# 728 | 17 - கலைத் திருநாள் | பார்த்திபன் கனவு

An episode of [கதை நேரம் | Tamil Kids & Family Bedtime Stories](https://invisiblenetwork.ai/podcast/1566185029), 8 Aug 2025, 9:57.

Audio: https://anchor.fm/s/57e45e88/podcast/play/106545586/https%3A%2F%2Fd3ctxlq1ktw2nl.cloudfront.net%2Fstaging%2F2025-7-7%2Faa44da2e-f847-563b-3653-0490310807f7.mp3

அனைவருக்கும் புரியும் வகையில், எளிய நடையில்; குறிப்பாக குழந்தைகள் ரசிக்கும் வண்ணம், அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு. • Plenty of hours are being spent on each episodes, do share your comments on each episodes to keep the storytelling alive. • Visit the one stop page for our podcast - https://linktr.ee/kadhaineram • யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - If you enjoy our stories, do share it with your friends and family who might enjoy it as well. • Share a word about our podcast in your WhatsApp story. Thank you very much! __________ New stories from Monday to Friday. Weekend special stories by Hosur Thaatha. • 🇮🇳 India Time (IST) - 6:00 PM • 🇺🇸 United States of America (EST) - 7:30 AM __________ Suggestions welcome karutthukkalam@gmail.com __________ Tags: Parthiban Kanavu, பார்த்திபன் கனவு, Kalki Stories Tamil, Parthiban Kanavu in Simple Tamil, பார்த்திபன் கனவு சுருக்கமாக, Parthiban Kanavu for Kids, Parthiban Kanavu for Children, Tamil Historical Podcast, Tamil Stories for Students, Tamil Audio Books for Children, Parthiban Kanavu Tamil Podcast. _______ Image Courtesy: Bhargav Kesavan Imagery

## Transcript

[0:06] பார்த்திபன் கனவு. போன கதையோட தொடர்ச்சி கலை
[0:11] திருநாள். மாமல்லபுரத்துல சக்ரவர்த்தி மூணு
[0:17] நாட்கள் தங்கி இருந்தாரு. அந்த மூன்று நாட்களும் அந்த நகரம்
[0:22] ஆனந்த கோலத்துல மூழ்கி இருந்தது. முதல் நாள் பட்டன பிரவேச ஊர்வலம்
[0:28] வந்தது சக்ரவர்த்தியையும் அவரோட திருமகளையும் மாமல்லபுர வாசிகள்
[0:34] அவங்க அவங்களோட வீட்டு வாசல்ல பாத்து உபசரிச்சு மகிழ்ந்தாங்க.
[0:40] அடுத்த நாள் சரஸ்வதி பூஜை அன்னிக்கு காலைல நகரவாசிகள் அவங்க
[0:44] அவங்களோட வீடுகள்ல. வாணி பூஜை நடத்தினாங்க.
[0:48] மத்தியானத்துலயும் சாயங்காலத்துலயும் பொது இடங்கள்ல
[0:52] கலை மகளோட திருநாள் கொண்டாடினாங்க.
[0:56] கோவில்கள், மடாலயங்கள், கலா மண்டபம், பள்ளிக்கூடம்,
[1:00] அப்படின்னு எல்லாமே அமோகமான அலங்காரத்தோட இருந்துச்சு.
[1:07] அன்னிக்கு சக்ரவர்த்தியும் குந்தவி தேவியும் சிவன்
[1:10] கோயிலுக்கும் விஷ்ணு ஆலயங்களுக்கும் போய் சுவாமி
[1:13] தரிசனம் செஞ்சுட்டு அர்ச்சகர்களுக்கு சன்மானம்
[1:16] கொடுத்தாங்க. கலை கூடங்களுக்கும் வித்யா
[1:20] சாலைகளுக்கும் விஜயம் செஞ்சு அங்க இருந்த ஆசிரியர்களுக்கு பொன்னும்
[1:25] புது வஸ்திரங்களும் பரிசளிச்சாங்க.
[1:29] இப்படி மன்னரும் அவரோட மகளும் நகரத்துல ஒரு இடத்தில் இருந்து
[1:34] மத்த இடத்துக்கு போகும்போது எல்லாம் வீதியில் இருந்து ஜனங்களோ
[1:38] கும்பல் கும்பலாக நின்னு பலவித வாழ்த்துழிகளால அவங்களோட
[1:43] குதூகலத்தை தெரிவிச்சுகிட்டாங்க. ஆனா இந்த மாமல்லபுர வாசிகளோட
[1:48] குதூகலத்தோட முழு அளவையும் அடுத்த நாள் விஜயதசமி அன்னிக்கு தான்
[1:53] பாக்க முடிஞ்சது. அன்னிக்கு திருவிழா நகரத்துக்கு
[1:58] வெளியே நடந்துச்சு. மாமல்லபுரத்துக்கு தெற்கே ரொம்ப
[2:02] தூரத்துக்கு ரொம்ப தூரம் பரவி நின்ன சின்ன குன்றுகளும்
[2:07] பாறைகளும் அன்னிக்கு அற்புதமான தோற்றம் கொண்டு விளங்கிச்சு.
