# 724 | 16 - உறையூர்த் தூதன் | பார்த்திபன் கனவு

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 1 Aug 2025, 12 min.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/106293263/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-7-1%2F39b60491-9fc7-97b5-6532-98d382a9e710.mp3

அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு. • Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive. • Visit the one stop page for our podcast - https://linktr.ee/kadhaineram • யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well. • Share a word about our podcast in your WhatsApp story. Thank you very much! __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM __________ Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] பார்த்திபன் கனவு. போன கதையோட தொடர்ச்சி உறையூர்
[0:11] தூதன். இப்படி சக்ரவர்த்தி இந்த மாதிரி
[0:17] எல்லாம் எதிர்பாராத காரியங்களை செய்யறது சர்வ சகஜமாக இருந்தபடியா
[0:21] ல அவர் தொடர்ந்து வந்த பரிவாரங்கள் கொஞ்சம் கூட
[0:24] வியப்படாம ராஜமார்கத்தோட மேல தொடர்ந்து போனாங்க.
[0:30] இயற்கையாக பூமியில எழுந்த சில குன்றுகள அழகான ரதங்களாகவும்,
[0:35] விமானங்களாகவும் அமைச்சிருந்த ஒரு இடத்துக்கு.
[0:39] சக்கரவர்த்தியும் குந்தவி தேவியும் வந்து சேர்ந்தாங்க.
[0:43] அந்த விமான கோயில்கள் ஒட்டி ஒரு கல்யானையும் கர்சிங்கமும்
[0:47] காணப்பட்டுச்சு. அதுவும் கூட இயற்கையாக பூமியில
[0:52] எழுந்த பாறைகளை செதுக்கி செஞ்ச வடிவங்கள் தான்.
[0:57] அதுல இந்த யானைக்கு பக்கத்துல சக்கரவர்த்தி வந்து நின்னாரு
[1:02] குந்தவி இந்த யானைய பாத்தியா தத்ரூபமா உயிருள்ள யானை நிக்கிறது
[1:07] போலவே தோணலையா உனக்கு? 30 வருஷத்துக்கு முன்னாடி இங்க
[1:13] இந்த யானை கிடையாது. வெறும் ஒரு மொட்டை கல்பாறை தான்
[1:17] இருந்துச்சு. அப்படின்னு சொன்னாரு.
[1:21] இந்த கோவில்கள் எல்லாமும் அப்படிதான மொட்ட மலைகளாக
[1:24] இருந்துச்சு. அப்படின்னு குந்தவி.
[1:27] கேட்டா ஆமா குழந்தை இன்னைக்கு நீயும் நானும் வந்திருக்கிறது
[1:32] போல. 30 வருஷத்துக்கு முன்னாடி நானும் என் அப்பாவும் இங்க
[1:37] வந்திருந்தோம். உன்னோட தாத்தாவ பத்தி தான் உனக்கு
[1:40] நல்லா தெரியுமே. சிற்பம் சித்திரம் அப்படினா
[1:44] அவருக்கு ஒரே பைத்தியம். அப்ப உங்களுக்கு ஒன்னும்
[1:48] பைத்தியம் கம்மியா இல்லையே. அப்படின்னு குந்தவி குறுக்கிடவும்
[1:53] சக்கரவர்த்தி புன்னகையோட. என்ன விட அவருக்கு தான் பைத்தியம்
[1:58] அதிகம். செங்கல்லாலயும் மரத்தாலையும் அவரு
[2:03] 1000 கோயில்களை கட்டி இருக்காரு. அப்படியும் அவருக்கு திருப்தியே
[2:07] உண்டாகல. என்றும் அழியாத பரம்பொருளுக்கு
[2:11] என்னைக்குமே அழியாத கோயில்கள் கட்டணும் அப்படின்னு அவர் ரொம்ப
[2:15] ஆசைப்பட்டாரு. மழைய கொடைஞ்சு கோவில்கள் அமைக்க
[2:20] விரும்பினார். அந்த காலத்துல தான் ஒரு நாள்
[2:23] அவரும் நானும் இந்த பக்கமா சுத்தி தெரிஞ்சு வந்தோம்.
