# 739 | 43 - மன்னிப்பு கேட்ட மஹாராணி | அக்பர் பீர்பால் கதைகள்

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 26 Sep 2025, 9:03.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/108831815/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-8-26%2F96fc788c-bdf4-d8e6-de17-f48fe4daa4c7.mp3

• Visit our - Playlist Page (30+ playlists) • Checkout our coloring book for Children • கதைகள் எல்லாம் பிடிச்சிருக்கா? அப்ப Spotify & Apple Podcasts-ல rating குடுக்கலாமே? • கதைநேரத்தின் WhatsApp Channel-இல் இருக்க விரும்பினால் இந்த இணைப்பை பயன்படுத்தவும். • Share our podcast on your WhatsApp status. மிக்க நன்றி! __________ கதைநேரத்தில் சொல்லப்படும் கதைகள் பைந்தமிழில் அல்லாமல், குழந்தைகளுக்கு புரியும் வகையில் வழக்கு மொழியில் இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் சொல்லி வருவதற்கான காரணம்: • கதைகள் நான் மட்டுமே சொல்வதுபோல அல்லாமல், புரியாத வார்த்தைகளை உங்களிடம் குழந்தைகள் கேட்டு உங்கள் வாயிலாகவும் கதைகளை கேட்கவேண்டும் என்பதனால் தான். • குழந்தைகளின் பள்ளி, கல்லூரி என்று இனி படிக்கப்போகும், கேட்கப்போகும் அனைத்துமே ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலந்த நடையிலும் தான் இருக்கப்போகிறது, அதனால் இங்கேயாவது வெறும் தமிழ் மட்டும் ஒலிக்கட்டுமே என்ற எண்ணமும் தான் காரணம். அதனால், என்னடா இது கதைகள் எல்லாம் வெறும் தமிழில் மட்டுமே இருக்கு என்று நினைக்கவேண்டாம். __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM __________ • www.kadhaineram.com • www.karutthukkalam.com (Won "Best Tamil Blog" Award in 2017 by IndiBlogger) Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Akbar Birbal Stories in Tamil | Akbar Birbal Tamil Stories | Akbar Birbal Kadhaigal | Tamil Story Podcast | Tamil Stories for Kids | Tamil Stories for Children | Kids Stories in Tamil | Bedtime Stories in Tamil | Tamil Kids Stories Podcast | Moral Stories for children in Tamil | Tamil Proverb Stories for Kids | Stories for Children in Tamil | Fairy Tales in Tamil | Tamil Stories for Children | Tamil Stories for Toddlers | Kids Bedtime stories Tamil | அம்புலிமாமா கதைகள் | Ambulimama Stories Tamil | Sindubad Tamil Stories | Sindbad the sailor Tamil | Sinbad Tamil | 1001 Arabian Nights Tamil | 1001 nights Tamil stories. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] அக்பர் பீர்பால் கதைகள். மன்னிப்புக் கேட்ட மஹாராணி.
[0:13] அக்பரோட அரசவையில பீர்பால் ரொம்ப புகழோட பல வருஷ காலம் இருந்தாரு.
[0:20] அவரோட புகழோ நாடு முழுக்க என் உலகம் முழுக்க கூட பரவி
[0:26] இருந்துச்சு. அந்த காலத்துல எல்லாம் அபரோட
[0:29] அரசவை இல்ல இடம் பிடிக்கிறது. மிகப்பெரிய விஷயமாக இருந்துச்சு.
[0:36] அப்படி அரசவை ல ஒருத்தருக்கு இடம் கிடைச்சிடுச்சுன்னா அத அவங்க
[0:40] பெரிய பாக்கியமாக கருதி நாங்க இந்த சமயத்துல அக்பரோட மனைவியான
[0:47] மகாராணி பேகம் க்கு. தன்னோட தம்பியான ஷெகருக்கான
[0:51] பீர்பால் இருக்குற இடத்துல நியமிக்கணும் அப்படின்னு ஆசை இத
[0:57] பத்தி அவங்க பல தடவ மன்னர்கிட்ட பேசி இருக்காங்க.
[1:01] ஆனா மன்னர் அதுக்கு ஒத்துக்கிட்டது கிடையாது.