[2:11] பாறைகளோட சுவர்கள் எல்லாம் விதவிதமான வர்ண வேறுபாடுகளோட
[2:17] புராண கதைகள் சித்தரிக்கப்பட்டிருந்துச்சு.
[2:20] ஒரு விசாலமான பாறை இல்ல நந்த கோகுலத்துல பாலகோபாலன் செஞ்ச
[2:25] லீலைகள் பூதன சமகரிச்சதில் இருந்து காளிங்கநர்தன வரைக்கும்
[2:30] ரொம்ப அழகாக சித்தரிக்கப்பட்டு இருந்துச்சு.
[2:34] தயிர். கடஞ்சிக்கிட்டு இருந்த யசோதாயோட
[2:37] கழுத்த கட்டிக்கிட்டு வெண்ண வேணும் அப்படின்னு கண்ணன்
[2:41] கெஞ்சிக்கிட்டு இருந்த சித்திரத்த பாத்த வண்ணம் அப்படியே வாழ்நாள்
[2:45] கழிச்சிடலாம் போல இருந்துச்சு. ரெண்டு பழவாக பிளந்திருந்த
[2:50] இன்னொரு பாறை இல்ல. ஆகாச கங்கைய பூமிக்கு கொண்டு
[2:54] வரதுக்காக பகீரதன் கடும் தவம் செஞ்ச காட்சி சித்தரிக்கப்பட்டு
[2:59] இருந்துச்சு. அவனோட தவ மகிமையாள கவரப்பட்டு
[3:03] தேவர்கள், முனிவர்கள் இவங்க எல்லாரும் வந்து ரெண்டு பக்கமும்
[3:08] நிக்கிறாங்க. அவங்களோட முகங்கள்ல வியப்பும்
[3:12] பக்தியும் காணப்படுது. இந்த ஒப்பற்ற சித்திர காட்சியை
[3:16] எழுதின. ஓவியக்காரன் நிறைய நகைச்சுவை
[3:19] உணர்வு கொண்டவனாக இருந்திருக்கணும்.
[3:22] ஏன்னா ஒரு மூளை இல்ல கண்ணு மூடிக்கிட்டு தவம் செய்வதாக
[3:27] பாசாங்கு செஞ்ச ஒரு பூனையோட உருவத்தையும் அவன் எழுதி இருந்தா.
[3:32] இந்த மாதிரி எத்தனையோ அற்புத சித்திர காட்சிகள் ஒவ்வொரு பாறை
[3:37] முகப்பளையும் காணப்பட்டுச்சு. இந்த காட்சிகளை பாத்துக்கிட்டே
[3:41] ஸ்ரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமிகளும் கும்பல் கும்பலாக
[3:46] அங்கயும் இங்கயும் போயிட்டு இருந்தாங்க.
[3:49] அவங்க எல்லாரும் பட்டு பட்டாடை அணிஞ்சு திவ்ய ஆபரணங்கள் போட்டு
[3:54] இருந்தாங்க. ஸ்ரீகள் கூந்தல்ல மலர் சூடி
[3:58] இருந்தாங்க. புருஷர்கள் கழுத்துல பூமாலைகள்
[4:02] அணிஞ்சிருந்தாங்க. எங்க பாத்தாலும் ஒரே
[4:06] கோலாகலமாகவும் குதூகலமாகவும் இருந்துச்சு.
[4:10] ஜனங்களோட குதூகலத்த அதிகப்படுத்துவதற்காக இந்த
[4:14] சித்திர காட்சிகளை தவிர இன்னும் பல சாதனங்கள் அங்க இருந்துச்சு.
[4:19] அங்கங்க வாழை மரங்களாலும் தோரணங்களும் அலங்கரிக்கப்பட்ட
[4:24] சின்ன சின்ன பந்தல்கள் காணப்பட்டுச்சு.
[4:27] அந்த பந்தல்கள் ல இசை விருந்துகள் நடந்துகிட்டு இருந்துச்சு.
[4:32] ஒரு பந்தலில் இருந்து வீணையோட ஒளி எழுந்துச்சு.