[2:28] அப்போ எனக்கு உன்னோட வயசு தான் இருக்கும்.
[2:32] தற்செயலாக ஆகாசத்த பாத்தேன். வெண்ணிறமான சிறு மேகங்கள்
[2:38] வானத்துல அங்கேயும் இங்கயும் அழிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.
[2:42] அந்த மேகங்கள் அப்பப்போ வெவ்வேறு ரூபங்கள்ல காணப்பட்டுச்சு.
[2:47] ஒரு சின்ன மேகமோயானய போல தெரிஞ்சது.
[2:51] அத பாத்ததும் எனக்கு ஒரு யோசனை தோணுச்சு.
[2:55] உடனே இந்த பாறைக்கு பக்கத்துல வந்தேன்.
[2:59] கையில கொண்டு வந்திருந்த காசி சட்டியாள யானையோட உருவத்த இந்த
[3:04] பார மேல வரைஞ்சேன். அத அப்பாவும் பாத்துட்டு
[3:08] இருந்தாரு. யான உருவத்த நான் எழுதி
[3:11] முடிச்சதும் என்ன கட்டி தூக்கி ரொம்ப கொண்டாடினாரு.
[3:16] நரசிம்மா என்ன அற்புதமான யோசனை உன்னோட யோசன இங்க இருக்குற பெரிய
[3:23] பாறைகளையெல்லாம் கோவில்கள். ஆக்கிடுவோம்.
[3:26] சின்ன சின்ன பாறைகளையெல்லாம் வாகனங்களாக செஞ்சிடுவோம்.
[3:30] இந்த உலகம் இருக்குற அளவும் அழியாத இருக்குற அற்புத
[3:34] சிற்பங்கள். நம்ம இங்க.
[3:35] எழுப்பலாம். அப்படின்னு வெறி புடிச்சவர் போல
[3:38] சொல்ல ஆரம்பிச்சாரு. அப்படி சொன்னதுபடியே சீக்கிரத்துல
[3:43] இங்க சிற்ப வேலைகளையும் ஆரம்பிச்சாரு.
[3:46] அன்னிலிருந்து 20 வருஷம் காலம் இந்த பிரதேசத்துல இடைவிடாம
[3:51] ஆயிரக்கணக்கான கல்லுளிகள் ஓட சத்தம் கேட்டுகிட்டு தான்
[3:55] இருக்கு. நான் வட தேசத்துக்கு படை எடுத்து
[3:59] போன போது தான் அது நின்னுச்சு அப்படின்னு சக்ரவர்த்தி
[4:03] சொல்லிட்டு இருந்தாரு. இப்படி சொல்லி சக்ரவர்த்தி
[4:07] நிறுத்தி ஏதோ யோசனைல ஆழ்ந்தவர் போல இருந்தாரு.
[4:11] கொஞ்சம் பொறுத்து இருந்த குந்தவியோ ஆமா அப்ப. 20 வருஷமா
[4:16] நடந்துட்டு வந்த சிற்ப பணியை நீங்க நிறுத்திட்டீங்களே.
[4:20] அப்படிங்கிற சந்தோஷத்துல தான் உங்களோட பேர இந்த பட்டணத்துக்கு
[4:23] வச்சாங்க போல இருக்கே. அப்படின்னு சொல்லி குறும்பாக
[4:27] சிரிக்க ஆரம்பிச்சா. அத கேட்ட சக்கரவர்த்தியோ சத்தமாக
[4:32] சிரிச்சுட்டு இல்ல. ம்மா இந்த சிற்பபுரி
[4:36] தோன்றத்துக்கு நான் காரணமாக இருந்தபடியா ல என்னோட அப்பா இந்த
[4:41] பட்டினத்துக்கு என் பேர வச்சாரு. நரசிம்மன் அப்படிங்கிற பேரோட
[4:47] எத்தனையோ ராஜாக்கள் வரக்கூடும். ஆனா மாமல்லன் அப்படிங்கிற பட்ட
[4:52] பேர வேற யாரும் வச்சுக்க மாட்டாங்க.
