43] மண்டு மட்டும் எனக்கு துணையா இங்கே இருக்கட்டும் அப்படின்னு
[1:46] சொல்லி தன்னோட தொப்பைல வழிஞ்சு வேர்வையை தொட்டு நாலு பேருக்கும்
[1:51] வீரத்தழகமேட்டு அனுப்பினாரு. அங்கிருந்து கிளம்பின இந்த நாலு
[1:56] பேர்ல படைத்தளபதி கிட்ட போனா மாட்டி எப்படியாவது எனக்கு வேலை
[2:00] தாங்கல. நான் நல்ல வேலை செய்வேன்.
[2:03] அப்படின்னு அவர்கிட்ட கெஞ்சினா. அதுக்கு இவரோ சரி நான் உனக்கு ஒரு
[2:09] ரகசியம் சொல்றேன். அது நீ போய் மன்னர்கிட்ட
[2:13] சொல்லிட்டு வரையா அப்படினாரு தளபதி அதுக்கு.
[2:19] காது கேக்காதவன் போல நடிச்சா இந்த தளபதி கிட்ட வேலை கிடைக்கும்
[2:23] அப்படின்னு நினைச்ச இந்த மட்டியோ. என்ன என்ன சொல்றீங்க போடலங்காயா?
[2:29] நான் பாத்ததே இல்லையே அப்படின்னு சொன்னா இந்த தளபதியோ மறுபடியும்
[2:35] அவங்கிட்ட ரகசியத்த சொன்னாரு இந்த மாட்டி அத கேட்டுட்டு ஓஹோ
[2:41] மன்னருக்கு ஒரே ஒரு மூக்கு தான் இருக்கா தெரியுமே நல்லா தெரியுமே.
[2:46] அப்படின்னு சொன்னா அத கேட்டு தலையில அடிச்சுக்கிட்டு இந்த
[2:50] தளபதியோ ஆஹா. இந்த செவுட்டு பயில வச்சிக்கிட்டு
[2:54] நம்ம என்ன செய்யறது அப்படின்னு மூணு மூணுத்தாறு.
[2:57] அத கேட்ட இந்த மாட்டிக்கு கோபம் வந்துருச்சு.
[3:01] யார் செவிட நீதான் செவிட உங்க ராஜா தான் விட அவங்க தாத்தா தான்
[3:05] செவுட அப்படின்னு பயங்கரமா திட்ட ஆரம்பிச்சுட்டேன்.
[3:09] அவ்ளோதான் அடுத்த நிமிஷம் இந்த மட்டியோட காதுல ஈர்த்த காட்சி
[3:14] ஊத்துங்க அப்படின்னு இந்த தளபதி காட்டலை இட்டுட்டாரு.
[3:19] இப்படி இதே நேரத்துல அரசாங்க வைத்தியர்கிட்ட போயிருந்தா மடைய
[3:24] அங்க போயிருந்தவனோ அந்த வைத்தியர பாத்து அய்யா நானு உங்களுக்கு
[3:30] உதவியா இங்கே இருக்கேனே அப்படின்னு சொன்னா அதுக்கு அவரும்
[3:34] கூட சரி சரி அப்படின்னா சீக்கிரமா ஓடிப்போய் நான் சொல்றேன் சில
[3:39] மூலிகைகள் பறிச்சுக்கிட்டு வா அப்படின்னு சொன்னாரு.
[3:43] எப்படியும் நமக்கு இந்த வேலை கிடைச்சிடும் அப்படின்னு நினைச்ச
[3:47] இந்த மடையனும் மெதுவா எழுந்து நிதானமா நொண்டி நொண்டி நடந்தா?
[3:53] அடப்பாவி பாம்பு கடிச்சாளுக்கு பச்சைய படிச்சுட்டு வர சொன்ன
[3:57] இப்படி மெதுவா நடந்து போறியே அப்படின்னு சொன்னாரு இந்த
[4:01] வைத்தியரு. மடையனுக்கோ திடீர்னு ரொம்ப கோவம்
[4:05] வந்துருச்சு. அந்த வைத்தியர்கிட்ட யாரு பாத்து
[4:08] கால் நடக்க முடியாதவன்னு சொன்னேன்.