[4:36] இன்னொரு பந்தில் இருந்து குழலோசை வந்துட்டு இருந்துச்சு வேற.
[4:41] ஒரு பந்தல்ல வேதியர்கள் சாமகானம் செஞ்சுட்டு இருந்தாங்க.
[4:46] மத்த ஒரு பந்துள்ளையோ ஒரு இசைப்புலவர் அப்பர் பெருமானோட
[4:51] தேவாரப் அதிகங்கள கள்ளும் கூட கனியும்படி பாடிக்கிட்டு
[4:55] இருந்தாரு. ஜனங்கள் அவங்க அவங்களுக்கு
[4:58] இஷ்டமான இடத்துல போய் நின்னு சித்திர காட்சிகளையும், இசை
[5:02] விருந்துகளையும் அனுபவிச்சிட்டு இருந்தாங்க.
[5:05] அங்கங்க அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல்களையும்
[5:08] கூட்டத்துக்கு குறைவில்ல. அவள் புரியும் சக்கரையும்
[5:13] பானகமும் நீர் மோரும் வந்த உங்களுக்கு எல்லாம் உபசரி போட
[5:17] வழங்கப்பட்டுச்சு. இந்த மாதிரி கண்ணு கேட்டன.
[5:20] தூரம் வரைக்கும் ஒரு ஜனசமுத்திரமாக தோன்றிச்சு.
[5:25] இருந்தாலும் அந்த ஜன திரளுக்கு மத்தியில ஒரு இடத்துல ரொம்பவும்
[5:30] நெருங்கின. ஜன கூட்டம் ஒன்னு காணப்பட்டுச்சு.
[5:33] இந்த கூட்டமோ ஒரே இடத்துல நெளச்சு நிக்காம போயிக்கிட்டே இருந்துச்சு
[5:40] அந்த காட்சி. பாக்கும்போது சின்ன சின்ன அலைகள்
[5:43] எழுந்து விழுந்துகிட்டு இருக்கும் போது சமுத்திரத்துல ஒரே ஒரு பெரிய
[5:48] அலை மட்டும் தொடர்ச்சியாக போய்க்கிட்டு இருக்கிறது போல
[5:51] இருந்துச்சு. இந்த பெரிய அலைக்கு காரணமாக
[5:54] இருந்தவங்களோ சக்கரவர்த்தியும் அவரோட செல்வபுதல்வியும் தான்
[5:59] நரசிம்மவர். மொரோ ஒரு உயர் ரக புரவி ஒன்னுமேல
[6:03] உக்காந்திருந்தாரு. குந்தவி தேவியோ பள்ளக்குள்ள
[6:06] உக்காந்திருந்தா. இவங்களுக்கு முன்னாடியும்
[6:09] பின்னாடியும் கூட்டத்தை விளக்கி வழி செய்கிறதுக்காக ஒரு சில
[6:13] வீரர்கள் மட்டுமே போய்க்கிட்டு இருந்தாங்க.
[6:17] அவங்களுக்கும் கொஞ்சம் முன்னாடி சக்கரவர்த்தியோட வருகையை
[6:19] அறிவிக்கிறதுக்காக ஒரு பெரிய ரிஷபத்து மேல முரசு வச்சு
[6:24] அடிச்சுகிட்டே போனாங்க. இந்த ஜன திரள்களுக்கு நடுவுல
[6:28] போய்க்கிட்டு இருந்த இந்த ஊர்வலமோ அங்கங்க நின்னு நின்னு போக
[6:33] வேண்டியதா இருந்துச்சு. சித்திரகாட்சிகள பாக்குறதுக்காக
[6:37] சக்கரவர்த்தி நின்ன இடங்கள்ல எல்லாம் அவர் மேலயும் குந்தவி
[6:41] தேவியோட மேலயும் பூ மாறி பொழிஞ்சாங்க நறுமணம் பொருந்தின
[6:46] பணி நீரை அரைச்சாங்க சந்தன குழம்பு அள்ளி அள்ளி தெளிச்சாங்க.
[6:52] ஜெய விஜய் பவ அப்படின்னு தர்ம ராஜாதிராஜர் வாழ்க.
[6:58] திருபுவன சக்கரவர்த்தி வாழ்க நரசிம்ம பல்லவேந்திரர் வாழ்க
[7:03] மாமல்ல மன்னர் வாழ்க அப்படின்னு கோஷம் போட்டாங்க சக்ரவர்த்தியோ
[7:09] ஒவ்வொரு சித்திர காட்சியையும் விசேஷ சிரத்தையோட பார்வையிட்டு.