[4:55] அப்படின்னு யோசிச்சு என்னோட அப்பா இந்த பட்டினத்துக்கு மாமல்லபுரம்
[5:00] அப்படின்னு பெயர் சூட்டினார். அப்பாவுக்கு என் மேல தான் எவ்வளவு
[5:04] ஆசை அப்படின்னு சொல்லி மறுபடியும் யோசனை ஆழ்ந்தாரு.
[5:10] ஆமா தாத்தாவுக்கு உங்க பேருல இருந்த ஆசை இல்ல. 100 ல ஒரு பங்கு
[5:14] கூட உங்களுக்கு அண்ணாமலை கிடையாதுப்பா.
[5:17] இருந்திருந்தா அண்ணாவ கப்பல் ஏத்தி சிங்களத்துக்கு
[5:20] அனுப்புவீங்களா? அப்படின்னு கேட்டா குந்தவி.
[5:24] கொழந்த கேளுமா? என்னோட இளம் வயதுல எனக்கு
[5:29] எத்தனையோ மனோரதங்கள் இருந்துச்சு. அதுல பல நிறைவேறியும் இருக்கு.
[5:35] ஆனா ஒரே ஒரு மனோரதம் மட்டும் நிறைவேறவே இல்ல.
[5:40] கப்பல் ஏறி கடல் கடந்து தூர தூர தேசங்களுக்கெல்லாம் போய் வரணும்.
[5:44] அப்படிங்கிறது எனக்கு அளவில்லாத ஆசை.
[5:48] ஆனா அதுக்கு என்னோட தந்தை அனுமதிக்கல.
[5:52] நானும் இந்த பல்லவ சிம்மாசனத்துல ஏறினதுக்கு அப்புறம் கடல்
[5:56] பிரயாணம் செய்யறது அப்படிங்கறது நடக்காத காரியம் ஆயிடுச்சு.
[6:01] எனக்கு கிடைக்காத பாக்கியம் உன் அண்ணனுக்கு ஆவது கிடைக்கட்டுமே
[6:05] அப்படின்னு தான் அவன சிங்கள தீவுக்கு அனுப்பின.
[6:09] இன்னும் எனக்கு எந்த சிறு பிள்ளைகளிடமாவது அதிகமான பிரியம்
[6:13] இருந்தா அவனையும் கடல் பிரயாணம் செஞ்சு வரும் படி அனுப்பி
[6:17] வைப்பேன். அப்படின்னாரு சக்கரவர்த்தி.
[6:20] அப்படின்னா உங்களுக்கு என்கிட்ட மட்டும் பிரியம் இல்ல போல
[6:23] இருக்கே. அப்படின்னு குந்தவி சொல்றதுக்கு
[6:26] முன்னாடியே உன்ன கப்பல் ஏத்தி அனுப்ப எனக்கு பூரண சம்மதம்.
[6:33] ஆனா ஒவ்வொரு சமயம் நீ புள்ளையா பொறந்திருந்து உன்னோட அண்ணன்
[6:38] பொண்ணா பொறந்திருக்க கூடாதா அப்படின்னு எனக்கு தோணும்.
[6:41] அப்படின்னாரு சக்கரவர்த்தி. நான் மட்டும்.
[6:45] ஆண் பிள்ளையா பொறந்திருந்தா உங்களுக்கு இத்தன காலமும் இந்த
[6:48] சிம்மாசனத்துல வச்சிருப்பேன். கம்சம் செஞ்சது போல உங்கள.
[6:52] சிறையில போட்டுட்டு நான் பட்டத்துக்கு வந்திருக்க
[6:54] மாட்டேனா? அண்ணாவுக்கு ஒன்னுமே.
[6:56] தெரியாதுப்பா அண்ணா சாது. அதனால நீங்க சொன்னதும் கப்பல் ஏறி
[7:01] போயிட்டா அப்படின்னு குந்தவி சொல்லிட்டு.