[1:05] அப்படி தான் அன்னிக்கும் இத பத்தி மன்னர்கிட்ட பேகம் பேசிக்கிட்டே
[1:10] இருந்தாங்க. ஆனா அன்னிக்கும் மன்னர் அதுக்கு
[1:14] ஒத்துக்காம போனது இவங்களுக்குள்ள வாக்குவாதமாகி பெரிய சண்டையே
[1:20] ஆயிடுச்சு. இப்படியே ரொம்ப நேரம் பேசி
[1:23] சண்டையானதுனால பேகமோ மன்னர் கிட்ட எதுக்காக நீங்க பீர்பால மாத்த
[1:29] மாட்டேன்னு சொல்றீங்க. என் தம்பி ஏன் பீர்பால் இடத்துல
[1:32] வைக்க கூடாது அப்படின்னு கேள்வி மேல கேள்வியா கேட்டுக்கிட்டே
[1:37] இருந்தாங்க. அதுக்கு மன்னரோ.
[1:40] இந்த பாரு பேகம் என்னால பீர்பால எந்த ஒரு காரணமுமே இல்லாம
[1:46] அரசவையில் இருந்து வெளியே அனுப்ப முடியாது.
[1:48] அப்படின்னு திட்டவட்டமாக சொல்லிட்டாரு.
[1:52] அந்த சமயத்துல வேகமோ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சாங்க.
[1:57] அதுக்கப்புறம் சரி இப்போ முடிவா என்ன தான் சொல்றீங்க?
[2:02] பீர்பால் இருக்குற இடத்துல என் தம்பியை எப்படி நியமிக்கிறது
[2:06] அப்படின்னு அவர்கிட்டயே கேட்டாங்க.
[2:10] அதுக்கு அக்பரோ சரி நம்மளும் இதுக்கு ஏதாவது ஒரு பதில் சொன்னா
[2:16] தான் உண்டு. அப்படின்னு பேகம் கிட்ட.
[2:19] இந்த பாரு ஒரே ஒரு வழி தான் இருக்கு.
[2:23] அதாவது பீர்பால் தானாகவே அரசவையில் இருந்து வெளியே
[2:28] போனாதான் அந்த இடத்துல உன் தம்பி நியமிக்க முடியும்.
[2:32] அப்படின்னு சொன்னாரு. மன்னர் இப்படி சொன்னதும் அத கேட்ட
[2:36] மகாராணி பேகமுக்கோ ரொம்ப மகிழ்ச்சி அடிச்சு.
[2:40] அப்படியே ஒரு யோசனையும் தோணுச்சு. ஆஹா அப்படியா சேதி பீர்பால்
[2:47] தானாகவே அரசவையில் இருந்து வெளியே போயிட்டு நீங்க சகற்கான அந்த
[2:51] இடத்துல நியமிப்பீங்களா? அப்படின்னு திரும்பவும்
[2:54] கேட்டாங்க. அதுக்கு அப்புறம் ஆமா?
[2:58] நிச்சயமாக பீர்பால் அவராகவே அரசவையில் இருந்து வெளியே போன நீ
[3:03] சொல்றபடி நான் செய்கிற அப்படின்னு உத்தரவாதமும் கொடுத்துட்டாரு.
[3:08] அப்போ மகாராணி தன்னோட அந்த யோசனைய மன்னர்கிட்ட சொன்னாங்க.
[3:14] இந்த பாருங்க. நம்ம ரெண்டு பேரும் பீர்பால்
[3:17] வந்ததும் ஒரு நாடகமாட போறோம். அத பாத்ததும் பீர்பால் தானாகவே
[3:23] வெளிய போயிடுவாரு. நீங்க எனக்கு இந்த உதவிய மட்டும்
[3:26] பண்ணுங்க. அப்படின்னு கேட்டாங்க.