[4:10] இதோ பாரு என் பலத்த அப்படின்னு கால உதவி காமிக்கலான்னு புக் னு
[4:15] கால்ல எப்படினா பாத்தா அப்படி உதரும்போது அந்த வைத்தியர் மேல
[4:20] இவன் கால்பட்டு அவரு பக்கத்துல போய் தூப்புன்னு விழுந்தாரு.
[4:25] அவ்வளவு தான் இந்த அரசாங்க வைத்தியரோ யார் அங்கே என்ன
[4:30] ஏமாத்துன இவன தூண்ல கட்டி வச்சு சுத்தி நிறைய கழுதைகள் அழித்து
[4:34] விடுங்க. எல்லா கழுதையும் சேர்ந்து இவன
[4:37] பயங்கரமா வதக்கட்டும் அப்படின்னு ஆணையிட்டாரு.
[4:40] அத கேட்டு பயங்கரமா அழற ஆரம்பிச்சுட்டேன் இந்த மடைய.
[4:45] இதே நேரத்துல தலைமை புலவர் கிட்ட போய் சேர்ந்தா முட்டாள் அங்க
[4:50] போயிருந்த இவங்கிட்டயோ இத பாரு பழைய ஓலைகள்ல எழுதி
[4:54] இருக்கிறதெல்லாம் படிச்சு சொல்லணும்.
[4:56] இதுதான் உன்னோட வேல அப்படின்னாரு புலவர் இந்த முட்டாளோ ஆஹா
[5:02] இவருகிட்ட கண்ணு தெரியாதவன் போல நடிச்சா கடைசி வரைக்கும் வேலைல
[5:06] இருக்கலாம் அப்படின்னு முடிவு செஞ்சா.
[5:09] புலவரு ஒரு ஓலை குடுத்து இவன் படிக்க சொன்னாரு.
[5:14] இந்த முட்டாளோ ஒரு கண்ண மூடிக்கிட்டு இன்னொரு கண்ண
[5:17] மட்டும் அப்படியே உருட்டி உத்து பாத்து கூஜா கோணியுடன் ஆலயம்
[5:22] போனார். அப்படின்னு படுச்சா அட முட்டாளே
[5:27] ராஜா ராணியோட ஆலயம் போனார் அப்படின்னு எழுதின.
[5:30] இதை இப்படி தப்பும் தவறுமா படிக்கிறியா உனக்கு என்ன கண்ணு
[5:34] தெரியாது. அப்படின்னு கேட்டார் இந்த புலவரு.
[5:37] ஏய் புலவா எனக்கு கண்ணு ஒன்னும் தெரியாம கிடையாது.
[5:41] இதோ பாரு அப்படின்னு சொன்னபடி தன்னோட ரெண்டு கண்களையும் அகல
[5:46] விரிச்சுக்கிட்டு புலவர் முன்னாடி போய் நின்னா?
[5:50] இந்த முட்டாள் அவ்ளோதான் அத பாத்து கோவப்பட்ட இந்த புலவரோ
[5:55] அடேய் என்னையா ஏமாத்தின உன்ன என்ன செய்கிறேன் பார் அப்படின்னு
[6:00] சொல்லி. அவன இழுத்துகிட்டு போய் அவனோட
[6:02] ரெண்டு கண்கள்கிட்டயும் எலுமிச்சம்பழ சாறு புழிய
[6:05] சொல்லிட்டாரு. அச்சச்சோ இது என்னடா இது விபரீதமா
[6:09] போச்சு அப்படின்னு தல தெறிக்க அங்கிருந்து ஓட ஆரம்பிச்சுட்டா
[6:14] இந்த முட்டாள். இதே நேரத்துல மூடணும்.
[6:18] நேரு அரசன் கிட்டயே போயிட்டான். அங்க அவர்கிட்ட போய் வாய் பேச
[6:23] முடியாதவன் போல நடிச்சா வேலை கிடைச்சிடும் அப்படின்னு நம்பி
[6:27] பேசாம அமைதியா நின்னுட்டு இருந்தா அவன பாத்த மன்னரோ இந்த பருப்ப
[6:34] உனக்கு என்ன வேணும். அப்படின்னு கேட்டாரு.