[7:05] அந்த மலை கோவில்கள் எல்லாம் சுத்தி ஓடியாடி பாக்க ஆரம்பிச்சா.
[7:10] கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சக்ரவர்த்தியோ குழந்தை வாமா?
[7:14] இன்னொரு சமயம் வந்து சாவகாசமா பாக்கலாம்.
[7:18] ஊர்ல ஜனங்கள் எல்லாரும் நம்ம எதிர்பார்த்து காத்துகிட்டு
[7:21] இருப்பாங்க. அப்படின்னு சொன்னதும் குந்தவி
[7:24] அவர் பக்கத்துல வந்து நின்னு. அப்ப.
[7:27] இந்த கோவில்கள் எல்லாம். இன்னும் அரைகுறியாகத்தான.
[7:29] இருக்கு திரும்பவும் நீங்க ஆரம்பிக்க போற திருப்பணி வேலைகள்.
[7:34] இங்கயும் நடக்கும் தான. இந்த கோவில்களுக்குள்ள எல்லாம்
[7:37] என்னென்ன சுவாமிய பிரதிஷ்டை செய்ய போறீங்க.
[7:40] அப்படின்னு கேட்டா கொஞ்சம் தூரத்துல பல்லக்கும் குதிரையும்
[7:45] ஒரு மரத்தடியில் நிறுத்தப்பட்டு இருந்துச்சு.
[7:48] அந்த மரத்தை நோக்கி ரெண்டு பேரும் நடக்க ஆரம்பிச்சாங்க.
[7:52] குந்தவியோட இந்த கேள்விக்கு பதிலாக சக்ரவர்த்தி இதோ இந்த
[7:57] மாதிரி சொன்னாரு. இல்லம்மா கொழந்த இந்த கோவில்கள்
[8:01] இப்படியே தான் பூர்த்தி பெறாம இருக்க போகுது.
[8:05] இந்த இடத்தை தவிர மத்த இடங்கள்ல எல்லாம் வேலைகள் நடக்கும்.
[8:10] குந்தவி ஆயணர் அப்படிங்கிற மகா சிற்பி இந்த ஊர்ல இருந்தாரு.
[8:16] அவரோட தலைமையில தான் இந்த கோவில்களோட வேலைகள் எல்லாம்
[8:20] ஆரம்பமாச்சு. அவர் தான் இவ்வளவு வரைக்கும் இந்த
[8:25] வேலைகளை எல்லாம் செஞ்சு முடிச்சவரு.
[8:27] அப்புறம் சில துரதிருஷ்டவசங்களுக்கு ஆளானாரு.
[8:31] கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவர் சொர்க்கமும் சென்றடைந்தார்.
[8:35] அவர் தொடங்கின இந்த வேலைகளை செஞ்சு முடிக்கக்கூடிய சக்தி
[8:39] உள்ளவர்கள் இப்ப யாருமே இல்ல. இனிமேல் அவங்க வரப்போறதும் இல்ல.
[8:45] ஆயனர பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன் பா.
[8:48] அவரோட மகள் அப்படின்னு குந்தவி சொல்லிக்கிட்டே இருக்கும் போது
[8:53] அதோ யாரோ குதிரை மேல வரானே யாரா இருக்கும்.
[8:57] அப்படினாரு மகாமலர் பேச்ச மாத்துறதுக்காகவே அவர் இத சொன்ன
[9:02] போதிலும் உண்மையிலேயே கொஞ்ச தூரத்துல ஒரு குதிரை வந்துகிட்டு
[9:07] தான் இருந்துச்சு. சக்ரவர்த்தியும், குந்தவியும்
[9:11] மரத்தடிக்கு போய் நின்னதும் அங்க இந்த குதிரை வந்து
[9:14] நிக்கிறதுக்கும் சரியா இருந்துச்சு.
[9:17] குதிரை மேல இருந்தவன் வேகமாக கீழ இறங்கி பயபக்தியோட சக்ரவர்த்தி
[9:22] பக்கத்துல வந்து ஒரு ஓலை நீட்டினா.