[3:28] பேகம் அக்பரும் கூட மகாராணியோட இந்த யோசனைக்கும் அந்த
[3:34] நாடகத்துக்கும் ஒத்துக்கிட்டு சரி அது என்ன நாடகம்னு தான் சொல்ல
[3:39] அப்படின்னு கேட்டாரு. அதுக்கு பேகமோ அவர்கிட்ட இந்த
[3:43] பாருங்க. இன்னைக்கு வழக்கம் போல
[3:46] பீர்பாலிங்க வந்ததும் அவர் கிட்ட இந்த பாரு பீர்பால், மகாராணி
[3:51] என்கிட்ட கோவமா இருக்காங்க. ரொம்பவும் சண்டையும்
[3:55] போட்டுட்டாங்க. அதனால அவங்க என்கிட்ட மன்னிப்பு
[3:58] கேக்கல. என்ன இனிமே நீ அரசவையில தொடர
[4:01] முடியாது. நீனு உன் பதவியில் இருந்து
[4:05] விலகிடனும் அப்படின்னு மட்டும் சொல்லுங்க மிச்ச தான் நான்
[4:08] பாத்துக்குறேன். நான் எப்படியும் உங்ககிட்ட
[4:11] மன்னிப்பு கேக்க மாட்டேன். பீர்பாலும் கூட இதுல தோல்வி
[4:15] அடைந்து அவரோட பதவியை விட்டு போயிடுவாரு அப்படின்னு சொன்னாங்க
[4:19] பேகம். இப்படி இந்த யோசனைய மகாராணி
[4:23] சொல்லி முடிச்சதும் அக்பரோ தன்னோட மனசிலேயே எப்படியும்.
[4:29] எப்படியும் பீர்பால் தன்னோட மதிநுட்பத்தால வேகமா நம்மகிட்ட
[4:33] மன்னிப்பு கேட்க வைக்க போறான். அதனால எதுக்கு நம்ம தேவையில்லாம
[4:37] சண்டை போடணும் அப்படின்னு மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டு
[4:41] வேகத்த பாத்து. அடடா மிக அருமையான யோசனையா
[4:45] இருக்கு. பிரமாதம் நம்ம கலக்கிடலாம் சரியா
[4:48] நீ போ ஒன்னும் வருத்தப்படாத அப்படின்னு அவங்கள
[4:52] சமாதானப்படுத்தி அங்க இருந்து அனுப்பி வச்சாங்க.
[4:56] இப்படி மன்னரும் மகாராணியும் பேசி முடிச்சதுக்கு அப்புறம் கொஞ்ச
[5:01] நேரம் கழிச்சு பீர்பால் வழக்கம் போல அரண்மனைக்கு வந்தாரு.
[5:06] வந்தவரோ நேர மன்னரை பாக்க போய் இனிப்புகளை எல்லாம் கொடுத்தாரு
[5:12] மண்ணா நவராத்திரி வாழ்த்துக்கள் இந்தாங்க எங்க வீட்ல இன்னைக்கு
[5:17] காலைலயே சுண்டல் செஞ்சாங்க சாப்பிடுங்க அப்படின்னு
[5:21] கொடுத்தாரு அத வாங்கிக்கிட்டு அக்பரும்.
[5:24] ஆஹா பீர்பால் நவராத்திரி எனக்கு புடிச்ச பண்டிகைகள்ல ஒன்னு சரியா
[5:30] நவராத்திரி அன்னிக்கு எனக்கு அருமையான இனிப்புகளை கொண்டு வந்து
[5:34] குடுத்து அசத்திட்டப்போ நானும் கூட அடுத்த பண்டிகை வரும்போது
[5:39] உனக்கு ஜாஸ் காமிதா குடுக்குறேன் சரியா அப்படின்னு சொல்லி அவரோட
[5:44] இனிப்பு பத்தி சொல்லிட்டு. பீர்பால்கிட்ட இப்போ விஷயத்த
[5:48] சொல்ல ஆரம்பிச்சாரு. இந்த பாரு பீர்பால் இனிப்புகளை
[5:52] கொடுத்த வாழ்த்துகள் சொன்ன இதெல்லாம் சரி.
[5:56] ஆனா இங்க ஒரு பெரிய பிரச்சனையை நடந்திருக்கு.
[5:59] அதுக்கு நம்ம வருவோம். இந்த பாரு பீர்பால் இன்னும் கொஞ்ச
[6:03] நேரத்துல மகாராணிய நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கணும்.
[6:07] அப்படி இல்லனா உன்னோட பதவியை விட்டு நீ விலக வேண்டி இருக்கும்.
[6:12] அப்படின்னு சொன்னாரு. மன்னர் இப்படி சொன்னதும் அத கேட்ட
[6:16] பீர்பாலோ கொஞ்சம் தூரத்துல உக்காந்திருந்த மகாராணி பேகத்த
[6:20] பாத்தாரு. அவங்களோ ரொம்ப கோவமா
[6:24] உக்காந்திருந்தாங்க. இதுக்கு அப்புறம் அந்த இடத்துல
[6:27] இருந்து மகாராஜாவும் வேற இடத்துக்கு போயிட்டாரு.