[6:37] அப்பயும் இவன் எதுவுமே பேசாம முன்ன வாய வச்சுக்கிட்டு மன்னர்
[6:42] பாத்து சிரிச்சபடி நின்னா கேள்வி கேட்டும் கூட எந்த பதிலும்
[6:47] சொல்லாத இவங்கிட்ட மன்னரோ என்ன பண்ணினு நான் கேட்டுக்கிட்டே
[6:51] இருக்கேன். நீ பேசாம நிக்கிறியே.
[6:54] உனக்கு என்ன வாய் பேச வராதா அப்படின்னு கேட்டாரு.
[6:58] அதுக்கு இவனும். வாய் பேச முடியாத போல நடிச்சா
[7:06] அய்யோ பாவம் பேச முடியாது போல இருக்கு அப்படின்னு
[7:10] பரிதாபப்பட்டாரு மன்னர் அதுக்குள்ள பொறுமை அழுந்து போன
[7:14] இந்த மூடனும். பாவம் பாத்தது போதும் பண்ண எனக்கு
[7:18] எப்ப வேலை கொடுக்க போறீங்க? சீக்கிரமா வேலை குடுங்க வேலை
[7:21] குடுங்க மண்ணா அப்படின்னு பயங்கரமா அவர்கிட்ட பேச
[7:25] ஆரம்பிச்சுட்டா அவ்ளோதான் இவன் நல்லா பேசுறத பாத்த இந்த மன்னரோ
[7:31] அடேய் படுவா. வாய் இருந்தும் பேச முடியாத போல
[7:36] நடிச்சு என்னையே ஏமாத்த பாத்தியா யார் அங்கே வாங்க இவன் வாயில ஊசி
[7:42] வச்சு தையல் போடுங்க. அப்படின்னு கட்டளையிட்டாரு.
[7:45] அச்சு சோ என்னது வாயில ஊசி வச்சு குத்த போறீங்களா?
[7:49] எனக்கு கொசு கடிச்சாலே வலிக்கும் ஊசில குத்துனா அவ்வளவு தான்.
[7:54] அப்படின்னு அங்கிருந்து தாள்தரிக்க குடு குடு குடுன்னு
[7:57] ஓடி போனா மூடன் இதெல்லாம் நடந்த இந்த சமயத்துல குருவும் மண்டுவும்
[8:03] மட்டும் மடத்துல இருந்தாங்க. ஆஹா குருவே இந்த நாலு பேரும் இது
[8:10] நேரம் வேலைல சேர்ந்து இருப்பாங்க போல இருக்கு.
[8:12] வேலை முடிஞ்சு நிறைய பணத்தோட திரும்பி வருவாங்க.
[8:16] அதனால பானையில இருக்குற இந்த பழைய சோறு நாய்க்கு போட்டுலாமே.
[8:21] புதுசா நம்ம சோறுபங்கி சாப்பிடலாம் அப்படின்னு சொன்னா.
[8:25] அதை கேட்ட குருவும் கூட ஆஹா நல்ல யோசனையா தான் சொன்ன நீனு அதே
[8:31] மாதிரி பண்ணு மண்டு அப்படின்னு சொல்லிட்டாரு.
[8:34] மண்டபம் சொன்னபடி அந்த பழைய சாதத்தை கொண்டு போய் வாசல்ல
[8:39] இருந்த தெரு நாய்கிட்ட கொட்டிட்டா கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இந்த
[8:43] நாலு பேரும் அழுது பாலம் படி அடிச்சு புடிச்சு மாடத்துக்கு ஓடி
[8:48] வந்தாங்க. அங்க வந்த இவங்கள பாத்த
[8:52] பாரமார்த்த குருவும் மண்டுவும் அய்யய்யோ இது என்னது யாருக்கும்
[8:57] வேலை கிடைக்கலையா? உங்கள நம்பி பழைய சோத்த வேற தெரு
[9:01] நாய்க்கு போட்டோமே அது இத்தனை நேரம் அது சாப்பிட்டுட்டு யாரு
[9:05] தொரத்தி எத்தன பேரு கடிச்சு சோ. இனி நம்ம என்னத்த சாப்புடுறது
[9:10] அப்படின்னு போலமுன்னபடி பசியால மாயக்கம் போட்டு விழுந்தாரு இந்த
[9:16] பரமர்த்த குரு. அவ்ளோதா.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