[9:26] அடியேன் தண்டம் ஒரே ஊர்ல. இருந்து வந்தேன்.
[9:29] அச்சுத பல்லவர் ஆயர் இந்த ஓலைய ஒரு கணமும் தாமதிக்காம.
[9:33] சக்ரவர்த்தி கிட்ட. சேர்க்கணும்னு கட்டளையிட்டாரு.
[9:36] அப்படின்னு சொன்னா அந்த ஓலைய வாங்கிக்கிட்ட சக்ரவர்த்தியோ அதுல
[9:41] என்ன எழுதி இருக்கு. அப்படின்னு பாக்காம இந்த தூதன
[9:44] பாத்து. அப்படியா?
[9:46] சரி நீ போகலாம் இதுல அடங்கின விஷயத்த பத்தின கட்டளை நேத்துக்கே
[9:51] அனுப்பியாச்சு அப்படின்னு சொன்னாரு.
[9:54] இப்படி தண்டம் சமர்ப்பிச்ச தூதனும் அவன் வந்த வழி
[9:57] திரும்பவும் விரைந்து போனா நல்லா இருக்கப்ப நீங்க ராஜ்ய பாரம்
[10:02] செய்கிற லட்சணம் ஓட வந்த அது பிரிச்சு கூட பாக்கறது இல்லையா?
[10:06] அப்படின்னு கோமகள் குந்தவி கேட்டா என்னோட ஞான திருஷ்டி இல்ல உனக்கு
[10:11] நம்பிக்கை இல்ல போல இருக்கேன்மா. இந்த ஓலைல என்ன எழுதி இருக்குன்னு
[10:15] நான் சொல்லட்டுமா? சோழ ராஜகுமாரன் விக்ரம இந்த
[10:19] புரட்டாசி பௌர்ணமி அன்னிக்கு சோழ நாட்டோட சுதந்திரக்கூடிய உயர்த்த
[10:24] உத்தேசிச்சிருக்கா. அவன என்ன செய்யறது அப்படின்னு
[10:28] தளபதி அச்சுத பல்லவ ராய் கேட்டு இருக்கான்.
[10:31] நீ வேணும்னா படிச்சு பாரு அப்படின்னு இந்த ஓலைய குந்தவி
[10:35] கிட்ட குடுத்தாரு குந்தவி அத படிச்சுட்டு விய போட
[10:39] சக்கரவர்த்திய பாத்தா அப்பா உங்ககிட்ட ஏதோ மந்திர.
[10:43] சக்தி இருக்கு. அந்த மந்திரத்தை எனக்கும் சொல்லி
[10:45] கொடுக்க கூடாதா? அப்படின்னு கேட்டா சக்ரவர்த்தி
[10:50] குதிரை மேலையும் குந்தவி பள்ளிகளையும் உக்காந்தாங்க.
[10:54] அவங்க போயிட்டு இருந்த வழியில சக்ரவர்த்திய பாத்து.
[10:57] அப்பா இந்த ராஜகுமாரனுக்கு என்ன அவ்வளவாக அந்த மகாமல்ல
[11:02] சக்கரவர்த்தி கீழ கப்பம் கட்டிக்கிட்டு வாழ கொடுத்து வைக்க
[11:05] வேண்டாமா? அவன நீங்க சும்மா விடக்கூடாது
[11:08] தகுந்த தண்டனை கொடுக்கணும். அப்ப அப்படின்னு சொன்னா.
[11:12] ஆமாம்மா கொழந்த ஆமா அவன சும்மா விட போறது இல்ல காஞ்சிக்கு
[11:17] அழைச்சுகிட்டு வந்து நானே அவனுக்கு தகுந்த தண்டனையை விதிக்க
[11:20] போறேன் அப்படினாரு சக்கரவர்த்தி. இதுக்கு அப்புறமா என்ன
[11:25] நடந்ததுன்னு அடுத்த கதை ல கேக்கலாம்.
[11:28] சரியா? அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