[6:31] மன்னர் அங்கிருந்து போனதும் பீர்பாலும் கூட 12 நிமிஷம் அந்த
[6:36] அறையிலிருந்து வெளியே வந்தாரு. அங்க அறையோட வாசல்ல
[6:40] நின்னுக்கிட்டு இருந்த காவலாளி கிட்ட ரகசியமா?
[6:44] ஏதோ காதல குசு குசுன்னு சொன்னாரு. அப்படி அந்த காவலாளன் கிட்ட
[6:49] பேசிட்டு திரும்பவும் அந்த அறைக்குள்ளேயே எதுவுமே நடக்காத
[6:53] மாதிரி மெதுவா மகாராணி பக்கத்துல போய் நின்னாரு.
[6:57] அங்க நின்னு அவங்கள சமாதானப்படுத்துவதற்கு ஏதோ பேச
[7:01] ஆரம்பிச்சாரு. இப்படி மகாராணியும் பீர்பாலும்
[7:05] பேசிட்டு இருந்த கொஞ்ச நேரத்துல எல்லாம் அந்த வெளியே இருந்த
[7:09] காவலனும் இவங்க பக்கத்துல வந்து நின்னா பீர்பால பாத்து பீர்பால்
[7:15] அவர்களே. அடுத்த மகாராணிக்கு அறைய தயார்
[7:18] செய்யும்படி மன்னர்வங்களுக்கு உத்தரவிட்டிருக்காரு.
[7:21] உங்ககிட்ட இத சொல்ல சொன்னாரு. அப்படின்னு சொன்னா இந்த காவலாளி
[7:26] பீர்பால் கிட்ட இப்படி சொன்னத கேட்ட மகாராணி கோ தூக்கி வாரி
[7:30] போட்டுச்சு. அச்சுச்சு இது என்னடா இது இந்த
[7:35] மன்னரு இப்ப தான் பீர்பால் கொடுத்த இனிப்பை எடுத்துக்கிட்டு
[7:38] போனாரு. அங்க போய் இப்படி ஒரு விஷயத்த
[7:41] செய்ய சொல்லிருக்காரு. பீர்பால மாத்த சொல்லி அரசர்கிட்ட
[7:45] நம்ம சண்டை போட்டதுல நம்ம மேல கோச்சுகிட்டாரோ அப்படின்னு பயந்து
[7:50] போயிட்டாங்க. இப்படி பீர்பால் கிட்ட
[7:53] பேசிக்கிட்டு இருந்த பேகமோ அங்கிருந்து எழுந்து வேகமா மன்னர்
[7:57] இருந்த அரைய நோக்கி போனாங்க. அங்க போனவங்களோ மன்னரை பாத்து
[8:02] இந்த பாருங்க. நீங்க பீர்பால எல்லாம் ஒன்னும்
[8:05] மாத்த வேண்டாம். என்ன மன்னிச்சிருங்க எதுக்காக வேற
[8:08] எதோ மகாராணிக்காக அறைய தயார் பண்றீங்களா?
[8:10] அப்படின்னு திரும்பவும் கோச்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க.
[8:14] அப்பதான் மன்னருக்கு விஷயம் புரிஞ்சது.
[8:17] ஓஹோ இந்த பீர்பால் தான் ஏதோ தந்திரம் செஞ்சு மகாராணிய நம்ம
[8:23] கிட்ட மன்னிப்பு கேட்க வச்சிட்டா பலே கில்லாடி தான் இவன்
[8:26] அப்படின்னு தன் மனசுலயே நினைச்சுகிட்டாரு.
[8:30] இப்படி மகாராணி மன்னர்கிட்ட மன்னிப்பு கேட்டு முடிச்சதும்
[8:34] கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் பீர்பால் அந்த அறைக்கு வந்து
[8:37] சேர்ந்தாரு. வந்தவர் கிட்ட நடந்த இந்த
[8:41] விஷயங்களை எல்லாம் மன்னர் விளக்கினார்.
[8:44] அதே நேரத்துல மகாராணி பேகமோ உலக அளவுல புகழடைந்த பீர்பால ஜெயிக்க
[8:50] யாராலையும் முடியாது. அப்படின்னு ஒத்துக்கிட்டு
[8:54] அவர்கிட்டயும் மன்னிப்பு கேட்டாங்க.
[8:57] அவ்வளவு. தான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