[7:14] அங்கங்க பயபக்தியோட நின்னுகிட்டு இருந்த இந்த ஓவியக்காரர்கள்
[7:18] கிட்டயும் சிற்ப கலைஞர்கள்கிட்டயும் தன்னோட
[7:21] பாராட்டுதல தெரிவிச்சுக்கிட்டே வந்தாரு.
[7:25] இந்த மாதிரி சுத்தி பாத்துட்டு வந்த இந்த ஊர்வலமோ கடைசியாக
[7:30] துர்கை ஆலயம் பக்கத்துல வந்து நின்னுச்சு.
[7:33] இந்த துர்கை ஆலயம் மகேந்திரவர்மனோட காலத்துல குன்று
[7:37] உன்ன கொடைஞ்சு நிர்மாணிக்கப்பட்டுச்சு.
[7:40] திருப்பணி வேலைகளோ, நடுவுல தடைபட்டு பூர்த்தி ஆகம
[7:44] இருந்துச்சு. அன்னைக்கு நடந்த இந்த கோலாகலமான
[7:49] விழா கொண்டாட்டத்துல இந்த துர்கை ஆலயம் தான் நடுநாயகமாக
[7:53] இருந்துச்சு. அந்த பாறை கோவிலுக்கு
[7:56] எழுத்தாப்புள்ள ரொம்ப விஸ்தாரமான பந்தல் ஒன்னு போடப்பட்டு
[8:00] இருந்துச்சு. அந்த பந்தலுக்கு உள்ள இருந்து
[8:03] அண்ணாந்து பாத்தா அம்மாவாசை அன்னிக்கு நடு ராத்திரி
[8:08] துல்லியமான ஆகாயத்த பாக்குறோமோ அப்படிங்கிற பிராமையை உண்டாகும்.
[8:13] அந்த மாதிரி பிரகாசமான நட்சத்திரங்களை போல ஜொலிச்ச என்
[8:18] கோண பொட்டுகள் அமைஞ்ச நீலப்பட்டாடையால மேல்விதானம்
[8:22] கட்டியிருந்தாங்க. பந்தலோட தூண்கள்ளையோ விதவிதமான
[8:27] வண்ண பட்டாடைகள் சுத்தி இருந்தாங்க.
[8:30] பந்தலுக்கு மேல வரிசையாக இருந்த சிங்கக்கொடிகளோ, அந்த மாலை வேள
[8:35] கடல் காத்துல அசைஞ்சு ஆடிக்கிட்டு இருந்துச்சு.
[8:39] பந்தலோட விளிம்புகள்ல இளந்தெண்ணம் குருதுகளால தோரணங்கள் தொங்கி
[8:45] ஆடிக்கிட்டு இருந்துச்சு. இந்த.
[8:47] பந்தலுக்கு மத்தியில தேவியின் சன்னதிக்கு எழுத்தாப்புள்ள
[8:51] சக்ரவர்த்திக்கும் அவரோட புதல்விக்கும் ரெண்டு அழகான
[8:55] சிம்மாசனங்களும் அத சுத்திலும் வரிசை வரிசையாக இன்னும் பல
[9:00] ஆசனங்களும் அமைக்கப்பட்டிருந்துச்சு.
[9:03] புலி கேசியோட படையெடுப்பால தடைபட்டு போன இந்த சிற்ப
[9:07] திருப்பணிய இந்த துர்கா தேவியின் கோவில்ல விஜயதசமி தினத்துல
[9:13] திரும்பவும் தொடங்குகிறது. சக்ரவர்த்தி வர்றதுக்கு ரொம்ப
[9:19] நேரத்துக்கு முன்னாடியே பந்தல்ல. மந்திரி மண்டல தாரும் மத்த
[9:24] அதிகாரிகளும் வந்து அவங்களுக்குரிய ஆசனங்கள்ல
[9:27] உக்காந்துட்டாங்க. சக்கரவர்த்தியும் குந்தவி
[9:31] தேவியும் பந்தலுக்குள்ள வந்ததும் சபையினர் எல்லாரும் எழுந்து
[9:35] நின்னதுக்கு அப்புறமா ஜெயகோஷங்களும் வாழ்த்தொழிகளும்
[9:39] வாத்திய முழக்கங்களும். வாணலாவி எழுந்துச்சு.
[9:44] இதுக்கு அப்புறமா என்ன நடந்துச்சுன்னு அடுத்த கதைல
[9:47] கேக்கலாம். சரியா?
[9:50] அவ்ளோதான்.

Shows are listed from Apple Podcasts' charts and directory, and Podcast Index where it is used. Every show and episode belongs to its publisher and plays from the publisher's own feed; this site hosts none of them.
